Wednesday, October 22, 2008

கார்ட்டூன்ஸ் + டரியல் டக்ளஸ் 23-10-08

தயாநிதி கண்ணில் இருக்கும் சோகம் யாருக்கும் தெரியுதா?



பை பை சொல்லும் பயிற்சியில் சேவாக், கம்பீர்







சல்லடை போட்டு தேடுவது என்பது இதுதானோ!!!
*****************************************************************************
600 யூனிட்டுக்கு மேல் வசூலீக்க பட இருந்த கூடுதல் கட்டணம் திட்டம் கைவிடப்படுகிறது.
டரியல் டக்ளஸ்: ஹி ஹி அம்புட்டு மின்சாரம் ஒழுங்கா கொடுக்கமுடியாதுன்னும் இப்பயாச்சும் தெரிஞ்சுதே!
----------------------------------------------------------------------
ஆதவன் என்ற வலைப்பதிவர் எனக்கு தடை செய்யப்பட்ட வெப்சைட்டுகளை
படிக்க ஒரு உதவி செய்தார் அப்பொழுது மெயிலில் சொன்னார், நான் வலைப்பூ ஆரம்பிக்க நீங்கள் ஒரு காரணம், உங்கள் பதிவுகள் எல்லாம் படிச்சுதான் எழுதவே வந்தேன் என்றார்...


அவருக்கு பதில் மெயிலில் அவ்வ்வ், ஏன் ஏன் இந்த கொலை வெறி என்றேன்.(உள்ளுக்குள்ள அட நம்ம பதிவ பார்த்தும் எழுத ஆர்வம் ஒருத்தருக்கு வந்து இருக்கேன்னு பெருமை வேற!!!)


திரும்ப அவரிடம் இருந்து பதில் மெயில்... ஒழுங்கா பலர் எழுதிக்கிட்டு இருக்கும் பொழுது அந்த இடத்தில் உங்கள மாதிரியும் மொக்கை போட்டு ஒப்பேத்தி எழுதமுடியும் என்ற நம்பிக்கையே வந்தது! என்றார்!


நல்லா இருங்கய்யா நல்லாவே இருங்க!!!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(((

40 comments:

said...

மீ தி ஃபர்ஸ்ட்ட்..... ;-)

said...

லாஸ்ட் மேட்டர் சூப்பரண்ணே. :-)

said...

ஆஹா என் பதிவுக்கும் மீ த பர்ஸ்டா!!!!

லாஸ்ட் மேட்டர் சூப்பரா! என் வலைப்பக்கத்தை தமிழ்மணத்தில் இனைச்சதே நீங்கதான்:) எல்லா பாவமும் உங்களுக்குதான்!

said...

// குசும்பன் said...

ஆஹா என் பதிவுக்கும் மீ த பர்ஸ்டா!!!!//

யார் பதிவா இருந்தாலும் மீ த ஃபர்ஸ்ட்டதான்.. :-))

// லாஸ்ட் மேட்டர் சூப்பரா! என் வலைப்பக்கத்தை தமிழ்மணத்தில் இனைச்சதே நீங்கதான்:) எல்லா பாவமும் உங்களுக்குதான்!//

அட.. நெசமாலுமா? இது எனக்கு ஞாபகம் இல்லையே? ;-)

said...

//உங்களுக்கு ஜெலுசில்தான் தேவை!!!//

எங்களுக்கு ஜெலுசில் தேவையில்லை
உங்களை தூக்கத்தில் இருந்து எழுப்ப ஒரு டம்ளர் தண்ணீர் தான் தேவை

said...

//னக்கு தடை செய்யப்பட்ட வெப்சைட்டுகளை
படிக்க ஒரு உதவி செய்தார்//

நீர் பெற்ற இன்பம் பெறட்டும் இந்த வையகம்
அது என்னவென்று சொல்லி தொலையும்

(வெறுப்பாய் கேட்பது போல் கேட்டிருக்கிறேன்
மறுக்காமல் சொல்லிவிடவும் )

said...

ஹா...ஹா...

said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
யார் பதிவா இருந்தாலும் மீ த ஃபர்ஸ்ட்டதான்.. :-))//

ரஜினி படத்துக்கு முதல் டிக்கெட் வாங்கினா பெருமை, ஆனா ரித்தீஸ் படத்துக்கு வாங்கவில்லை என்றால் தான் பெருமை! அதனால் தான் அப்படி சொன்னேன்.


***************************
என்ன வால் சொல்றீங்க நான் தூங்குறேனா? இது போல் ஒரு பெண் தேடும் பொழுது நான் தூங்குவேனா:))

******************************
வால்பையன் said...
நீர் பெற்ற இன்பம் பெறட்டும் இந்த வையகம்
அது என்னவென்று சொல்லி தொலையும் //

இந்தியாவில் இருக்கும் உமக்கு என்னா தடை! இங்கு என்றால் தினமலர், மாலை மலர் முதல்... டெஸிபாபா.காம் வரை அனைத்தும் தடை!:))

said...

கடைசி படத்தில் இருப்பது யாருங்க?

உங்க தங்கச்சியா குசும்பு மச்சான் ?

said...

