Wednesday, February 11, 2009

கார்ட்டூன் குசும்பு + டரியள் டக்ளஸ் 12-02-2009
இருங்க பிளைட்டை எங்க லேண்ட் செய்ய சரியான இடம் கிடைக்கவில்லை 5 நிமிடத்தில் வந்துடுறேன்
அஜித்: ஜெர்மனியில் இருந்து பிளைட் ஒன்னு விலைக்கு வருது அதை எப்படி ஓட்டனும் என்று சொல்லிதாங்க.
கேப்டன்: முதலில் உங்க படத்தை தியேட்டரில் எப்படி ஓட்டுவது என்று கத்துக்குங்க!
(படம் சரியாக தெரியவில்லை என்றவர்களுக்காக அதில் இருப்பது)ராம்சேனா தலைவர்-ஜட்டியை அனுப்பும் பெண்களுக்கு புடவை பரிசாக அனுப்புவேன்


டரியள் டக்ளஸ்: என்னிடம் இரண்டு ஓட்டைவிழுந்த ஜட்டி இருக்கு அதை அனுப்பினா வேட்டி அல்லது பட்டாப்பட்டி அண்டர்வேராவது கிடைக்குமா?

(முதல் இரு கார்ட்டூனையும் நான் வரையவில்லை, இரு தனி தனி படங்களை ஒன்னாக்கி கமெண்ட் எழுதியது மட்டும்தான் நான்)

44 comments:

said...

me the 1st:)

said...

கரடி கமெண்ட் தான் டாப்பு:)

said...

என்னத்த சொல்ல?

said...

அரசாங்கம் எப்பவோ ரிலீஸ் ஆயிடுச்சே?

said...

வித்யா மிக்க நன்றி, ஆமா எந்த கரடிய சொல்றீங்க படத்தில் நிறைய கரடி இருக்கே:))
****************************
அபி அப்பா இங்க வந்து என்ன ஐ லவ் யூவா சொல்லமுடியும் ஏதாவது சொல்லிட்டு போங்க!
*****************************
நன்றி சரவணகுமரன் டேட்டாபேஸ் அப்டேட் செஞ்சுக்கல:( அடுத்த படம் என்று நினைச்சுக்குங்களேன்:))

இந்த வி..யில் ஸ்டார்ட் ஆகும் வீனா போனவனுங்க படம் எதையும் பார்பது இல்லை:) (கார்க்கி இந்த பின்னூட்டத்த படிக்காத)

said...

கலக்கல்.. அந்த கலைஞர் ஜோக் குசும்பன் டச்!!!

said...

//என்னிடம் இரண்டு ஓட்டைவிழுந்த ஜட்டி இருக்கு அதை அனுப்பினா வேட்டி அல்லது பட்டாப்பட்டி அண்டர்வேராவது கிடைக்குமா?//

ha ha ha :)
jooberu thala !!!

said...

:))

said...

2nd Cartoon Super !
:)

said...

கலக்கீட்டீங்க போங்க்!!

said...

வயிறு வலிக்கச் சிரிச்சேன்!!

said...

நான் சிரிச்ச சிரிப்புல பக்கத்து கேபின்ல இருக்குறவர் என்னன்னு எட்டிப் பார்த்துக் கேக்குறார்...

said...

அந்த 8வது கார்ட்டூன் சூப்பர்...

said...
This comment has been removed by the author.
said...

இந்த வி..யில் ஸ்டார்ட் ஆகும் வீனா போனவனுங்க படம் எதையும் பார்பது இல்லை:) (கார்க்கி இந்த பின்னூட்டத்த படிக்காத//

முதல் கமெண்ட போட்ட கொ.ப.செ வித்யாவ இப்படியா கிண்டல் செய்வது?

said...

/சரவணகுமரன் said...
அரசாங்கம் எப்பவோ ரிலீஸ் ஆயிடுச்சே//

அரசங்கத்தையே அரெஸ்ட் செஞ்சிட்டாங்களா? யாரு ரிலீஸ் செய்தா?

said...

ஹா...ஹா...

எல்லாமே நச் கமெண்ட்ஸ்

said...

கலக்கல் மாப்பி,
என்னாது அரசாங்க படம் ரிலீஸ் ஆயிடிச்சாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

said...

எல்லாமே சரியான கமெண்ட்ஸ்... ஆனாலும் அஜீத் கமென்ட் சூப்பர்..

Anonymous said...

சூப்பரப்பு! அதுவும் புதுசா, வரைஞ்ச கார்ட்டூனெல்லாம் போட்டு கலக்கறீங்க குசும்பரே..

said...

கிண்டர் கார்டன் ல ஒன்னா உக்காந்து லஞ்ச் சாப்பிட்ட
டமாத்தூண்டு எல்.கே.ஜி பொடிசுங்கள கூட கூட்டியாந்து ராம்சேனா தொண்டர்கள் கல்யாணம் பண்ணி வைப்பதாக
ஒரு கார்ட்டூன் நேற்று மின்னஞ்சலில் வந்தது.

உங்க கார்ட்டூன்ஸ் அனைத்தும் கலக்கல்ஸ் தல‌..

said...

இஃகி இஃகி இஃகி ஜீப்பரு :))

said...

//என்னிடம் இரண்டு ஓட்டைவிழுந்த ஜட்டி இருக்கு அதை அனுப்பினா வேட்டி அல்லது பட்டாப்பட்டி அண்டர்வேராவது கிடைக்குமா?//

வேட்டி மட்டும் கிடைக்கும். அதை அணியாத அண்ட்ராயருக்கு மேல தூக்கி கட்டிக்கிறீங்களா???

said...

:-))))))))))))))))))))))))))

said...

hi me the 25th

said...

