கலைஞர் பேசறத கேட்டு மன் மோகன் ஷாக்காகி உக்கார்ந்திருக்கிறத பாத்தா கலைஞர் ஏதோ உளியின் ஓசை படத்துக்கு புஷ்கிட்ட சொல்லி ஆஸ்கார் விருது வாங்கி தர சொல்லி கேக்கிற மாதிரி இல்ல இருக்கு.
பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com
27 comments:
//என்னுடைய முன்னாள் கேர்ள் பிரண்டுன்னு சொன்னா அப்படியே நம்பிடவா போறீங்க //
நம்புறேன் நண்பா நான் நம்புறேன்
ஆமாம்! ஒரு விஷயம்! அவுங்க மெயில் ஐடி என்கிட்ட இருந்தது டெலிட் ஆகிடுச்சு கொஞ்சம் அனுப்பி வையுங்களேன்
:)
எல்லாமும் கலக்கல்....
அதுசரி..... கனிமொழி எப்ப கலைஞர் பேத்தி ஆனாங்க???
:P
/இப்படி இருப்பவர் தொகுதிக்கு என்ன செய்யமுடியும்?//
முகத்திலறையும் உண்மை! தேர்தல் கமிஷன் ஏன் இதுபோன்ற ஆட்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது????
கடைசிப் படம் அக்மார்க் குசும்பு...
:)))
//உங்களால் ஒன்னியும் செய்யமுடியாதுன்னு எனக்கு தெரியும் //
கலக்கல் கமெண்ட்:))
கடைசியாக லக்கியிடம் சாரி கேக்கும் காரணமென்ன?
அப்படியானால் அது லக்கியின் இந்நாள் கேர்ள் பிரண்டா!
வால்பையன்
நண்பா ஆயில்யா! அது எப்படி அண்ண பறவை போல கரீட்டா அந்த கமெண்டும் படம் மட்டும் உம் கண்ணில் படுகிறது:)))
******************************
ஜெகதீசன் said...
:)
எல்லாமும் கலக்கல்....
அதுசரி..... கனிமொழி எப்ப கலைஞர் பேத்தி ஆனாங்க???///
அவ்வ் சாரி மிஸ்டேக் ஆச்சு. மாத்திட்டேன். சொன்னதுக்கு நன்றி
*****************************
Sen22 said...
கடைசிப் படம் அக்மார்க் குசும்பு...
:)))//
அவ்வ் !!!அப்படியே மத்த படங்களுக்கும் குயில் மார்க்,மான் மார்க் குசும்பு என்று பட்டம் கொடுக்கவும்!!! :))))
******************************
ஆயில்யன் said...
முகத்திலறையும் உண்மை! தேர்தல் கமிஷன் ஏன் இதுபோன்ற ஆட்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது????///
தேர்தல் கமிஷன் என்றால் என்ன?:) கொஞ்சம் விளக்குங்களேன்!!!!
ஆயில்யன் said...
//உங்களால் ஒன்னியும் செய்யமுடியாதுன்னு எனக்கு தெரியும் //
கலக்கல் கமெண்ட்:))//
மிக்க நன்றி
******************************
வால்பையன் said...
கடைசியாக லக்கியிடம் சாரி கேக்கும் காரணமென்ன?
அப்படியானால் அது லக்கியின் இந்நாள் கேர்ள் பிரண்டா!
வால்பையன்///
ஓ அப்படி சொல்லி எஸ்கேப் ஆயிடலாமா!!! அப்ப அந்த கடைசி கமெண்டு அதுக்குதான் என்று சொல்லிடலாம்:)))
*****************************
//உங்களால் ஒன்னியும் செய்யமுடியாதுன்னு எனக்கு தெரியும்
கலக்கல் கமெண்ட்:))//
ripeetaaaiiii :-)
என்னோட இந்நாள் கேர்ள் பிரண்டு, உங்க முன்னாள் கேர்ள் பிரண்டா இருக்கலாம்.. அதுக்காக அவங்களைப் பத்தி இப்படி சொல்றத நான் வன்மையா கண்டிச்சுக்கறேன்! ஆங். ..
உங்களால் ஒன்னியும் செய்யமுடியாதுன்னு எனக்கு தெரியும்
சோனியாவல மட்டும் என்னத்த செஞ்சு கிழிச்சிட முடியும். இத்தாலியில் அவர் இருந்திருந்தால், ஒரு வார்டு கவுன்சிலராக முடிந்திருக்குமா ?
என்ன தான் இருந்தாலும் மன்மோகன் சிங்கை கலைஞர் அப்படி சொல்லி இருக்க கூடாது..:)
வெடிகுண்டு முருகேசன்
என்னுடைய முன்னாள் கேர்ள் பிரண்டுன்னு சொன்னா அப்படியே நம்பிடவா போறீங்க
//
என்ன இப்படி கேட்டுபுட்ட ..?
உன்ன நம்பாம இருக்க முடியுமா?
கேர்ள் பிரண்டு மட்டுதானா இல்லை வேற எதாவது...ம் ம் நடத்து நடத்து
வெடிகுண்டு முருகேசன் :)
கலக்கல். குறிப்பா கலைஞர் பிரதமர் கமெண்ட்ஸ் ரொம்பவே நல்லா இருந்தது. மொத்தத்தில் சூப்பர் :):):)
குசும்பா! உன் கேர்ள் பிரண்டுக்கும் லக்கிக்கும் என்ன சம்மந்தம்?? இதுக்கு ஒரு ரிப்பீட்டே போட்டுக்கறேன்.
நாம சின்னதாப் பாராளுமன்றத் துணுக்குப் போட்டா குசும்புத் தலயெல்லாம் படக்கார்ட்டூனாவே போட்டா பின்ன நம்ம பொட்டிக்கடைப் பக்கமெல்லாம் யாரு திரும்பிப் பார்க்கப் போறாங்க:)
முக்கியமான பிரச்சனைக்கு எல்லாம் கலைஞரு கடுதாசி மட்டும் தானே போடுவாரு, அதிகபட்சம் உண்ணாவிரதம் இருப்பாரு. இதுகூடவா பிரதமருக்கு தெரியாது?
ஆனாலும் இப்டி கலைஞர வைச்சு நீ காமெடி செஞ்சதுக்கு உனக்கு நிச்சயம் ஆப்பு இருக்கு. இந்தியாவுல இருந்துருந்தா ஆட்டோதான். துபாய்ல இருக்கதால தப்பிச்ச
:)
:)
:)
:)
:)
:)
கலக்கலா இருக்கு...
பாவம் அத்வானி, கடைசிலே எல்லாரும சேர்ந்து பின்னடி தள்ளிட்டிங்க... :)
வழக்கம் போல!
:-)))))
குசும்போட குசும்பு :-))))))))))
:-)))))
super
:)
கலைஞர் பேசறத கேட்டு மன் மோகன் ஷாக்காகி உக்கார்ந்திருக்கிறத பாத்தா கலைஞர் ஏதோ உளியின் ஓசை படத்துக்கு புஷ்கிட்ட சொல்லி ஆஸ்கார் விருது வாங்கி தர சொல்லி கேக்கிற மாதிரி இல்ல இருக்கு.
//அத்வானியை பின்னுக்கு தள்ளியாச்சு என்று இந்த போட்டோவை வெச்சு சொல்லலாமா?//
கலக்கல் மாம்ஸ். உங்க பார்வையில படங்களை பார்க்கறதை ஒரு தனி ரசனைதான்:)
:D LOL
Post a Comment