கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல் கேள்வி கேட்பவர்களை கலாய்த்து பதிவு போடுவேன் என்று மிரட்டும் குசும்பரை கண்டித்து (கலாய்த்து) எங்களுக்கும் பதிவு போடத் தெரியும்..
உங்க டகால்டி வேலை எல்லாம் இங்கன வேணாம். கேட்ட கேள்விக்கு மட்டும் பதில சொல்லுங்கப்பு :P
பதிவை திசை திருப்பும் G3, மற்றும் ஆயில்யன் அவர்களை கலாய்த்து ஒரு பதிவு வரும் என்று சொல்லிக்கிறேன்//kummi adikkanumna kusumban blogunnu aanappuram ippidi ellaam poochaandi kaattalaama brother?.....ஹிஹிஹி......ஹோஹோஹோ............வாங்க!!!!
/G3 said... கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல் கேள்வி கேட்பவர்களை கலாய்த்து பதிவு போடுவேன் என்று மிரட்டும் குசும்பரை கண்டித்து (கலாய்த்து) எங்களுக்கும் பதிவு போடத் தெரியும்.. ///
சங்கத்து உடன்படிக்கைப்படி ஸ்ரேயா கோசலை ஒட்டுக்கேற்க சொன்னால அத விட்டுப்புட்டு யார் யாரையோ ஒட்டுக்கேட்டு பணியில் கவனகுறைவா இருக்குற நம்ம குசும்பர் (நிர்வாகி-அமிரகம்) அவர்களுக்கு தென் கத்தார் கிளை சார்பா எதிர்ப்பு தெரிவிச்சு "விருந்து சாப்புடற"போராட்டம் நடத்த போகிறோம் என்பதனை அறிவித்துக்கொள்கின்றோம்.
என்னது கும்மின்னா என் பதிவா? ஊரார் பதிவுல கும்மி அடிச்சா தான் பதிவுல யாரும் கும்மி அடிக்கமாட்டாங்க என்ற நெறிமுறையின் கீழ் எல்லார் பதிவிலும் கும்மி அடிச்சிக்கிட்டு இருக்கேன், சோ இது வரை யாரும் கும்மியது இல்லீங்கோ!!!!
*****************************
நாகை சிவா said... :)
காங் மற்றும் எடியூரப்பா கமெண்ட் சூப்பர்///
நன்றி புலி:) **************************** ரசிகன் said... இதையெல்லாம் ஒட்டுக்கேட்டு எழுதிய நம்ம குசும்பருக்கு எல்லாரும் ஒரு "ஓ" போடுங்க...////
குசும்பரே,
ReplyDeleteநகைச்சுவை அருமை.
உங்கள் டிரேட் மார்க் சிறப்பாக தெரிகிறது.
தொடர்ந்து கலக்குங்கள் !
நன்றி கோவி உங்கள் பாராட்டு மேலும் ஊக்கத்தை தருகிறது. நன்றி.
ReplyDeleteபதிவுக்கு சம்பந்தமில்லாதது!
ReplyDeleteஏன் பிளாக் பேக் எனி பீலிங்க்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ஆயில்யன் said...
ReplyDeleteபதிவுக்கு சம்பந்தமில்லாதது!
ஏன் பிளாக் பேக் எனி பீலிங்க்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்///
:))))))
டெம்ப்ளேட் மாத்திட்டீங்களா? ஹெட்டர் இமேஜ் சூப்பர் :))
ReplyDeleteThe குசும்பு ஒன்லி - ய,
தே... குசும்பு ஒன்லின்னு படிச்சேன் :P
//ஏன் பிளாக் பேக் எனி பீலிங்க்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்//
ReplyDeleteசேம் கொஸ்டின்.. சேம் ஸ்மைலி போடப்புடாது சொல்லிட்டேன் :P
//சேம் கொஸ்டின்.. சேம் ஸ்மைலி போடப்புடாது சொல்லிட்டேன்/
ReplyDeleteஆமாம்!
எங்களுக்கு உண்மை தெரிஞ்சாகணும்!!!
பதிவை திசை திருப்பும் G3, மற்றும் ஆயில்யன் அவர்களை கலாய்த்து ஒரு பதிவு வரும் என்று சொல்லிக்கிறேன்.
ReplyDeleteஹைய்யா அப்ப ஏதோ மேட்டர் இருக்கு!
ReplyDeleteஏதோ இருக்கு!
ஏதோ இருக்கு!
டெம்ப்ளட் மாறியிருக்கு!
ReplyDeleteபேக்கிரவுண்ட் கலர் மாறியிருக்கு!
ஐ திங்க் சம்திங் கோயிங்க் ஆன்................!!!
கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல் கேள்வி கேட்பவர்களை கலாய்த்து பதிவு போடுவேன் என்று மிரட்டும் குசும்பரை கண்டித்து (கலாய்த்து) எங்களுக்கும் பதிவு போடத் தெரியும்..
ReplyDeleteஉங்க டகால்டி வேலை எல்லாம் இங்கன வேணாம். கேட்ட கேள்விக்கு மட்டும் பதில சொல்லுங்கப்பு :P
nice kalakkal
ReplyDeleteஎங்களுக்கு உண்மை தெரிஞ்சாகணும்!!!//ithukku munnadi brother, reshma emathuna kathai pottirunthaarey?!ellorum maranthitteengala?.....athaan thukkam..........
ReplyDeleteபதிவை திசை திருப்பும் G3, மற்றும் ஆயில்யன் அவர்களை கலாய்த்து ஒரு பதிவு வரும் என்று சொல்லிக்கிறேன்//kummi adikkanumna kusumban blogunnu aanappuram ippidi ellaam poochaandi kaattalaama brother?.....ஹிஹிஹி......ஹோஹோஹோ............வாங்க!!!!
ReplyDeletesorry........கும்மி அடிக்கலாம் வாங்க!!!!
ReplyDelete:)
ReplyDeleteகாங் மற்றும் எடியூரப்பா கமெண்ட் சூப்பர்
இதையெல்லாம் ஒட்டுக்கேட்டு எழுதிய நம்ம குசும்பருக்கு எல்லாரும் ஒரு "ஓ" போடுங்க...
ReplyDeleteஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஹோஹோஹோஹோஹோஹோஹோ.....
கலக்கல் பதிவுன்னா குசும்பன் பதிவுதான்!!
ReplyDelete/G3 said...
ReplyDeleteகேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல் கேள்வி கேட்பவர்களை கலாய்த்து பதிவு போடுவேன் என்று மிரட்டும் குசும்பரை கண்டித்து (கலாய்த்து) எங்களுக்கும் பதிவு போடத் தெரியும்..
///
ஆமாம் நாங்களும் பதிவு போடுவோம் :-)
சாரி....!
சாரி....!
சாரி.....!
என்னால அந்தளவுக்கு முடியாது!? ஆனா நான்
கும்மி அடிப்பேன்
கும்மி அடிப்பேன்
கும்மி அடிப்பேன் அடிப்பேன்
கலக்கல் :))
ReplyDeleteசங்கத்து உடன்படிக்கைப்படி ஸ்ரேயா கோசலை ஒட்டுக்கேற்க சொன்னால அத விட்டுப்புட்டு யார் யாரையோ ஒட்டுக்கேட்டு பணியில் கவனகுறைவா இருக்குற நம்ம குசும்பர் (நிர்வாகி-அமிரகம்) அவர்களுக்கு தென் கத்தார் கிளை சார்பா எதிர்ப்பு தெரிவிச்சு "விருந்து சாப்புடற"போராட்டம் நடத்த போகிறோம் என்பதனை அறிவித்துக்கொள்கின்றோம்.
ReplyDeleteசூப்பரப்பு....செம குசும்பு போங்க.
ReplyDeleteஆயில்யன் said...
ReplyDeleteஹைய்யா அப்ப ஏதோ மேட்டர் இருக்கு!
ஏதோ இருக்கு!
ஏதோ இருக்கு!/////
ஆயில்யன் said...
டெம்ப்ளட் மாறியிருக்கு!
பேக்கிரவுண்ட் கலர் மாறியிருக்கு!
ஐ திங்க் சம்திங் கோயிங்க் ஆன்................!!!////
jaseela கரெக்டா கண்டு பிடிச்சிட்டாங்க நீங்க கண்டுபிடிக்கவில்லை:(((
delphine said...
ReplyDeleteSUPER! SUPER!! SUPER!!!//
நன்றி:)
****************************
G3 said...
///உங்க டகால்டி வேலை எல்லாம் இங்கன வேணாம். கேட்ட கேள்விக்கு மட்டும் பதில சொல்லுங்கப்பு :P///
என் வாத்தியார் கூடதான் எவ்வளவோ கெஞ்சி பார்த்தார் அடிச்சு பார்த்தார் ம்ம்ம் ஒரு முறை கூட சொன்னது இல்லை, அந்த பழக்கத்தை எப்படி இப்பொழுது மீறுவது.:)))
*********************
jaseela said...
//munnadi brother, reshma emathuna kathai pottirunthaarey?!ellorum maranthitteengala?.....athaan thukkam..........///
எம்புட்டு ஞாபக சக்தி:) அவ்வ்வ்வ்வ்வ்
*************************
kummi adikkanumna kusumban blogunnu aanappuram ippidi ellaam poochaandi kaattalaama brother?.....////
என்னது கும்மின்னா என் பதிவா? ஊரார் பதிவுல கும்மி அடிச்சா தான் பதிவுல யாரும் கும்மி அடிக்கமாட்டாங்க என்ற நெறிமுறையின் கீழ் எல்லார் பதிவிலும் கும்மி அடிச்சிக்கிட்டு இருக்கேன், சோ இது வரை யாரும் கும்மியது இல்லீங்கோ!!!!
