Sunday, November 9, 2008

லேட்டஸ்ட் கார்ட்டூன்ஸ் 10-11-2008

ஆ.ராசா நீங்க என்னதான் சர்ப் எக்ஸல் போட்டு விளக்கினாலும் சன் டீவியும், தினகரனும் விடமாட்டாங்க!!!

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி....
வாராய் நீ வாராய் என்று கங்குலி பாடும் பொழது , நீ முன்னாலே போ நான் பின்னாலே வாரேன் என்று எதிர் பாட்டு பாடியது நிஜம் ஆயிடும் போல இருக்கே!!!

உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல....

ஊர் உலகத்தில் இருக்கிற அம்புட்டு பேருக்கு பழசு எல்லாம் மறந்து போய்டனும் சாமீ!!!

தொப்பையில் அதிக தகுதி உடைய கோவி.கண்ணன், வெண்பூ இருவரும் அங்கு போகாததால் மிரட்டும் போலீஸ் மாமா!!!




கதவை திற பிகர் வரட்டும்!!!


84 comments:

  1. ங்கொய்யால...கடைசி கமெண்ட்தான் டாப்பூ..

    ReplyDelete
  2. இப்படி அன்லிமிட்டட் மீல்ஸ் வைக்க சொன்னா 3 இல்லைன்னா 4 கமெண்ட்டோடு நிறுத்திக்க வேண்டியது..

    கலக்கல் குசும்பரே... வாரம் ஒன்னு இப்படி போடனும் ஆமா சொல்லிப்புட்டேன்..

    ReplyDelete
  3. சிரிச்சுக்கிட்டே இருக்கேன்

    ReplyDelete
  4. டிவி கமெண்டு சூப்பரு......கலக்குற சந்துரூ பிரமாதம் !

    ReplyDelete
  5. டீவி கமேண்ட் நல்லா இருக்கு... கடைசி கமெண்டு எரிச்சலா இருக்கு... குசும்பன்னு பேரு இருக்க இடத்துல விக்கினு போடுங்க...

    ReplyDelete
  6. //கதவை திற பிகர் வரட்டும்!!!//

    கிச்சனை திறந்தா பூரி கட்டை வர போகுது !!!
    பாத்துகோங்க அண்ணாச்சி :P

    ReplyDelete
  7. //தொப்பையில் அதிக தகுதி உடைய கோவி.கண்ணன் வெண்பூ இல்லாததால் ஆடும் போலீஸ் மாமா!!!//

    யோவ்...! எனக்கு தொப்பை இல்லைய்ய்யா...அது நல்லா தெரியும்.
    :)

    ReplyDelete
  8. கார்க்கி said...
    ங்கொய்யால...கடைசி கமெண்ட்தான் டாப்பூ..

    //

    ரிப்பீட்டு

    ReplyDelete
  9. கார்க்கி said...
    மீ த ஃப்ர்ஸ்ட்டா?

    //

    ரிப்பீட்டு

    ReplyDelete
  10. கார்க்கி said...
    இப்படி அன்லிமிட்டட் மீல்ஸ் வைக்க சொன்னா 3 இல்லைன்னா 4 கமெண்ட்டோடு நிறுத்திக்க வேண்டியது..

    கலக்கல் குசும்பரே... வாரம் ஒன்னு இப்படி போடனும் ஆமா சொல்லிப்புட்டேன்..

    //

    ரிப்பீட்டு

    ReplyDelete
  11. முரளிகண்ணன் said...
    சிரிச்சுக்கிட்டே இருக்கேன்

    //

    ரிப்பீட்டு

    ReplyDelete
  12. கோவி.கண்ணன் said...
    டிவி கமெண்டு சூப்பரு......கலக்குற சந்துரூ பிரமாதம் !

    //

    ரிப்பீட்டு

    ReplyDelete
  13. சரவணகுமரன் said...
    :-))

    //

    ரிப்பீட்டு

    ReplyDelete
  14. VIKNESHWARAN said...
    டீவி கமேண்ட் நல்லா இருக்கு... கடைசி கமெண்டு எரிச்சலா இருக்கு... குசும்பன்னு பேரு இருக்க இடத்துல விக்கினு போடுங்க...

    November 9, 2008 9:45 PM

    //

    ரிப்பீட்டு

    ReplyDelete
  15. nathas said...
    //கதவை திற பிகர் வரட்டும்!!!//

    கிச்சனை திறந்தா பூரி கட்டை வர போகுது !!!
    பாத்துகோங்க அண்ணாச்சி :P

    //

    ரிப்பீட்டு

    ReplyDelete
  16. கோவி.கண்ணன் said...
    //தொப்பையில் அதிக தகுதி உடைய கோவி.கண்ணன் வெண்பூ இல்லாததால் ஆடும் போலீஸ் மாமா!!!//

    யோவ்...! எனக்கு தொப்பை இல்லைய்ய்யா...அது நல்லா தெரியும்.
    :)

    //

    ரிப்பீட்டு

    ReplyDelete
  17. ஜெகதீசன் said...
    :)

    //

    ரிப்பீட்டு

    ReplyDelete
  18. ஹி...ஹி...ஹி...

    ஒன்னுமில்ல....பொழுது போகல

    ReplyDelete
  19. மத்த கமெண்ட்டுல குசும்பு தெரியுது.

    //கதவை திற பிகர் வரட்டும்!!!//

    இந்த கமெண்ட்டுல இருக்கது குசும்பா? வேற போல இருக்கு.

    ReplyDelete
  20. கார்க்கி said...
    ங்கொய்யால...கடைசி கமெண்ட்தான் டாப்பூ..//

    வீட்டுக்கு போனா டாப்பூ எகிறிட போவுதோன்னு பயம் வேற இருக்கு:)))

    *********************************
    நன்றி கார்க்கி, உங்களுக்காவது இப்படி வாரம் ஒரு முறை கார்ட்டூன்ஸ் போடுகிறேன்.
    *********************************
    நன்றி முரளிகண்ணன்
    *********************************
    நன்றி கோவி.கண்ணன்
    *********************************
    நன்றி சரவணகுமார்
    *********************************
    ஆராய்சி திலகம் விக்கி நீங்க பொறாமைய குறைக்கனும்:)
    *********************************
    nathas said...
    கிச்சனை திறந்தா பூரி கட்டை வர போகுது !!!
    பாத்துகோங்க அண்ணாச்சி :P//

    அவ்வ்வ் இப்படி வேற இருக்கா இதுல, அப்ப லேடீஸ் ஹாஸ்டல் கிச்சனை திறந்தா ஏதும் நாட்டு கட்டை வருமா? ஐ மீன் உருட்டு கட்டை வருமான்னு கேட்டேன்?:)))
    **********************************

    கோவி உங்க மாதிரி ஆட்களுக்காகதான் விவேக் ஒரு படத்தில் காமெடி வெச்சு இருப்பாரு:))
    *****************************
    ஜெகதீசன் அண்ணாசி நன்றி
    *****************************
    புதுகை அப்துல்லா அண்ணாச்சி எக்ஸாம் எழுத போகும் பொழுது கொஸ்டின் பேப்பரையே இப்படி திரும்ப எழுதி வெச்சி ரிப்பீட்டேய் போட்டுவிடாதீங்கோ:)))

    எது நல்லா இருக்குன்னு(கடைசி படத்தை தவிர) சொல்லாம என்ன இது விளையாட்டு:)
    *********************************
    வடகரை வேலன் அண்ணாச்சி அப்படி எல்லாம் ஒன்னியிம் இல்ல:)
    *****************************

    ReplyDelete
  21. எல்லாமே கலக்கல் நண்பா இந்த வீக் :)

    அதுவும் அந்த போலீஸ் மாமா சிரிச்சுக்கிட்டே இருக்கேன் :)))

    ReplyDelete
  22. அதென்னங்க வாரத்துக்கு ஒரு தடவை பதிவெழுதறது.
    எனக்காக தினமும்னு சொல்ல மாட்டேன், அதிகமா பதிவு போடணும்னு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அத்தனை கமெண்டும் குசும்பனின் வரி கிட், ஹிட், ஹிட்.

    ReplyDelete
  23. அத்தனையும் நச்.! அதுவும் கடைசி டா.....ப்பு.!

    ReplyDelete
  24. ஒரு மணிநேரத்துல 27கமெண்டா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

    அதுசரி.. ரொம்ப அட்வான்ஸாப் போறீங்க. பார்த்து.. இது 2008! அடுத்தவருஷத்துக்கு இப்பவே பதிவா?

    ReplyDelete
  25. அப்துல்லாவுக்கு என்னாச்சு?

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. முத்துலெட்சுமி-கயல்விழி said...
    :)//

    நன்றி
    *****************************

    ஆயில்யன் said...
    அதுவும் அந்த போலீஸ் மாமா சிரிச்சுக்கிட்டே இருக்கேன் :)))//

    நன்றி நண்பா!
    *******************************

    தாமிரா said...
    அத்தனையும் நச்.! அதுவும் கடைசி டா.....ப்பு.!//

    பிகரைதானே சொன்னீங்க டாப்புன்னு:))
    ********************************
    பரிசல்காரன் said...
    ஒரு மணிநேரத்துல 27கமெண்டா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
    //

    அவ்வ் எப்பயாவதுதான் இப்படி நடக்குது அதுக்குள்ள கண்ணவெச்சா எப்படி?:)) முதல்ல சுத்தி போடனும்(உங்கள)

    மாத்திட்டேன் சகா!
    ***************************

    ReplyDelete
  28. //கலக்கல் குசும்பரே... வாரம் ஒன்னு இப்படி போடனும் ஆமா சொல்லிப்புட்டேன்..// கலக்கல் குசும்பரே... வாரம் ஒன்னு இப்படி போடனும் ஆமா சொல்லிப்புட்டேன்..

    ரிப்பீட்டேய்

    கடைசி கமெண்டு படிக்கும் போது ஸ்ரேயா கோஷல் தான் ஞாபகம் வர்ராங்க

    ReplyDelete
  29. //யோவ்...! எனக்கு தொப்பை இல்லைய்ய்யா...அது நல்லா தெரியும்.
    :)//
    ஆமாம் அது அபிஅப்பா தீபா வெங்கட் கூட எடுத்த போட்டோவாக்கும்

    ReplyDelete
  30. கடைசி படம்

    " எதோ கோவத்துல ஒரு வார்த்தை சொல்லிட்டேன். அதுக்கு இப்படியா கோச்சுகிட்டு உங்க "அண்ணன்" குசும்பன் வீட்டுக்கு பையோட கிளம்புவ"

    ReplyDelete
  31. உமாபாரதிதான் ஹைலைட்.

    //கதவை திற பிகர் வரட்டும்!!!//
    புதுப்பொண்ணு இதையெல்லாம் கண்டுக்கிறதே இல்லையா?
    'மனசில இருக்குறதுதானே எழுத வரும்' என்று அடுத்த தடவை பார்ககும்போது போட்டுக் கொடுக்க மாட்டோம்.

    ReplyDelete
  32. ...பையுடன் அவள் நடந்தால் அண்ணன் வாழவைப்பான் என்னும் கனவுடனே.......

    ReplyDelete
  33. சின்ன அம்மிணி said...
    ரிப்பீட்டேய்

    கடைசி கமெண்டு படிக்கும் போது ஸ்ரேயா கோஷல் தான் ஞாபகம் வர்ராங்க//

    ம்ம்ம்ம்கும்(இது பெரு மூச்சு) இனி வந்தா என்ன வரவில்லை என்றால் என்ன!!!:))

    அதானே கோவி பானைய உடையாம எப்படி கொண்டாந்தாங்க:)))
    *******************************
    நந்து f/o நிலா said...
    அதுக்கு இப்படியா கோச்சுகிட்டு உங்க "அண்ணன்" குசும்பன் வீட்டுக்கு பையோட கிளம்புவ"//

    மக்களே இவருக்கு ஹாஸ்பிட்டலில் கொடுத்த மருந்து ஒத்துக்காம போனதில் இருந்து இப்படி ஆயிட்டார் எந்த பொண்ண பாத்தாலும் இது உங்க தங்கச்சி என்று சொல்லும் வியாதி... ஒரு முறை ஆச்சி மனோரமா போட்டோவை காட்டி சஞ்சய்கிட்ட இது உன் தங்கச்சிதானே என்று கேட்கிறாராம்...

    பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே இந்த கிராதகரை இரட்ச்சியும்:)))
    ********************************
    சுல்தான் said...
    உமாபாரதிதான் ஹைலைட்.//

    நன்றி சுல்தான் பாய், அடுத்தமுறை அழைத்து வருவதை பற்றி யோசிக்கனும் போல இருக்கே!!! குசும்பா உசாரு!

    ReplyDelete
  34. சங்கர் said...
    ...பையுடன் அவள் நடந்தால் அண்ணன் வாழவைப்பான் என்னும் கனவுடனே.......//

    மலர்களை போல் அவள் நடக்கிறாள் இங்கே சங்கர் அண்ணன் கவிதை வடிக்கிறார்!

    ReplyDelete
  35. //மலர்களை போல் அவள் நடக்கிறாள் இங்கே சங்கர் அண்ணன் கவிதை வடிக்கிறார்!//
    மன்னிக்கனும் தம்பி 'அண்ணன்கள்' என எழுத மறந்துவிட்டேன்.

    ReplyDelete
  36. ஹய்யா.. மாமா பழய ஃபார்முக்கு வந்துடிச்சி.. :)

    எல்லா கமெண்டும் சூப்பரோ சூபப்ர் மாம்ஸ்..

    ஆனா கடைசி கமெண்ட்ல மட்டும் சின்ன திருத்தம்..

    ”குசும்பன் அண்ணா வீட்டுக்கு” என்று வந்திருக்கனும்.. :)

    ReplyDelete
  37. / VIKNESHWARAN said...

    டீவி கமேண்ட் நல்லா இருக்கு... கடைசி கமெண்டு எரிச்சலா இருக்கு... குசும்பன்னு பேரு இருக்க இடத்துல விக்கினு போடுங்க...//

    பாருய்யா.. அந்த பொண்ணுக்கு இன்னொரு அண்ணன்.. :))

    ReplyDelete
  38. // கோவி.கண்ணன் said...

    //தொப்பையில் அதிக தகுதி உடைய கோவி.கண்ணன் வெண்பூ இல்லாததால் ஆடும் போலீஸ் மாமா!!!//

    யோவ்...! எனக்கு தொப்பை இல்லைய்ய்யா...அது நல்லா தெரியும்.
    :)//

    ஆமா ஆமா.. அதான் தீபா வெங்கட் உங்க வயிறு முட்ட சாப்ட்டிச்சே.. :))

    ReplyDelete
  39. //ஒரு முறை ஆச்சி மனோரமா போட்டோவை காட்டி சஞ்சய்கிட்ட இது உன் தங்கச்சிதானே என்று கேட்கிறாராம்...//

    அடிங்க.. தைரியம் இருந்தா சரியான வீரனா இருந்தா நந்து அண்ணாவை கலாய்ச்சி பாருங்க. அத விட்டு ஒரு பொடியனை கலாய்க்காதிங்க. முடியுமா நந்து அண்ணாவை கலாய்க்க.. இவ்ளோ கார்ட்டூன் போடறிங்களே.. நந்து அண்ணாவை கலாய்ச்சி உங்களால ஒரு பதிவு போட முடியுமா? தில்லு இருக்கா?
    (ச்மைலி போடல )

    ReplyDelete
  40. சஞ்சய் கோத்து உடறதுன்னா இதானா? அவன் என்னமோ பதிவுலல்லாம் இதுவரைக்கும் என்னை கலாய்ச்சதே இல்லைன்ன மாதிரில்ல சொல்ற?

    ஒரு க்ருப்பாத்தான் கெளம்பி இருக்காய்ங்கடோவ்...

    ReplyDelete
  41. பிறந்தநாள் கேக் வெட்டுவது அண்ணிய கலாச்சாரம் என்பதை காதலர் தினத்தை எதிர்கும் அத்வானிக்கு யாராவது எடுத்து சொல்லுங்களேன்... :)

    ReplyDelete
  42. கலக்கல் குசும்பரே... வாரம் ஒன்னு இப்படி போடனும் ஆமா சொல்லிப்புட்டேன்..
    //

    ஆமா இதுக்கே தாவு தீர்ந்து டவுசர் கிழியுது..:)

    ReplyDelete
  43. ஆ.ராசா நீங்க என்னதான் சர்ப் எக்ஸல் போட்டு விளக்கினாலும் சன் டீவியும், தினகரனும் விடமாட்டாங்க!!!
    //

    அப்ப தப்பே நடக்கலைனு குசும்பன் நிருபிக்கட்டும் விட்டு விடுவோம்..!!!


