Sunday, November 23, 2008

கார்ட்டூன்+ டரியல் 25-11-2008




புத்தகவெளீயிட்டு விழாவுக்கு போனதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்று திரும்ப ஏதும் அறிக்கை பேட்டி எல்லாம் கொடுத்துட மாட்டிங்கள்ளே??

கை கட்டி வேடிக்கை பார்த்த போலீஸ் லிஸ்டில் இருந்து இவரை தூக்கிடுங்கப்பா! (வெண்பூ இவருக்கு சொந்தமோ!!!)

தோளில் எல்லாம் உங்கள போட்டுக்க முடியாது!!!

கிலியில் கில்லி


ஒன்னு இவங்களுக்கு பந்து பொருக்கி போடும் வேலை கிடைக்கனும் இல்ல கீழ இருப்பவர்களுக்கு கார் ஓட்டு வேலையாவது கிடைக்கனும்!

டரியல் டக்ளஸ்!!!
டெஸ்டில் கங்குலி இடம் யுவராஜ் சிங்குக்கு கொடுக்கப்படும் - ஸ்ரீகாந்
டரியல் டக்ளஸ்: இது யுவராஜ்க்கு பாராட்டா இல்லை ஆப்பா?ஒன்னுமே புரியலையே!!!

58 comments:

  1. யுவராஜுக்கு ஆப்பாகத்தான் முடியும் போல் இருக்கு. :-))

    ReplyDelete
  2. விஜயின் "தகப்பா" கமெண்ட் சூப்பர்

    ReplyDelete
  3. :-)))...

    யுவராஜ் மேட்டர் சூப்பர்!!

    ReplyDelete
  4. எங்க கில்லி உஷாருன்னு சொன்னதை ரசித்தாலும் தல ஜே.கே.ஆரை நக்கலடித்ததை இன்னமும் என் மனம் ஏற்கவில்லை. எனக்கு அழக்கூடத் தெரியும்னு இப்பதான் தெரிஞ்சது..

    இப்படிக்கு,

    வீரத்தளப‌தியின் போர் படை தளப‌தி,

    கார்க்கி

    ReplyDelete
  5. தல, சூப்பர்... கடைசி படம் வந்ததும் எப்பவும் போல, இவங்க எல்லாரும் நாங்க குசும்பன் வீட்டுக்கு விளையாட போறோம் னு கமெண்ட் இருக்கும்னு எதிர்பார்த்தோம்... எதிர்பாராத திருப்புமுனை.... வீட்டுல ஆடிட் பண்றாங்களா? :))

    ReplyDelete
  6. "நீயெல்லாம் ஆம்பளையா" என்று சிங்களர்கள் அனைவரையும் பார்த்துக் கேட்டது தவறுதான்..

    குண்டு போடும் ராணுவத்தினரை மட்டும் தான் கேட்டிருக்க வேண்டும்... இதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்...
    என் தவறில் இருந்து பாடம் கற்றுக்க்கொண்டேன்...
    இயந்திரன் படத்தை கொழும்பில் வெளியிட உதவி செய்யுங்கள்..

    ReplyDelete
  7. ஆம் அப்படிதான் போல வடுவூர் குமார்!!!

    **************************
    ஆதவன் சஸ்ட் மிஸ், நன்றி
    ************************
    நன்றி விஜய் ஆனந்த்
    ************************
    கார்க்கி நீங்க பாடாவதி நடிகர்களுக்கு விசிறியாக இருப்பதை எப்ப மாத்த போறீங்க?:)))
    ******************************
    நாட்டி...யாரை பார்த்து என்ன கேள்வி கேட்டுவிட்டீர்கள், அப்படி எல்லாம் பயப்படுவோமா என்ன? (போன முறை வாங்கிய அடியின் வீக்கம் குறையும் வரை பொருப்பாக இருக்கிறேன்)
    ******************************
    நன்றி ஜெகதீசன்

    கஜினி பெயரில் கமெண்ட் போட்டு இருப்பவர் ஒரு சிங்கப்பூர் பதிவர், அவர் ரஜினி ரசிகர் கிரிக்கு பயந்து இப்படி கமெண்ட் போட்டு இருக்கிறார் யார் என்று சரியாக கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு கிரி தக்க பரிசு வழங்குவார்!!!

