Sunday, August 31, 2008

கார்ட்டூன்ஸ் 1-9-2008


நம்புங்கப்பா மகளிர்க்குதான் உதவி செய்கிறோம், போட்டோவில் எங்கே மகளிர் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு சிறப்பு சலுகையாக இரண்டு மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும்.


தேடிப்பார்கிறேன் இஞ்சினைத்தான் காணும்:)ஹே ஹே!ஏதாச்சும் செய்யனும் பாஸ்!


உட்காந்து யோசிப்பாங்களோ!!


கேப்டன் அது ”தீவி” இல்லை டீவி எங்க சொல்லுங்க பார்க்கலாம் டீவி.
டிஸ்கி: இவை எல்லாம் பண்புடன் குழும ஆண்டு விழாவுக்காக செய்தவை இனி இதுபோல் வரும்.

30 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

வாங்க கடமை வீரர்களே உங்க பொருப்புக்கு நான் தலைவணங்குகிறேன்.

said...

நண்பா!

எம்புட்டு பயபுள்ளைங்க உனக்கு டாலர் லாட்டரியில கொடுக்க வரிசையில அடிச்சுக்கிட்டு நிக்கிறானுங்க அவுனுகள முதல்லா பார்த்து கவனிச்சு அனுப்பு!

:))

said...

வழக்கம்போல் விஜய்காந்தின் ஆங்ங் சூப்பரூ!

said...

//
philippine lotto results said...

that's really cute..wish i had one too.
August 31, 2008 11:31 PM
slots mobil said...

ok. I found an information here that i want to look for.
August 31, 2008 11:31 PM
stock investing newsletter said...

ok. I found an information here that i want to look for.
August 31, 2008 11:31 PM
myspace bestpage said...

im your favorite reader here!
August 31, 2008 11:32 PM
lottery winning numbers said...

Concentrate to the things that could give information to the people.
August 31, 2008 11:32 PM
fix money matters said...

wow, very special, i like it.

//

வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!

Anonymous said...

உங்கள் பதிவுகள் மேலும் பலரை சென்றடைய Tamilish.com -ல் பகிரவும்

said...

:-)))...

கார்ட்டூன்ஸ் பாத்துட்டு சிரிச்சுகிட்டே கீழ வந்தா என்னென்னமோ கருத்து சொல்லி கொழப்பிட்டாங்களே...

ஆனா ஒரு கமெண்ட்டு மட்டும் நிச்சயமா குசும்பருக்குதான்...

// lottery winning numbers said...
Concentrate to the things that could give information to the people. //

இதப்படிச்சதுக்கப்புறமாவது, கொழுக்கட்டைய வுட்டுட்டு.....

ஏதாவது செய்ங்க பாஸூ..

said...

//philippine lotto results said...

that's really cute..wish i had one too.
August 31, 2008 11:31 PM
slots mobil said...

ok. I found an information here that i want to look for.
August 31, 2008 11:31 PM
stock investing newsletter said...

ok. I found an information here that i want to look for.
August 31, 2008 11:31 PM
myspace bestpage said...

im your favorite reader here!
August 31, 2008 11:32 PM
lottery winning numbers said...

Concentrate to the things that could give information to the people.
August 31, 2008 11:32 PM
fix money matters said...

wow, very special, i like it.//

சர்வதேசப் பதிவர் குசும்பனாரின் சேவை சிறக்க வாழ்த்துக்கள்..

.. மாமு.. பாசக்கார புள்ளைக எம்புட்டு வேகமா வந்து மொத கமெண்டு போட்டிருக்காங்க பாருங்க.. :)...
விரைவில் அவங்க எல்லாம் மீ த ஃபர்ஸ்டு போடுவாங்க.. :))

said...

கமெண்ட்ஸ் எல்லாம் சூப்பர்!

said...

உங்கள் பதிவுகளில் மட்டும் இந்த ஸ்பேம் கமெண்டுகள் அதிக அளவில் விழுவது எப்படி?
நீங்கள் தான் இது போல் கமெண்டுகள் போடுவதா?

பதிவை பற்றி!

மலையை மடு விமர்சிப்பதா!
தல! தல தான்

said...

லேபிள் சூப்பரோ சூப்பர்!

said...

Anna superrrrrrr..!!
As usual kalakkittenga..!! :))))))

said...

:))பொறுப்பா வந்து முதல் கமெண்ட் போடறாங்களே.. என்ன ஒரு கடமை உணர்வு.. புஷ் ன்னு லேபிள் வச்சதால வெளிநாட்டு கமெண்ட்லாம் வருது போல...

said...

