Friday, October 24, 2008

தலை தீபாவளி கொண்டாடும் வலைப்பதிவர்கள்!!!

இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடும் வலைப்பதிவர்கள்

1) பாலபாரதி-மலர்வனம் லஷ்மி

2) அய்யனார்-கல்பனா

3) குசும்பன் - மஞ்சு

4) மங்களூர் சிவா- பூங்கொடி

5) இம்சை அரசி - மோகன்

அனைவருக்கும் வாழ்த்து சொல்லலாம் வாங்கோ!

டிஸ்கி : வேறு யாருக்கும் ரகசிய திருமணம் ஆகி இருந்தால் அவர்களுக்கும் தலை தீபாவளி வாழ்த்துக்கள். (சஞ்சய்க்கு அல்ல)

மற்றும் அனைத்து வலையுலக பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். (நன்றி பைத்தியக்காரன்)

62 comments:

  1. தலைதீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  2. அது என்ன ஓரவஞ்சனை குசும்பா.. எனக்கு ரகசியத் திருமணம் ஆகி இருந்தாலும் வாழ்த்து கிடையாதுன்னு சொல்றிங்களா? இல்ல இவனுக்கு வெளிப்படையா கூட கல்யாணம் ஆகாது இதுல எங்க ரகசியத் திருமணம் ஆகி இருக்கப் போகுதுன்னு நம்பிக்கையா? :(

    ReplyDelete
  3. பொடியன் தொழிலதிபர்களுக்கு எப்பொழுதும் ரகசிய திருமணம் நடிகைகளோடு நடப்பது வழக்கம் அதுபோல் உங்களுக்கு நடக்கவில்லை என்று உலகுக்கு சொல்கிறேன்:)))

    ReplyDelete
  4. அனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  5. அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள்

    ReplyDelete
  6. அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள் :)

    ReplyDelete
  7. தலை தீபாவளி கொண்டாடும் பதிவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து பதிவர்களுக்கும் தீபாவளி வாழ்த்து சொல்வோமே குசும்பா?

    அனைத்து பதிவுல நண்பர்களுக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. பலகாரம் செய்வதில் அவங்க அவங்க மனைவிக்கு உதவி செய்யுங்க.

    :)


    அனைத்து ஜோடிகளுக்கும் வாழ்த்துகள் !

    ReplyDelete
  9. அனைவருக்கும் தலைதீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. \\இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடும் வலைப்பதிவர்கள்...\\
    வலையில மாட்டிக்கிட்ட தலை

    தீபாவளி கொண்டாடும் ...
    என்ன வலையப்பா இது? அது வந்து...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    குசும்பன் உங்கள் பதிவை பார்க்கும்போது அந்த கால ஆனந்தவிகடன் தலை தீபாவளி ஜோக் ஞாபகம் வருது. துபாய் வந்தா போன் பண்ணுங்க.

    வாசி

    ReplyDelete
  11. //தலை தீபாவளி கொண்டாடும் பதிவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து பதிவர்களுக்கும் தீபாவளி வாழ்த்து சொல்வோமே குசும்பா//

    எங்களைப் போல உள்ள தலை தீபாவளி கொண்டாடும் வாசகர்களுக்கு
    வாழ்த்து இல்லைங்களா ??

    ReplyDelete
  12. அனைவருக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. உங்களுக்குமா.. ஆயிடுச்சு? சொல்லவேயில்லை?
    அனைவருக்கும் இனிய தலைதீபாவளி வாழ்த்துகள்.!

    ReplyDelete
  14. கோவி : பலகாரம் செய்வதில் அவங்க அவங்க மனைவிக்கு உதவி செய்யுங்க.//
    சின்ன திருத்தம் கோவி சார்.. "பலகாரம் செய்வதில் அவங்க அவங்க மனைவியும் உதவி செய்யுங்க."

    ReplyDelete
  15. தலைத் தீபாவணி கொண்டாடும் அனைத்துப் புதுமணத் தம்பதிகளுக்கும் என் இதயம்கனிந்த தலைத்தீபாவளி வாழ்த்துக்கள்!!!!
    ஜோரா புத்தாடையணிந்து, பலகாரம் உண்டு, பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள்!!!!

    ReplyDelete
  16. அனைவருக்கும் வாழ்த்துக்கள். தமக்குதாமெ அப்படின்னு தனக்கே வாழ்த்து சொன்ன உங்களுக்கும் மஞ்சுவுக்கும் இன்னொரு தரம் வாழ்த்து சொல்லிக்கறேன்.

    ReplyDelete
  17. தலை நீ கொண்டாடினாலே தலை தீபாவளிதான்.. குசும்பரே!!! கம்பி மத்தாப்பூ பார்த்து பத்திரமா புடிங்க.. சுட்டுக்கப் போறீங்க..

    ReplyDelete
  18. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!!