    ReplyDelete
  8. //
    நன்றி ஜெகதீசன்

    கஜினி பெயரில் கமெண்ட் போட்டு இருப்பவர் ஒரு சிங்கப்பூர் பதிவர், அவர் ரஜினி ரசிகர் கிரிக்கு பயந்து இப்படி கமெண்ட் போட்டு இருக்கிறார் யார் என்று சரியாக கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு கிரி தக்க பரிசு வழங்குவார்!!!
    //

    தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்க...
    கிரி கிட்ட சொல்லி கொஞ்சம் அதிகமா பரிசு வாங்கித் தரேன்...
    :P

    ReplyDelete
  9. \\
    புத்தகவெளீயிட்டு விழாவுக்கு போனதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்று திரும்ப ஏதும் அறிக்கை பேட்டி எல்லாம் கொடுத்துட மாட்டிங்கள்ளே??
    \\

    தலைவனை சீண்டிய குசும்பனை கண்டிக்கிறேன்..;)

    ReplyDelete
  10. Natty said...
    \\
    தல, சூப்பர்... கடைசி படம் வந்ததும் எப்பவும் போல, இவங்க எல்லாரும் நாங்க குசும்பன் வீட்டுக்கு விளையாட போறோம் னு கமெண்ட் இருக்கும்னு எதிர்பார்த்தோம்... எதிர்பாராத திருப்புமுனை.... வீட்டுல ஆடிட் பண்றாங்களா? :))
    \\

    ரிப்பீட்டு..!!

    \
    வீட்டுல ஆடிட் பண்றாங்களா?
    \
    இருக்கும் இருக்கும்...:)

    ReplyDelete
  11. பட்டயக்கெள்ப்புறீங்க குசும்பன் சார்....

    பாராட்டுக்கள்

    ReplyDelete
  12. //கார்க்கி நீங்க பாடாவதி நடிகர்களுக்கு விசிறியாக இருப்பதை எப்ப மாத்த போறீங்க?:)))//

    என்னது? ஜே.கே.ஆர் பாடாவ்தி நடிகரா?

    எடுறா சைக்கிள் செய்ன், சோடா பாட்டில், பொருளு, பாரசூட் பாம் எல்லாம்.. ஆட்டோ ரெடியா? அமீரகம் இனி அப்பீட்டகம்..
    ஏலேய்.........குசும்பா
    தலகிட்டயே உன் குறும்பா?
    அவரென்ன சின்ன எறும்பா?
    இளைக்க போறீங்க துரும்பா
    ஆங்கேயும் ஆட்டொ வரும்பா

    (என்னதிது? டீ.ஆர் மாதிரி ஆயிட்டேன்.. ஜே.கே.ஆர் ரசிகன் தானே நான்)

    ReplyDelete
  13. விஜய் கமெண்ட் ரொம்ப நல்லாருக்கு...
    தலைவி ராப் வருவதற்குள் நான் எஸ்கேப் ஆகிக்கறேன்..

    ReplyDelete
  14. டரியல் டக்ளஸ் சும்மா கலக்குறீங்க போங்க:)

    ReplyDelete
  15. விஜய் கமெண்ட் சூப்பர்.
    நான் கூட கடைசி ரெண்டு போட்டோக்கு வேற மாதிரி கமெண்ட் எதிர்பார்த்தேன். வீட்டுல அக்கா எத்தனாவது பூரிக்கட்டை வாங்கியிருக்காங்க:))

    ReplyDelete
  16. ஒண்ணு அடுத்த வருஷத்துக்கு எழுதறீங்க... இல்ல அடுத்த நாளைக்கு எழுதறீங்க... என்னாச்சு உங்களுக்கு?

    கமெண்ட்ல, விஜய் கமெண்ட் டாப்பு. டரியல் டக்ளஸ் டாப்போ டாப்பூ!