//ரித்தீஸ் படத்துக்கு வாங்கவில்லை என்றால் தான் பெருமை! //

அமீரகத்தில் இருப்பதால் ஆட்டோ வராது என்று நினைப்பா

said...

நான் குடுத்த நேரமான்னு தெரியல...இப்ப தடையை எடுத்துட்டாங்க தலைவரே. இப்ப சாதாரணமாகவே தினமலரை ஓபன் செய்து பார்க்கலாம். ஒரு வாரம் ஆச்சு தடையை எடுத்து.

said...

back to the form

said...

ஹா... ஹா...ஹா...

said...

வணக்கம்.தற்போதைய உங்கள் குசும்பைகளைப் பார்க்கும்போது தோன்றுவது துக்ளக் வயசாகிப்போச்சு.துக்ளக் வாசகர்களை உங்களுக்கு அறிமுகப் படுத்தலாம்:))

said...

குசும்பனின் குழந்தை மனசு தெரியாம விளையாடிட்டேன். இப்படி வருத்தபடுவாருன்னு தெரியாது. பதிவர்களே ரூமுக்கு ஆட்டோ எதுவும் விட்டுராதீங்க ப்ளீஸ்....

said...

குசும்பன் said...

ஆஹா என் பதிவுக்கும் மீ த பர்ஸ்டா!!!!//

ஏன்.. போடக்கூடாதா?

said...

கூடுதுறை said...
கடைசி படத்தில் இருப்பது யாருங்க?

உங்க தங்கச்சியா குசும்பு மச்சான் ?//

தங்கை இல்லை, அத்தை மகள்! ஹி ஹி ரொம்பதான்!

*******************************
வால்பையன் said...
அமீரகத்தில் இருப்பதால் ஆட்டோ வராது என்று நினைப்பா//

அவரு நினைச்சா வரும்பா!

*********************************
நான் ஆதவன் said...
இப்ப சாதாரணமாகவே தினமலரை ஓபன் செய்து பார்க்கலாம். ஒரு வாரம் ஆச்சு தடையை எடுத்து.////


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் லாரன்ஸ்,கஞ்சா கருப்பு, இன்னொரு ஆள் மூவரும் புள்ளையாரை திருடும் பொழுது மக்கள் துரத்துவாங்க ஒரு பள்ளத்தில் விழும் பொழுது மரக்கிளைய புடிச்சுக்கிட்டு தொங்குவாங்க இரவு முழுவதும், கீழே ரொம்ப பெரிய பள்ளம் இருக்கு என்று இரவு முழுவதும் கஸ்டப்பட்டு தொங்குவாங்க, காலையில் விடிஞ்சதும் அந்த பக்கமா வரும் ஒருவர் ஏன் டா தொங்குறீங்க என்பார் கீழா பார்த்தால் ஒரு அடி தூரம் கூட இருக்காது தரைக்கு!

அந்த கதையாகதான் இருக்கு இதுவும்.

said...

கார்க்கி said...
back to the form///

ஒவ்வொரு பதிவுக்கு யாராவது இப்படி சொல்லிடுறீங்க, முடிவா என்னதான் சொல்றீங்க:)))

*******************************
பாசமலர்,

சரவணகுமரன் இருவருக்கும் நன்றி

*******************************

said...

//தங்கை இல்லை, அத்தை மகள்! ஹி ஹி ரொம்பதான்! //

நீங்க சொன்னா சரிங்க குசும்பு அண்ணா...

said...

ராஜ நடராஜன் said...
வணக்கம்.தற்போதைய உங்கள் குசும்பைகளைப் பார்க்கும்போது தோன்றுவது துக்ளக் வயசாகிப்போச்சு.துக்ளக் வாசகர்களை உங்களுக்கு அறிமுகப் படுத்தலாம்:))//

ஐயா இதுவேறயா! துக்ளக் என்பது பதிவுலகில் ஒரு “கெட்டவார்த்தை” அந்த புக்கை படித்தால் தனி முத்திரை விழுந்துவிடும், படிப்பவர்களுக்கே அப்படி என்றால் அதுபோல் எழுதுகிறேன் என்று நீங்க சொன்னால் என்ன குத்துவிழும் என்று யோசிச்சு பாருங்க:))))

said...

நான் ஆதவன் said...
குசும்பனின் குழந்தை மனசு தெரியாம விளையாடிட்டேன். ///

அவ்வ்வ் எனக்கு கல்யாணம் ஆகி 5 மாதம் தான் ஆகிறது,இன்னும் எனக்கு குழந்தை இல்லை. என்னை போல் சாயல் உடைய குழந்தை யாரையும் பார்த்து விளையாண்டிங்களா?

//இப்படி வருத்தபடுவாருன்னு தெரியாது.///
வருத்தமா எனக்கா என்ன கொடுமை இது?


///பதிவர்களே ரூமுக்கு ஆட்டோ எதுவும் விட்டுராதீங்க ப்ளீஸ்....///

என்னை வருத்தபடும் படி செஞ்சீங்க என்றால் நம்ம மக்கள் உங்களுக்கு தக்க சன்மானம் கொடுத்து உங்களுக்கு ராஜ உபசாரம் செய்வார்கள். அவுங்களாவது ஆட்டோ அனுப்புறதாவது. ஏன்னா என் மேல அம்புட்டு பாசம் :)))

said...

நீர் பெற்ற இன்பம் பெறட்டும் இந்த வையகம்
அது என்னவென்று சொல்லி தொலையும்

(வெறுப்பாய் கேட்பது போல் கேட்டிருக்கிறேன்
மறுக்காமல் சொல்லிவிடவும் )

//

ரிப்பிட்டேய்ய்ய்

said...

இப்ப புரியுது,தினமும் 4 1/2 நேர பயணத்தில் எப்படியெல்லாம் கற்பனை செய்து,மெறுகேற்றி போடுகிறீர்கள் என்று.
:-)

Anonymous said...

//திரும்ப அவரிடம் இருந்து பதில் மெயில்... ஒழுங்கா பலர் எழுதிக்கிட்டு இருக்கும் பொழுது அந்த இடத்தில் உங்கள மாதிரியும் மொக்கை போட்டு ஒப்பேத்தி எழுதமுடியும் என்ற நம்பிக்கையே வந்தது! என்றார்!//


கிகிகிகிககிகி

said...

me the 25th:):):)

said...

ஹி ஹி, வேணும்னா சொல்லுங்க, அதை விளக்கரதுக்கும் ஒரு கவுஜ எழுதிடறேன்:):):) ஊக்கம்னு உங்க பேர் போட்டிருவேன், பரவாயில்லையா??:):):)

said...

கிர்க்கெட் காமெடிகளும், அந்த கசைசி மேட்டரும் சூப்பர்.. நானும் உங்கள் பதிவுகளையெல்லாம் படித்து விட்டு தான் பதிவு எழுத வந்தேன்... ;))

said...

செம கமெண்ட்ஸ் குசும்பா..

//டரியல் டக்ளஸ்: ஹி ஹி அம்புட்டு மின்சாரம் ஒழுங்கா கொடுக்கமுடியாதுன்னும் இப்பயாச்சும் தெரிஞ்சுதே!//

சான்ஸே இல்லை...சூப்பர்.

said...

//
தமிழ் பிரியன் said...
கிர்க்கெட் காமெடிகளும், அந்த கசைசி மேட்டரும் சூப்பர்.. நானும் உங்கள் பதிவுகளையெல்லாம் படித்து விட்டு தான் பதிவு எழுத வந்தேன்... ;)) //

ஹி ஹி...நானும் உங்க பதிவெல்லாம் படிச்சதாலதான் இன்னும் பதிவே எழுதாம இருக்கேன்..

:-))))...

said...

முதல் படம் கிளாஸ் தல.. :-)

Anonymous said...

என்னை போல் சாயல் உடைய குழந்தை யாரையும் பார்த்து விளையாண்டிங்களா?..............

குசும்பா மேட்டர் அப்படி போகுதா ....... துபைல ரொம்ப பேரோ ........................ தங்கமணி கவனிக்கவும் ................அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஊம குசும்பன்

Anonymous said...

குசும்பா,

கடைசி மேட்டர் சூபார்னு எல்லாரும் உன்னைக் கலாய்க்கிறாங்க. ஆனா நான் முழுமனசோட சொல்றேன் அது

v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v

சூப்பரோ சூப்பர்.

said...

சூப்பர்.. கலக்கல்... அட்டகாசம்.. :))

said...

//திரும்ப அவரிடம் இருந்து பதில் மெயில்... ஒழுங்கா பலர் எழுதிக்கிட்டு இருக்கும் பொழுது அந்த இடத்தில் உங்கள மாதிரியும் மொக்கை போட்டு ஒப்பேத்தி எழுதமுடியும் என்ற நம்பிக்கையே வந்தது! என்றார்!
//

ஹிஹி.. அவர் மெயில் ஐடி ப்ளீஸ்.. :))

said...

அந்த 10டுல்கர் 17 ரன் சாதனை கமெண்ட் செம நச் :))நான் கூட அப்டி தான் நெனைச்சேன்.. :))

said...

கங்குலிக்கு கும்ளே ரிப்ளை “ தெரியலையேப்பா” .. அந்த முகபாவணை.. ங்கொக்க மக்கா.. சான்சே இல்ல மாமா.. செம கலக்கல்.. :))

said...

//
.:: மை ஃபிரண்ட் ::. said...

லாஸ்ட் மேட்டர் சூப்பரண்ணே. :-)
//

ரிப்பீட்டு

said...

//
இந்தியாவில் இருக்கும் உமக்கு என்னா தடை! இங்கு என்றால் தினமலர், மாலை மலர் முதல்... டெஸிபாபா.காம் வரை அனைத்தும் தடை!:))
//

:))))))
அதுக்குதான் இங்கயே பட்டறைய போட்டுட்டோம்!!

said...

//
கூடுதுறை said...

கடைசி படத்தில் இருப்பது யாருங்க?

உங்க தங்கச்சியா குசும்பு மச்சான் ?
//
ரிப்பீட்டு

said...

40