    அம்மா நாமம் வாழ்க !!

    ReplyDelete
  44. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி....
    //

    "காலம்" திராவிட கும்மியாச்சே!!!

    "காலம்" மாறுதோ...!!!

    :)

    ReplyDelete
  45. கதவை திற பிகர் வரட்டும்!!!
    //


    ஒண்ணுமே புரியலை ஒலகத்திலே..
    என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது....:)

    ReplyDelete
  46. தனக்குத் தானே கமெண்ட் போட்டுக் கொள்ளும் வெடிகுண்டு முருகேசன் கும்மி சேவைத் தொடர வாழ்த்துவோம் வாருங்கள். :)

    ReplyDelete
  47. ஊர் உலகத்தில் இருக்கிற அம்புட்டு பேருக்கு பழசு எல்லாம் மறந்து போய்டனும் சாமீ!!!
    //

    குசும்பனுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுங்க சாமியோவ்வ்வ்வ்


    பழச மறந்துட்டா குசும்பனால பதிவெழுத முடியாது சாமியோவ்..!!

    ReplyDelete
  48. பொடியன்-|-SanJai said...

    தனக்குத் தானே கமெண்ட் போட்டுக் கொள்ளும் வெடிகுண்டு முருகேசன் கும்மி சேவைத் தொடர வாழ்த்துவோம் வாருங்கள். :)
    //


    இதை வன்மையாவும் மென்மையாகவும் கண்டிக்கிறேன்

    :)

    ReplyDelete
  49. பொடியன்-|-SanJai said...

    தனக்குத் தானே கமெண்ட் போட்டுக் கொள்ளும்
    //

    இது புடிக்கலை..:(


    //
    வெடிகுண்டு முருகேசன் கும்மி சேவைத் தொடர வாழ்த்துவோம் வாருங்கள். :)

    //

    இது புடிச்சிருக்கு..:)

    ReplyDelete
  50. ஒரு க்ருப்பாத்தான் கெளம்பி இருக்காய்ங்கடோவ்...
    //

    கககபோ..!!

    :)

    (கருத்துகளை கச்சிதமாக கவ்வுகிரீர் போங்கள்)

    ReplyDelete
  51. //கதவை திற பிகர் வரட்டும்!!!//
    புதுப்பொண்ணு இதையெல்லாம் கண்டுக்கிறதே இல்லையா?
    //

    அதான் 5 மாசம் ஆயிட்டுல
    பின்ன என்ன புதுப்பொண்ணு...


    நீ(யாவது) ஆடு ராசா..ஆடு..:)

    ReplyDelete
  52. பொடியன்-|-SanJai said...

    பாருய்யா.. அந்த பொண்ணுக்கு இன்னொரு அண்ணன்.. :))
    //




    உங்களையெல்லாம் நினெச்சா பாவமா இருக்கு..:)

    ReplyDelete
  53. பொடியன்-|-SanJai said...
    தனக்குத் தானே கமெண்ட் போட்டுக் கொள்ளும் வெடிகுண்டு முருகேசன் கும்மி சேவைத் தொடர வாழ்த்துவோம் வாருங்கள். :)//

    மாமோய் முன்னேயும் பின்னேயும் கமெண்ட் போட்டுவிட்டு ஊடால வந்து குந்திக்கினு அதை நானு என்று சொன்னால் இந்த ஊர் உலகம் நம்புமா!!!

    வலையுலக மக்களுக்கு தெரியும் சாமியோவ் அது யாருன்னு?

    ReplyDelete
  54. எப்புடியும் அடுத்த பதிவ எழுத ஒரு மாசமாவது ஆகாது நண்பா?
    பின்ன, கடைசி படத்த பார்த்துட்டு வீட்டுல தங்கச்சி அடிக்கிற அடியில உள் காயம் எல்லாம் ஆற ஒரு மாசம் ஆகாது?