    ReplyDelete
  17. Haa haaa........................



    :)

    ReplyDelete
  18. விஜய் கமெண்ட்தான் சூப்பரு.

    ReplyDelete
  19. இன்னிக்கு கமெண்ட்ஸ் ஓகே ரகம்தான்.. என்னாச்சி தல, அங்கியும் கரண்டி பறக்குதா?? :)))))

    ReplyDelete
  20. நல்லா இருக்குப்பா குசும்பா...:)

    ReplyDelete
  21. அடிங்க.. யாரை கேட்டு “டரியல்”னு தலைப்பு வச்சிங்க..? கார்ட்டூனோட நிப்பாட்டிக்கோங்க ராசா.. டரியல் எல்லாம் என்னோடது.. :)

    ReplyDelete
  22. கார்ட்டூனோட நிப்பாட்டிக்கோங்க ராசா.. டரியல் எல்லாம் என்னோடது.. :)
    //

    எங்க தல கிட்டயே உங்க டரியலை காட்டுரீங்களா...

    உனக்கு இருக்குடி அடுத்த பதிவுல ஆப்பு..!!!

    ReplyDelete
  23. யாருக்கு காது கேட்டாலும்

    மன்மோகனுக்கு கேட்காது

    ஏன்னா அவரு காத சுத்தி டர்பன் கட்டியிருக்காரு :)

    ReplyDelete
  24. கார் ட்ரைவர் வேலைக்கு ஏற்கனவே நான் செலக்ட் ஆகிவிட்டதால் பந்து 'பொறுக்கி' போடும் வேலையை பெற வேறு யாரும் தேர்வாகுமுன் முயற்சி செய்யவும்.

    ReplyDelete
  25. விஜயின் "தகப்பா" கமெண்ட் சூப்பர்

    ReplyDelete
  26. தலைவரை பத்தி சொன்னவுடன் மின்னல் வேகத்தில் மிரட்டல் விடறார் பாருங்க மக்களே.. :))

    ReplyDelete
  27. பந்து 'பொறுக்கி' போடும் வேலையை பெற வேறு யாரும் தேர்வாகுமுன் முயற்சி செய்யவும்.
    //

    பந்து பொறுக்கும் வேலைக்கு ஆள் எடுத்துவிட்டபடியால்

    வேறு வேலை காலியில்லை :)

    ReplyDelete
  28. //புத்தகவெளீயிட்டு விழாவுக்கு போனதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்று திரும்ப ஏதும் அறிக்கை பேட்டி எல்லாம் கொடுத்துட மாட்டிங்கள்ளே??
    //
    ரெம்ப சூப்பர்

    ReplyDelete
  29. புகழன் said...

    //புத்தகவெளீயிட்டு விழாவுக்கு போனதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்று திரும்ப ஏதும் அறிக்கை பேட்டி எல்லாம் கொடுத்துட மாட்டிங்கள்ளே??
    //
    ரெம்ப சூப்பர்
    //


    கிரி சார்பாக இதை கண்டிக்கிறேன்..!!!

    ReplyDelete
  30. அமீரகத்துக்கு பூரி கட்டை அனுப்புற தொழில ஆரம்பிக்கலாம்னு பார்த்தா போன காட்டூனுக்கு வாங்குன அடில குசும்பன் திருந்திட்டாப்லயில்ல தெரியுது? அப்ப அந்த தொழிலுக்கும் வேட்டா?
    உங் கார்டூனும் சூப்பரு, கார்கியோட கமெண்டும் சூப்பரு.
    ஆனாலும் அகிலாண்ட நாயகன் ஜே.கே.ஆரை வம்பிழுத்ததை அதுவும் விசய் கூட எல்லாம் ஒப்பிட்டு வம்பிழுத்ததை அக்கா ராப், அண்ணண் அப்துல்லா ஆகியோர் பொறுப்பு வகிக்கும் அகில உலக ஜே.கே.ஆர் ரசிகர் மன்றத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
    இப்படிக்கு,
    ஜே.பி.ஆர்
    ( ஜே.கே.ஆர் ரசிகர் மன்றத்தில் சேர்த்துக் கொள்ளப்படாத ரசிகன்)

    ReplyDelete
  31. நானே கிரிகிட்ட அந்த கஜினியப் புடிச்சு குடுத்து பரிசு வாங்கிக்குறேன்.