எல்லாமே சூப்பர் கமெண்ட்

said...

வழக்கம் போலவே கலக்கல்

said...

கடைசி கார்ட்டூன் செம கலக்கல் மாமா.. :)

இதை அவனுங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.. :)

அவங்களுக்கு அனுப்பறது என்ன? நான் என் ப்ளாக்ல போடறேன்..

யோவ் , அனுமதி எல்லாம் வாங்க முடியாது.. விகடனும் குமுதமும் எனக்கு முன்னுதாரணமா இருக்காங்க.. ;))

said...

ஊடால கரடி உடாதன்னு சொல்லுவாங்களே -

இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேக்குறீங்களா ...

அது தெரிஞ்சா நாங்க ஊட்ல உட்கார்ந்து எங்க வேலைய பார்க்க மாட்டமா ...

said...

கலக்கல்.. u r the best!

Anonymous said...

ஏம்பா கரடி என்ன பாவம் பண்ணுச்சு? நீ உசுப்பேத்தி ராம சேனாக் காரங்கள கரடி சேனாக் காரங்களாக்கிடாதே.

said...

:))))))))) ஹய்யோ ஹய்யோ :)))))))))))))

said...

'சீமெந்து நிலமானதால் அண்ணச்சி இப்படி விழுந்தும் மீசைல மண் படல்ல'

said...

எம்.எம்.அப்துல்லா said...
//என்னிடம் இரண்டு ஓட்டைவிழுந்த ஜட்டி இருக்கு அதை அனுப்பினா வேட்டி அல்லது பட்டாப்பட்டி அண்டர்வேராவது கிடைக்குமா?//
வேட்டி மட்டும் கிடைக்கும். அதை அணியாத அண்ட்ராயருக்கு மேல தூக்கி கட்டிக்கிறீங்களா???/////

ஆமா அவுரு ஏற்க‌ன‌வே ட‌புள் மீனிங்குல‌ வீக்கு.. நீங்க‌ வேற‌ எடுத்துக்கொடுங்க‌..

அப்புற‌ம் எல்லாமே சூப்ப‌ர்ணே..

said...

:-))))))))

said...

:-))))))))

said...

குசும்பரே!என்னமோ சொல்லணுமின்ன் இங்கே வர்றதுக்குள்ள திருட்டு வி.சி.டி க்காரன் என்கிட்ட இருக்குற படங்களைப் பாருன்னு கூப்பிட்டு இழுத்துட்டுப் போயிட்டான்.இப்ப மறந்து போயிடுச்சு.

said...

எல்லா கருத்துப்படங்களுமே நச்சுன்னு இருக்கு

said...

என்னா ஒரு திண்ணக்கம்?
ஆட்டோ துபாய்ல கிடையாதுங்கிற நினைப்பா?

இருடீ...எப்ப வந்தாலும் ஏர்ப்போர்ட்ல வெய்ட் பண்ணச்சொல்றேன்..

ட்ரிங்க் ட்ரிங்க்..!

ஹலோ..ராம் சேனாவா...???

said...

:)))))))))

said...

தம்பீ..

உன் கை வண்ணம் மெருகேறிக் கொண்டே செல்கிறது.

முதல் கமெண்ட்டில் எங்கள் ஆசான் என்று இருந்திருந்தால் இன்னும் பொருத்தமாயிருந்திருக்கும்..

எனக்குப் பிடித்தது அம்மா கமெண்ட்டுதான்..

கால்ல விழுகுறதுக்கு முதல்ல உண்டியல்ல காசை போடுன்னு சொல்லிட்டா போது்ம்.. கலெக்ஷன் அள்ளிரும்..

said...

:-)))))))))))))))

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

said...

நன்றி LOSHAN

நன்றி nathas

நன்றி ஜெகதீசன்

நன்றி கோவி.கண்ணன்

நன்றி கார்க்கி

நன்றி இராகவன் நைஜிரியா

நன்றி சந்தோஷ் --ஏன் இம்புட்டு அதிர்ச்சி, பார்க்கவேண்டுமா?

நன்றி வெண்பூ --அப்ப நீங்களும் கார்க்கி ஆளா?

நன்றி தோகை --- நான் வரையவில்லை கட்டிங் ஒட்டிங் மட்டும்தான்

அ.மு.செய்யது-- செஞ்சாலும் செய்வானுங்க

நன்றி அப்துல்லா- நான் ரெடி ஆனா பார்க்க நீங்க ரெடியா?

நன்றி முரளிகண்ணன்

நன்றி தாரணி பிரியா

நன்றி வால்பையன்

சஞ்ஜய்- மாமா நான் ஏதாவது சொல்வேனா எதுக்கு இந்த சவுண்டு?

நன்றி ஜமால்

நன்றி Sundar

நன்றி வடகரை வேலன்

நன்றி Subbu

நன்றி சங்கர் -என்ன சொல்றீங்க புரியவில்லை

நன்றி தாமிரா --அண்ணே நான் அப்பிரானி

நன்றி ச்சின்னப் பையன்

நன்றி ராஜ நடராஜன் --நல்லாயிருங்க

நன்றி மஞ்சூர் ராசா

நன்றி சுரேகா---அவ்வ்வ் நண்பா நீயுமா?

நன்றி அனுஜன்யா

நன்றி உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
உன் கை வண்ணம் மெருகேறிக் கொண்டே செல்கிறது.//

ஆமாண்ணே சென்னையில் வெய்யிலில் அலைஞ்சு கை லைட்டா கருத்து போச்சு, இப்ப
வண்ணம் கொஞ்சம் கொஞ்சமா வருது!:))))

நன்றி பட்டாம்பூச்சி