

இண்டர்நெட் மூலம் மின் கட்டணம் செலுத்தும் திட்டம்சென்னையில் தொடங்கியது தமிழகத்தின் மற்ற பகுதிகளில்3 மாதத்தில் அமலாகும்- ஆற்காடு வீராசாமி
ஹி ஹி ஹி பாத்ரூம் போய்ட்டு பக்கெட் எங்கே இருக்குபேசின் எங்க இருக்குன்னு தேடவே டார்ச் லைட்டோடு இருக்கும்பொழுது மின் கட்டணம் செலுத்த இண்டர்நெட்டாம்!!!
தே.மு.தி.கவை பணத்திற்காக எந்த சுயநல சக்தியிடமும் அடகுவைக்க மாட்டேன் -விஜயகாந்த்
அப்ப பொதுநல சக்தியிடம் டிரை செஞ்சு பாருங்க! இல்லை சக்தி மசாலா ஓனரிடம் டிரை செய்யுங்க.
தசாவதாரம் பூவராகவன் கமலோடு நடிக்கும் பொழுது அவரின் திறமையை கண்டு பிரமித்தேன்,அதுபோல் ரஜினி-கமல் நட்பை கண்டு வியக்கிறேன். கமலை வைத்துஒரு படம் இயக்க கதை சொல்லி இருக்கிறேன். -வாசு
இன்னொரு குசேலனா? நாடு தாங்காதுய்யா!!!
கோடநாட்டு எஸ்டேக்கு ஓய்வு எடுக்க சென்றததால் தமிழகத்தின் அவலம் தெரியாமல் இல்லைஎங்கிருந்தும் மக்கள் கஷ்டங்களை புரிஞ்சுக்க முடியும் , அரசியலில் ஈடுபடவும் முடியும். -- ஜெயலலிதா.
ஹி ஹி அரசியல் என்பது கடிதம் எழுதுவது, பேப்பர் மூலம் அறிக்கை கொடுப்பது என்று மாறி போன பிறகுதமிழத்தில் இருந்து என்ன உலகத்தின் எந்த மூலையில் இருந்து அரசியலில் ஈடுபடலாம்.
மக்கள் விரும்பினால் நான் முதல்அமைச்சர் ஆக தயார்- கார்த்திக்
ஹலோ எந்த கார்த்திக் என்று கேட்பது எல்லாம் ரொம்ப ஓவர்.
மதுரை மக்கள் கோரிக்கை...
அன்புள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் அவர்களுக்கு தாங்கள் இனி வாசு, பேரரசு, குருவி விஜய் போன்றவர்களின் படங்களையும் தாங்களே தயாரிக்கவும் அல்லது உங்கள் நிறுவனம் மூலம் வெளியிடவும். இதை தாங்கள் செய்தால் நாங்கள் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமை பட்டவர்களாக இருப்போம்.
காதலில் விழுந்தேன் படத்தை நீங்கள் வெளியிட்டதால் அதை மதுரை சக்தி தடை செய்கிறது அதுபோல் மேல் சொன்ன படங்களையும் வெளியிடவும்.
அன்புடன்
மதுரை மக்கள்
34 comments:
;-)))))))))))))))))))
:))
:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
(ம்ஹூம். சிபியா கொக்கா!)
அருமையான நகைச்சுவை.
சொன்னதிலே கலைஞர் கமெண்ட்துதான் டாப்பு
யாராவது(?) வைக்கப்போறாங்க தல ஆப்பு..
உடம்புல குத்திகிறாங்க பொண்ணுங்க டாட்டோ
அமிரகத்துக்கே வரப்போகுது பாருங்க ஆட்டோ...
//நாமக்கல் சிபி said...
:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
(ம்ஹூம். சிபியா கொக்கா!)//
)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
(ம்ஹூம். உண்மைத் தமிழன்(15270788164745573644) கொக்கா!)
\\எங்க இருக்குன்னு தேடவே டார்ச் லைட்டோடு இருக்கும்பொழுது மின் கட்டணம் செலுத்த இண்டர்நெட்டாம்!!!\\
வயிறு நோகிறது......
இண்டர்நெட்டையும் 'டார்ச்'ஆல், கண்டுபிடிக்கட்டும் என நினைத்திருப்பார்போல.
அப்பாவிற்கு ஒருவீடு மட்டும்தானா என்பதையும் விசாரித்திருக்கலாம்.
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
))))))))))))))))))))))))
))))))))))))))))))))))))))))))))
நான் கொக்கு இல்லை.... :P
கடைசி மேட்டர் டாப்பு...
:-))))...