    ReplyDelete
  19. தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  20. தலைதீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். :)
    சஞ்சய்க்கும் எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
    தலை தீபாவளி கொண்டாடும் வலைப்பதிவர்கள், வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    கோவியார் வீட்ல அவருதான் பலகாரம் எல்லாம் செய்யிறாரு, அங்க அண்ணி கொஞ்சம் கூட உதவி செய்யலையாம், அதான் அண்ணண் தான் படும் துன்பத்த வேற யாரும் படக்கூடாதுன்னு உதவி செய்யச் சொல்றாரு.

    நண்பா குசும்பா, உனக்கும் மஞ்சுவுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. எல்லோருக்கும், நித்யா பாளையத்துக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. ஆஹா.. யோசிக்கவே இல்லையே.. நினைவு படுத்தியதற்கு நன்றி குசும்பன்.

    புதுமணத் தம்பதி(வர்)கள் அனைவருக்கும் தலை தீபாவளி வாழ்த்துக்கள்..

    ஏற்கனவே தலை தீபாவளி கொண்டாடிய பதிவர்களுக்கும், எதிர்காலத்தில் கொண்டாடப்போகும் பதிவர்களுக்கும் இந்த வருட தீபாவளிக்கான வாழ்த்துக்கள் (சஞ்சய் உட்பட).. :)))

    ReplyDelete
  24. அனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. அய்யா ராசா குசும்பா நந்து அண்ணாவை விட ரொம்ப நல்லவரே... இவணும் வெண்பூவும் உங்க ஆசைய நிறைவேத்திட்டாங்க.. போதுமா ராசா .. இப்போ சந்தோஷமா.. அப்டியே மேல இருந்து கீழ வரைக்கும் ஜில்லுனு இருக்குமே.. :((

    ReplyDelete
  26. // குசும்பன் said...

    பொடியன் தொழிலதிபர்களுக்கு எப்பொழுதும் ரகசிய திருமணம் நடிகைகளோடு நடப்பது வழக்கம் அதுபோல் உங்களுக்கு நடக்கவில்லை என்று உலகுக்கு சொல்கிறேன்:)))//

    எதோ சொல்லுவிங்களே அடிக்கடி.. மார்கெட்டு போன நடிகைன்னு.. அந்த கும்பலா.. எனக்கு மார்கெட்டு போகாத நடிகை தான் வோணும்..உக்காந்து சாப்டலாம்ல.. :))

    ReplyDelete
  27. //
    மார்கெட்டு போகாத நடிகை தான் வோணும்..
    //

    ஏ.. சஞ்சயி..இன்னாபா பப்ளிக் ப்ளேஸ்ல டபுள் மீனிங் டைலாக் உட்டுகினுகீற... :))))

    ReplyDelete
  28. அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். :-)

    ReplyDelete
  29. அனைவருக்கும் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. வெட்டி பயல் மிஸ்ஸிங். எல்லாருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  31. ஜாக்கிசேகரையும் அவரது துணைவியாரையும் கூட சேர்த்துக்கங்கப்பா

    ReplyDelete
  32. உங்களுக்கு இது எத்தனையாவது தலை தீபாவளி குசும்பன் அண்ணே :))

    ReplyDelete
  33. தீபாவளி வாழ்த்துக்கள்...:)

    ReplyDelete
  34. அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள், சமையல் கலை கற்றுத் தேர்ந்த ஆடவர்களுக்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. அனைவருக்கும் எனது அன்பும் பண்பும் கலந்த இனிய வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள்.

    ReplyDelete
  36. அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

    (இன்னும் சிலர் விடுபட்டுட்டாங்கான்னு நினைக்குறேன்.. சுகுணா திவாகர், பிரியன் )

    ReplyDelete
  37. பரணி, வேதா, மு. கார்த்திகேயன் மிஸ்ஸிங்..

    ReplyDelete
  38. க்லேவ்லண்ட் அருண்குமார் ஆல்ஸோ மிஸ்ஸிங்.

    ReplyDelete
  39. எங்க தல ஆப்பிரிக்கா அனுசுயா மிஸ்ஸிங்..

    ReplyDelete
  40. கும்மி திலகம் மின்னுது மின்னல் மிஸ்ஸிங்

    ReplyDelete
  41. //சென்ஷி said...

    (இன்னும் சிலர் விடுபட்டுட்டாங்கான்னு நினைக்குறேன்.. //

    எனக்கு தெரிஞ்வதை சேர்த்துட்டேன். :-)

    ReplyDelete
  42. தலைதீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  43. சோடிகளுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  44. //அனைத்து பதிவுல நண்பர்களுக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.//


    ரிப்பீட்ட்ட்ட்ட்டேய்

    ReplyDelete
  45. தலைதீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  46. அனைவருக்கும் வாழ்த்துகள்..

    ReplyDelete
  47. மாமனார் வீட்டுல இருந்து மோதிரம் போட்டாத்தான் தலையில எண்ணெய் வச்சுக்குவேன்னு பெட்ரோல் கிணறுப்பக்கம் சத்தம் கேட்டுச்சுன்னு கேள்விப்பட்டேனே!