வழக்கம் போல கிளப்பியிருக்கீங்க..

said...

சூப்பர்ங்ணா!

said...

ha ha ha ha ha ha ha ha ha

said...

தோழா, வெகு விரைவில் ஜூனியர் விகடன் உன்னைய நிரந்தரமா இதுமாதிரி அனுப்ப சொல்லுவாங்க பாரேன். ( நான் தான் முதல்ல சொல்லிருக்கேன், விகடன்ல இருந்து வர்ற சன்மானத்துல எனக்கும் பங்கு கொடுக்கணும்.)

ரொம்ப நல்லா இருக்கு. ஏகாம்பரம்னு ஒருத்தரு நமக்கு பாடம் நடத்துரேன்னு வந்துட்டு போவாரே, அவர கலாய்சப்பவே தெரியும் நீ பின்னாடி பெரிய ஆளாவன்னு.

said...

ஜார்ஜ் புஷ் மற்றும் கஞ்சா கருப்பு காமெடி சூப்பர் :)

Anonymous said...

என்ன தான் இருந்தாலும் ஆசையா வந்தவங்களை விரட்ட கூடாது தல


லாட்டரி குருப்ஸ்

said...

சர்வதேசப் பதிவர் குசும்பனாரின் சேவை சிறக்க வாழ்த்துக்கள்..

said...

//வாங்க கடமை வீரர்களே உங்க பொருப்புக்கு நான் தலைவணங்குகிறேன்.

//


அட இதுக்கென்ன அர்த்தம்?

said...

உங்களுடைய இந்த தலைக்கனப் போக்கை நான் வன்மையாகக் கண்டிக்கறேன். அதெப்படி எங்க தலயப் பத்தி ஒரு போட்டோ கமண்டும் போடாம ஒரு நையாண்டிப் பதிவை போடுவீங்க. இப்படியெல்லாம் எங்க தலயின் புகழை குறைச்சிடலாம்னு நினைக்கறீங்களா, அப்போ நீங்க சாம் ஆண்டர்சன் மன்றத்து ஆளா?????????? இந்த அநியாயத்தை தட்டி கேட்டு ஒரு எதிர் பதிவு போட மானம் காக்கும் மறத்தமிழர்களுக்கு இந்தப்பதிவுலகில் பஞ்சமா?????அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................

said...

////philippine lotto results said...

that's really cute..wish i had one too.
August 31, 2008 11:31 PM
slots mobil said...

ok. I found an information here that i want to look for.
August 31, 2008 11:31 PM
stock investing newsletter said...

ok. I found an information here that i want to look for.
August 31, 2008 11:31 PM
myspace bestpage said...

im your favorite reader here!
August 31, 2008 11:32 PM
lottery winning numbers said...

Concentrate to the things that could give information to the people.
August 31, 2008 11:32 PM
fix money matters said...

wow, very special, i like it.//

சர்வதேசப் பதிவர் குசும்பனாரின் சேவை சிறக்க வாழ்த்துக்கள்..

.. மாமு.. பாசக்கார புள்ளைக எம்புட்டு வேகமா வந்து மொத கமெண்டு போட்டிருக்காங்க பாருங்க.. :)...
விரைவில் அவங்க எல்லாம் மீ த ஃபர்ஸ்டு போடுவாங்க.. :))

//

:):):)

Anonymous said...

:)))))

Kathir

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................நான் அனுப்பின பின்னூட்டத்தை எங்க வெளியிடல? நான் எதாவது மோசமாவா அனுப்பினேன்?

said...

சூப்பர் அப்பு!!சூப்பர் அப்பு !!

said...

2 மணிநேர மின்சாரமும்...
புஷ்சும் டாப்பு!

உண்மையிலேயே வேலை பாக்குறீங்களா இல்லையா?
இவ்வளவு லந்தா , ஓய்வா இருக்கும்போது மட்டும் யோசிக்கமுடியாதே?
அதுவும் வீட்டுல இப்ப தனியா வேற இல்லை!

மொத்தத்துல ஏதாவது லந்து பண்ணுங்க!

said...

அந்த செக்கை வாங்குறது பெண்தானே?

எனக்கு 2 மணி நேரம் கரெண்ட்டு?

said...

அது என்ன சேவலுக்கு மட்டும்
2 போட்டோ...

2 கமெண்ட்டு?


ஏதோ ஒதைக்குதே?

said...

மலிங்கா மண்டைல மஞ்சக்கலர்
பெயிண்ட் இல்ல இருக்கு?

ஆனா பின்னாடி செவுத்துல பாருங்க!!!!