    ReplyDelete
  32. ஜோசப் பால்ராஜ் said...

    நானே கிரிகிட்ட அந்த கஜினியப் புடிச்சு குடுத்து பரிசு வாங்கிக்குறேன்.
    ///


    அதுக்கு நீங்க அமிரகத்துக்கு தான் போகனும் :)

    ReplyDelete
  33. எனக்கு அழக்கூடத் தெரியும்னு இப்பதான் தெரிஞ்சது..
    //

    இப்படிக்கு,

    வீரத்தளப‌தியின் போர் படை தளப‌தி,
    //

    நீயெல்லாம் போர் படை தளபதி சரியான மங்குணி தளபதி

    குசும்பனை போட்டு தள்ள என்கிட்ட ஆயுதம் வாங்குங்க..!!

    இங்கு மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்

    ReplyDelete
  34. சில்லறையை வச்சி பிச்சை தான் போட முடியும்? குசும்பனை எப்படி போட முடியும்?

    சந்தேகத்துடன்
    டரியல் டக்ளஸ்
    ( வெடிகுண்டு முருகேசனுக்கு போட்டியாக )

    ReplyDelete
  35. நாங்களும் இப்போ அதிகாரப் பூர்வமா வந்திருக்கோம்லே :))

    ReplyDelete
  36. யுவராஜ் பற்றிய குசும்பு கலக்கல்! :-)))

    ReplyDelete
  37. புதுக்கோட்டை விலெகா ரூபாய் 51

    ReplyDelete
  38. பொடியன்-|-SanJai said...
    அடிங்க.. யாரை கேட்டு “டரியல்”னு தலைப்பு வச்சிங்க..? கார்ட்டூனோட நிப்பாட்டிக்கோங்க ராசா.. டரியல் எல்லாம் என்னோடது.. :)

    ட்டரியல் டக்ளஸ் கோவப்பட்டுடாருப்பா:-)

    ReplyDelete
  39. super all comments are very funny,ஏதோ எனக்கு தெரிந்த இங்கிலிபிஸ்ஸு

    ReplyDelete
  40. //கஜினி பெயரில் கமெண்ட் போட்டு இருப்பவர் ஒரு சிங்கப்பூர் பதிவர், அவர் ரஜினி ரசிகர் கிரிக்கு பயந்து இப்படி கமெண்ட் போட்டு இருக்கிறார் யார் என்று சரியாக கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு கிரி தக்க பரிசு வழங்குவார்!!!//

    :-)))

    இவர் ஒரு பதிவு விடாம எல்லா ரஜினி சம்பந்தப்பட்ட பதிவிலும் போடுவார் ..அப்புறம் பரிசு கொடுத்தே திருவோடு ஏந்தி விடுவேன் ஹி ஹி ஹி

    ReplyDelete
  41. மன்மோகன் ரஜினி திருமா கேப்டன் விஜய் எல்லாமே சூப்பர் :-)))

    ReplyDelete
  42. கஜினி கமெண்ட் ம சூப்பர் :-))))

    ReplyDelete
  43. உங்களுக்கு இத்தனை தங்கச்சியா மச்சி!

    ReplyDelete
  44. \\ஒன்னு இவங்களுக்கு பந்து பொருக்கி போடும் வேலை கிடைக்கனும் இல்ல கீழ இருப்பவர்களுக்கு கார் ஓட்டு வேலையாவது கிடைக்கனும்!\\

    குசும்புக்கு சொல்லவாவேனும்

    ReplyDelete
  45. அத்தனையும் அருமையான கலக்கல் கார்ட்டூன்ஸ் - குசும்பு ஜாஸ்திதான்

    ReplyDelete