எல்லாமே அருமை. அதிலும் கலைஞரின் புலம்பல் சூப்பர்... :)))
//தசாவதாரம் பூவராகவன் கமலோடு//
அது பூவராகவன் இல்லை, பூவராகன்
//கோடநாட்டு எஸ்டேக்கு ஓய்வு எடுக்க சென்றததால் தமிழகத்தின் அவலம் தெரியாமல் இல்லைஎங்கிருந்தும் மக்கள் கஷ்டங்களை புரிஞ்சுக்க முடியும் , அரசியலில் ஈடுபடவும் முடியும். -- ஜெயலலிதா.//
//மக்கள் விரும்பினால் நான் முதல்அமைச்சர் ஆக தயார்- கார்த்திக்//
//அன்புள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் அவர்களுக்கு..., இதை தாங்கள் செய்தால் நாங்கள் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமை பட்டவர்களாக இருப்போம்
அன்புடன்
மதுரை மக்கள்//
:-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
Dr-BGL
:)))))))))))
Juppuruuuuuuuuu....
துபாய்ல உக்காந்துருக்க தைரியம் தானே உன்னைய இப்டியெல்லாம் கார்ட்டூன் போடவும், கமெண்ட் எழுதவும் வைக்குது? இருடி, எங்க கேப்டன் கிட்ட சொல்லி துபாய 10 தொகுதியா பிரிச்சு தமிழ்நாட்டோட சேர்த்துட்டு அப்றம் உனக்கு இருக்கு, ஆட்டோவ இங்கருந்து கப்பல்ல ஏத்திக்கிட்ட வந்து உன்னை ரவுண்டு கட்றோம்.
நன்றி முரளி, சிபி:)))))
*************************
நன்றி ராபின்
************************
நன்றி கார்க்கி
************************
நன்றி உண்மை தமிழன்
*********************
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
மதுரை மக்களுக்கு அண்ணன் செய்த உதவியை தமிழகம் முழுக்க செய்தால் மக்கள் சந்தோசமடைவார்கள்
//சொன்னதிலே கலைஞர் கமெண்ட்துதான் டாப்பு
யாராவது(?) வைக்கப்போறாங்க தல ஆப்பு..
உடம்புல குத்திகிறாங்க பொண்ணுங்க டாட்டோ
அமிரகத்துக்கே வரப்போகுது பாருங்க ஆட்டோ.//
ஏன்டா என்ன மாதிரி நடிக்கிற
நைட் ஆனா ரொம்ப குடிக்கிற
ஜோக்கென்ற பேர்ல கடிக்கிற
ஏண்டானு கேட்டா அடிக்கிற
ஆனாவூனா என்னையே புடிக்கிற
சிம்பு இமேஜ நீ ஏன்டா இடிக்கிற
சூப்பர் நண்பா :)))
(ஆனாலும் உள்ளுக்குள்ள எனக்கு ஒரு உதறல் இருக்கு நண்பா!
எப்படி நல்லபடியா குசும்பன் பிளைட்டு ஸ்டாண்ட விட்டு வெளியே வரப்போறாருன்னு!)
:)
// இருடி, எங்க கேப்டன் கிட்ட சொல்லி துபாய 10 தொகுதியா பிரிச்சு தமிழ்நாட்டோட சேர்த்துட்டு அப்றம் உனக்கு இருக்கு,//
:))))))))))
கலக்கல் பதிவு.. :)
:-)))))))))
:-))))))))))))))))
:-)))))))))))))))))))))
//ஹி ஹி ஹி பாத்ரூம் போய்ட்டு பக்கெட் எங்கே இருக்குபேசின் எங்க இருக்குன்னு தேடவே டார்ச் லைட்டோடு இருக்கும்பொழுது மின் கட்டணம் செலுத்த இண்டர்நெட்டாம்!!!//
LOL! சூப்பரோ சூப்பர்!
:))
//மக்கள் விரும்பினால் நான் முதல்அமைச்சர் ஆக தயார்- கார்த்திக்
பேரை மாத்திடலாம்னு இருக்கேன். சஞ்சய் கிட்டதான் கேட்கனும்.
:)))))
:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
மச்சான் 2011ல் நான் தான் முதலமைச்சர் மச்சான்..
சாமி.. ஊட்ல யாருக்குமே வேலை இல்ல சாமி.. ஊட்டுக்கார அம்மாவுக்கும் அமெரிகாகாரனுங்க ஆப்பு வச்சிட்டானுங்க.. 2011ல் எனக்கு ஒரு வாய்ப்பு குடுங்க சாமி..
எனக்கும் ஒரு பதவி இருந்தா பாதுகாப்பா இருக்கும்.. முஷாரப்க்கும் ஆப்பு வச்சிட்டாங்க. இந்த சர்தாரியும் நவாஸ் ஷெரிப்பும் ஒன்னும் சரி இல்ல.. 2011ல் தமிழகத்தில் அல்கொய்தா ஆட்சி தான்.
You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to valaipookkal@gmail.com to get your blog updated in the directory.
Let's show your thoughts to the whole world!
என்ன தல ஆளையேக் காணோம்?????
பதிவும் இல்ல. பின்னூட்டமும் இல்ல..
:))
:))))))))))))))):))))))))
Post a Comment