    உண்மைதானா ;)

    ReplyDelete
  48. நானெல்லாம் தலை தீபாவளி கொண்டாட இன்னும் பத்துவருஷம் ஆகும். அப்போதும் வாழ்த்து சொல்வீர்களா?

    ReplyDelete
  49. ஜிமெயில் பக்கம் ஒரு ஆளு (யாருன்னு நான் சொல்ல மாட்டேன்) ”அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ! உருதுக் கவிஞன் உமர்கய்யாமின் கவிதையா?” அப்படீன்னு custom message வெச்சிட்டு திரியுது பாவம். துபாய் மக்கா ஏதோ பாத்து முடிச்சு வைய்யுங்கப்பா :)

    ReplyDelete
  50. //
    லக்கிலுக் said...
    நானெல்லாம் தலை தீபாவளி கொண்டாட இன்னும் பத்துவருஷம் ஆகும். அப்போதும் வாழ்த்து சொல்வீர்களா?
    //

    அறுபதாம் கல்யாணத்துக்கு தலைதீபாவளி கொண்டாடுற பழக்கம் தமிழ்நாட்டுல கிடையாதுன்னு நெனக்கிறேன்... ஹி..ஹி..

    ReplyDelete
  51. ஆயில்யன் நன்றி!

    கூடுதுறை நன்றி!

    Thooya நன்றி!

    பைத்தியக்காரன் நன்றி! (மாற்றியாச்சு)

    கோவி.கண்ணன் நன்றி!

    KaveriGanesh நன்றி!

    வாசி நன்றி!

    Nithya A.C.Palayam நன்றி!

    தாமிரா நன்றி! (அப்பூ சொல்லிட்டுதான் செஞ்சேன்)

    நானானி நன்றி!

    சின்ன அம்மிணி நன்றி!

    கார்க்கி நன்றி!

    குட்டிபிசாசு நன்றி!

    விஜய் ஆனந்த் நன்றி!

    ReplyDelete
  52. இவன் உங்களுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி ஏன் என்று சஞ்சய்க்கிட்ட கேளுங்க

    ஜோசப் பால்ராஜ் நன்றி நண்பா!!!

    கிழஞ்செழியன் நன்றி

    வெண்பூ உங்களுக்கும் ஒரு ஸ்பெசல் நன்றி ஏன் என்று சஞ்சய்க்கிட்ட கேளுங்க!!!


    மின்னுது மின்னல் நன்றி

    .:: மை ஃபிரண்ட் நன்றி

    வடகரை வேலன் நன்றி

    Kabheesh நன்றி (மறந்துவிட்டேன் சாரி)

    புதுகை.அப்துல்லா நன்றிங்க (எத்தனையாவது தலை தீபாவளியா!!! இவுங்க கூட முதல் தீபாவளி:)))

    ReplyDelete
  53. முத்துலெட்சுமி-கயல்விழி நன்றி

    கானா பிரபா நன்றி

    கோவை விஜய் நன்றி

    சென்ஷி நன்றி

    கோபிநாத் நன்றி

    ReplyDelete
  54. ஜோதிபாரதி நன்றி

    Kailashi நன்றி

    தமிழ் பிரியன் நன்றி

    பாச மலர் நன்றி


    வளர்மதி நன்றி (அப்படி சொன்னது அய்யனாரா? அவரு மோதிரமும், செயினும் கேட்டதால்ல சொன்னார்:))


    லக்கிலுக் தல உங்க பையனுக்கே இன்னும் இரு வருடத்தில் தலை தீபாவளின்னு சொன்னாங்க:))

    வளர்மதி ...

    // அவருக்கிட்ட அந்த ஸ்டேட்டஸ் மெசேஜ்க்கு ஒரு விளக்கம் சொன்னேன் அதை பிறகு சொல்கிறேன்)


    வெண்பூ ஹை...மீ த 50..// ரொம்ப நன்றி

    ReplyDelete
  55. சஞ்சய்க்கு இது நாலாவது வருசமாமே!
    எதுக்கு தலை தீபாவளி வாழ்த்து

    ReplyDelete
  56. தலைதீபாவளி கொண்டாடும் இளம் தம்பதியர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  57. எல்லோருக்கும் (தலை)தீபாவளி வாழ்த்துக்கள்...:)

    ReplyDelete
  58. தலை தீபாவளி கொண்டாடும் அனைத்துப் பதிவர்களுக்கும் அவர்களின் துணைகளுக்கும்
    நல்வாழ்த்துகள்

    குசும்பன் - மஞ்சு
    சிவா - பூங்கொடி

    சிறப்பு வாழ்த்துகள்

    பொடியன் - முன்னரே வாழ்த்துகள்

    ReplyDelete
  59. //
    வேறு யாருக்கும் ரகசிய திருமணம் ஆகி இருந்தால் அவர்களுக்கும் தலை தீபாவளி வாழ்த்துக்கள். (சஞ்சய்க்கு அல்ல)
    //

    ஏன் ஏன் ஏன்????

    ReplyDelete
  60. அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete