Monday, October 13, 2008

கார்ட்டூன் வடிவேலு + வைகோ--13-10-08

எவ்வளோவோ தாங்கிட்டோம், இத தாங்கமாட்டோமா?


இன்னுமா இந்த பயபுள்ளைங்க நம்மள நம்பிக்கிட்டு இருக்கு.

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்

33 comments:

said...

:-))))....

said...

என்னாது????

குசேலன் 10 நாள் ஓடுச்சா???

said...

:))

said...

:-))

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

super

said...

முதல் கமெண்ட் சூப்பரப்பு...

said...

:))))))

said...

அய்யா சிரிப்பான் போடும் சிகரங்களே நல்லா இருங்க!!!

said...

ரஜினி ஐஸ்வர்யாராய் பற்றி சிந்திக்கிற மாறி ஒன்னு போடுங்களேன் :P

said...

அப்ப நானும் சிங்கம்ல..

:))

சிரிப்பான் போட்டு நிருபிச்சிட்டேன்...

said...

:))

Anonymous said...

:-) :-) :-)

Anonymous said...

ஹா ஹா ஹா!!!!!

Anonymous said...

:---)))))

Anonymous said...

கொக்கரக்கோ கும்மாங்கோ!!!

Anonymous said...

மாமா பிஸ்கோத்து...

Anonymous said...

பிம்பலிக்கி பலாக்கி...

said...

:) நல்லாருக்கு ..

said...

இன்னும் உங்கிட்டேருந்து நிறைய எதிர்பார்க்குறேன்!

said...

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்

:)

super appu

said...

சரியான ஃபோட்டோ கிடைக்காமல் தவிக்கும் த‌லைக்கு இனிமேல் நான் ஃபோட்டோக்கள் அனுப்புகிறேன்..

said...

கலக்கல்!

said...

//நாமக்கல் சிபி said...

இன்னும் உங்கிட்டேருந்து நிறைய எதிர்பார்க்குறேன்!//

கடன் ஏதாவது கேட்டிருக்கீங்களா சிபி? கம்மியா குடுத்துட்டாரா?

said...

ஒரே தாமாஷா இருக்கு

said...

super:):):)முதல் கார்ட்டூன் கலக்கலோ கலக்கல்

Anonymous said...

ha ha ha hi hi hi ho ho ho wow wow wow hu hu hu ee ee ee...

முடியல...

Anonymous said...

:))
:)))

::)))

said...

செம குசும்பு... வழக்கம்போலவே... :)))

said...

/கடன் ஏதாவது கேட்டிருக்கீங்களா சிபி? கம்மியா குடுத்துட்டாரா?//

குசும்பன்கிட்டே கடனாவது!

நமக்கு தேவைப் படும் போல இருக்குதேன்னு நான் யோசிச்சிகிட்டிருக்கும்போதே கொண்டு வந்து கொட்டிடுவாரு குசும்பன்!

said...

என்னாச்சி மாமா? கொஞ்சம் ஃபார்ம்ல இல்லாத மாதிரி தெரியுது.. கோச்சிக்காதிங்க மாம்ஸ்..உங்ககிட்ட ஓவர் பர்ஃபார்மன்ஸே பார்த்து பழகிட்டதால இதுல அவ்ளோ சுவாரஸ்யம் இல்லை மாம்ஸ்.. இருங்க நான் அனுப்பி வைக்கிறேன் இனி படங்கள்..:)

said...

//கொண்டு வந்து கொட்டிடுவாரு குசும்பன்!//

தலைலையா? :))

said...

சூப்பரா இருக்கு தல....