    ReplyDelete
  55. கடைசி படத்த பார்த்துட்டு வீட்டுல தங்கச்சி அடிக்கிற அடியில உள் காயம் எல்லாம் ஆற ஒரு மாசம் ஆகாது?
    //

    யேய் இங்க பார்ரா..
    வீட்டு நிலம தெரியாம

    எல்லாம் பெர்மிசனோட தான் வெளி வருது..:)

    ReplyDelete
  56. வலையுலக மக்களுக்கு தெரியும் சாமியோவ் அது யாருன்னு?
    //

    இந்த இடத்தில் "?" வருமா "! " வருமா..:)


    புரியல..:)

    ReplyDelete
  57. சிரிச்சுக்கிட்டே இருக்கேன்

    :-))))))))))))))))))))))

    ReplyDelete
  58. எல்லாமே சூப்பரோ சூப்பர்!

    ஆனாலும் இலவச டீவீ கலக்கல் அடுத்து சங்கராச்சாரியார்.

    கடைசியில் உள்ளது ‘செம தூக்கல்’ பாஸு.

    ReplyDelete
  59. கககபோ..!! :))

    இனிமே உங்க பதிவெல்லாம் ஆபிஸ்ல பாக்கக்கூடாது... நமக்கு சத்தமா சிரிச்சு பழக்கமாயிடுச்சு... அதுக்கப்புறமா, இந்த 6 அடி ஆசாமிங்களுக்கெல்லாம், நம்ம தலயோட ஜோக்கை சொல்லி புரியவெக்கிறது .ச்சுப்பா.. முடில....

    பாஸ்... அப்படியே ஒரு இங்கிலீஷ் சைட் தொடங்குனீங்கன்னா... எனக்கு இந்த மொழிபெயர்ப்பு மொக்கை மிச்சமாகும்... உங்களுக்கும் பன்னாட்டு இரசிகர்கள் கிடைப்பாங்க... ;)

    ReplyDelete
  60. பொடியன்-|-SanJai said...
    ”குசும்பன் அண்ணா வீட்டுக்கு” என்று வந்திருக்கனும்.. :)//

    குசும்பனுக்கு நோ அண்ணன் நோ தங்கச்சி ஓக்கே!!!
    *********************************

    நன்றி வெடிகுண்டு முருகேசா! நீங்க யாருன்னு கேட்கிறாங்க சொல்லிடவா?
    *********************************
    ஜோசப் பால்ராஜ் said...
    எப்புடியும் அடுத்த பதிவ எழுத ஒரு மாசமாவது ஆகாது நண்பா? //

    என்னே ஒரு நல்லெண்ணம்:))
    ********************************
    நன்றி தமிழன்
    *******************************
    நன்றி ச்சின்னப்பையன்
    ******************************
    நன்றி இளையகரிகாலன்
    ********************************
    நன்றி நாட்டி ஆமா அது யாரு 6 அடி மனிதர்கள்?:) டார்ஜான் கூட இருக்கீங்களா?


    //பாஸ்... அப்படியே ஒரு இங்கிலீஷ் சைட் தொடங்குனீங்கன்னா... எனக்கு இந்த மொழிபெயர்ப்பு மொக்கை மிச்சமாகும்... //

    பிறகு உங்களுக்கு A B C D கூட மறந்து போய்விடும் பரவாயில்லையா?:)


    //உங்களுக்கும் பன்னாட்டு இரசிகர்கள் கிடைப்பாங்க... ;)//

    இரசிகைகள் கிடைப்பாங்களா என்று சொல்லுங்க! தூள் படத்தில் விக்கிரம் இங்கிலீஸ் கத்துப்பது போல் கத்துக்கிட்டாவது இங்கிலீஸ் பிளாக் ஆரம்பிச்சுடுறேன்.

    *************************
    நன்றி கோபி!

    ReplyDelete
  61. நன்றி வெடிகுண்டு முருகேசா! நீங்க யாருன்னு கேட்கிறாங்க சொல்லிடவா?
    //

    ஏன்..? இந்த கொலவெறி...:(

    ReplyDelete
  62. இந்த வாரம் கலக்கல் குசும்பன்... ஏகப்பட்ட கமென்ட்ஸ்.. எல்லாமே சூப்பர்..