*****************************
நாகை சிவா said...
:)
காங் மற்றும் எடியூரப்பா கமெண்ட் சூப்பர்///
நன்றி புலி:)
****************************
ரசிகன் said...
இதையெல்லாம் ஒட்டுக்கேட்டு எழுதிய நம்ம குசும்பருக்கு எல்லாரும் ஒரு "ஓ" போடுங்க...////
ஹி ஹி முதுகில் போடாம இருந்தா சரி!!
*****************************
குட்டிபிசாசு said...
கலக்கல் பதிவுன்னா குசும்பன் பதிவுதான்!!///
அண்ணே பலமான உள் குத்து மாதிரி இருக்கு? நாமெல்லாம் ஒரே குடும்பம் இல்லையா? இப்படி சபையில் வெச்சு கும்முலாம?:)))
*******************************
ஆயில்யன் said...
ஆயில்யன் உங்க கவுண்டிங் ஸ்டார்ட் ஆயிட்டு:)
*****************************
Boston Bala said...
கலக்கல் :))////
நன்றி பாலா
****************************
ரசிகன் said...
"விருந்து சாப்புடற"போராட்டம் நடத்த போகிறோம் என்பதனை அறிவித்துக்கொள்கின்றோம்.///
நடத்துங்க நடத்துங்க!!!
******************************
இஞ்சிமொரப்பா said...
சூப்பரப்பு....செம குசும்பு போங்க.///
நன்றி இஞ்சிமொரப்பா!
*******************************
சும்மா நமீதான்னு இருக்கு..சீ சீ..நச்சுன்னு இருக்குன்னு சொல்ல வந்தேன்..
ReplyDeleteசீரியஸ் பதிவர் ஆகுவதற்கான முனைப்பு தானே...இந்த மாற்றங்கள்..அப்பறம்..படிக்க முடியாதபடி..தமிழச்சி போடுவாங்களே, வெள்ளை எழுத்து அதை முயற்சிப்பண்ணுங்க..
பதிவை ஹாக் செய்யுற அளவுக்கு சீரியஸ் ஆகிடலாம்.. :))))
: இவ்வளோ அழகான நர்ஸ்யை சிஸ்டர் என்று கூப்பிட.
ReplyDeletei don't think it is a joke -
it must be of your own experience
isn't it
அட போங்க மாம்ஸ்..நானும் எவ்ளோ நேரம் தான் பாத்துடு இருக்கிறது.. அவிங்க அந்த பட்டாச கொளுத்தவே மாட்டேங்கிறாய்ங்க :(
ReplyDelete'நச்'
ReplyDeleteTBCD said...
ReplyDeleteசும்மா நமீதான்னு இருக்கு..சீ சீ..நச்சுன்னு இருக்குன்னு சொல்ல வந்தேன்..
சீரியஸ் பதிவர் ஆகுவதற்கான முனைப்பு தானே...இந்த மாற்றங்கள்..///
அண்ணே ஏன் இந்த மர்டர் வெறி!!! என்னுடைய முதல் பதிவே இதுபோல் படங்களை வைத்து செய்ததுதான், ஆகையால் அந்த முனைப்பு இல்லை.
Anonymous said...
ReplyDelete: இவ்வளோ அழகான நர்ஸ்யை சிஸ்டர் என்று கூப்பிட.
i don't think it is a joke -
it must be of your own experience
isn't it// அப்படி எல்லாம் இல்லீங்க அனானி! ஆனந்த விகடனில் படிச்சது என்று நினைக்கிறேன்.
~பொடியன்~ said...
ReplyDeleteஅட போங்க மாம்ஸ்..நானும் எவ்ளோ நேரம் தான் பாத்துடு இருக்கிறது.. அவிங்க அந்த பட்டாச கொளுத்தவே மாட்டேங்கிறாய்ங்க :(///
அந்த டப்பாசு எல்லாம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு போச்சு:) ஊருக்கு வரும் பொழுது நான் வைக்கிறேன் பாரு டப்பாசு என்னாமா வெடிக்கும் என்று பாரேன்:))
**********************
மங்களூர் சிவா said...
'நச்'/////
நச் என்று ஒரு வலை பூ அது ஓசை செல்லாவுடையது? அதன் பாதி பேரை ஏன் இங்கு சொல்றீங்கோ சிவா?:))))
அனேகமாக உலகம் முழுவதும் திராட்சை தோட்டம்+கோயில்+பச்சை கலர் புடவைகல்+பூசை/ அய்யோ சாமி ஒரே புகை.....
ReplyDelete