    ReplyDelete
  63. சிரிச்சுக்கிட்டே இருக்கேன்!

    //நந்து f/o நிலா said...
    கடைசி படம்

    " எதோ கோவத்துல ஒரு வார்த்தை சொல்லிட்டேன். அதுக்கு இப்படியா கோச்சுகிட்டு உங்க "அண்ணன்" குசும்பன் வீட்டுக்கு பையோட கிளம்புவ"//
    super!

    ReplyDelete
  64. எல்லா கமெண்டுகளும் அருமை.
    கடைசிக்கு மட்டும் சிறு விளக்கம்.

    மன்னிக்கனும் குசும்பன் உங்கள் தங்கை எப்பொதுமே இப்படி தான் கோவித்து கொண்டு குசும்பன் அண்ணன் வீட்டுக்கு போகிறேன் என்று கிளம்பி விடுகிறாள்.
    வழக்கம் போலவே இம்முறையும் புத்தி சொல்லி அனுப்பி விடவும்.

    ReplyDelete
  65. அப்படியே நம்ம வீட்டுக்கும் அந்த பொண்ண அனுப்புங்க குசும்பன் சாமிகள்

    ReplyDelete
  66. குசும்பண்ணா, இது போல சூப்பர் படம் ஒண்ணு கையில சிக்கியிருக்கு..மெயில் ஐடி சொன்னீங்கண்ணா, அனுப்பிவைக்கலாம்ணா.. :)

    ReplyDelete
  67. அத்தனையும் அருமை - அருமை

    ஆமா கடசிலே அந்தப் பொண்ணுக்கு ( பிகருக்கு ) யாரெல்லாம் அண்ணன் இல்ல - ஒவ்வொருத்தணும் அடுத்தவனே அண்ணன் அண்ணன்றான் - என்னய்யா இது ? பாவம் குசும்பன் ஏதோ கமெண்டு போட்டா பொயிட்டுப் போவுதுன்னு வுட்டுடற வேண்டியது தானே .......

    ReplyDelete
  68. கை பரபரக்குது!தொடர் பின்னூட்டம் போட்டு ரொம்ப நாளாச்சு.

    ReplyDelete
  69. சர்ப்.... ஸ்டார்ட்....குசும்பரே!மூணாங்கிளாஸ் பாஸாயிட்டீங்க.

    ReplyDelete
  70. பசங்க கண்ணெல்லாம் கேக் மேலதான் இருக்குது.கமெண்டு ஒத்துப் போகுது.ஆமா அந்த தாத்தா யாரு?

    ReplyDelete
  71. //கரண்ட் இல்லாம டிவியக் கொடுத்தா ஒயர என்ன உங்க மூக்குல சொறுகியா படம் பார்க்கிறது//

    படத்தின் முக்கிய வசனம் ஆரம்பம்...

    ReplyDelete
  72. //ஊர் உலகத்தில் இருக்கிற அம்புட்டு பேருக்கு பழசு எல்லாம் மறந்து போய்டனும் சாமீ!!!//

    மறந்திடும்....மறந்திடும்...கூடிய சீக்கிரம் மறந்திடும் சாமீ.

    ReplyDelete
  73. //ஏய் ரொம்ப படம் காட்டாதே//

    சிரிப்புத் தாங்கல....இதுக்கு மேலேயும் சீட்டுல உட்கார்ந்திருந்தேன்னா என் சீட்டக் கிளிச்சிடுவானுங்க.நான் மறுபடியும் வ்ருகிறேன்.

    ReplyDelete
  74. /
    கதவை திற பிகர் வரட்டும்!!!
    /

    வேற எதையாவது தொறந்து எய்ட்ஸ் வராம இருந்தா சரிதான்!

    ReplyDelete
  75. /
    nathas said...

    //கதவை திற பிகர் வரட்டும்!!!//

    கிச்சனை திறந்தா பூரி கட்டை வர போகுது !!!
    பாத்துகோங்க அண்ணாச்சி :P
    /

    ரிப்பீட்டு

    ReplyDelete