Wednesday, July 25, 2007

குங்குமம் வைத்து பிறந்த நாள் கொண்டாடும் ரவி

இன்று பிறந்த நாள் கொண்டாடும் செந்தழல் ரவி இதுபோலவே ஒவ்வொரு வருடமும் பிறந்த நாள் கொண்டாட வாழ்த்தும் நண்பர்கள் & பாசகார குடும்பம்.

தலைவர் கொரியா போனதில் இருந்து ஒரு மார்கமாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே!!!


நேற்று குங்கும் இல்லை என்று போட்டோ போட்டவர் இன்று அந்த பெண்களுக்கு இவர் பிறந்த நாள் பரிசாக குங்குமம் வைத்துவிட்டு பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார் எப்படி என்று பாருங்கள்...வயிறார சாரி மனமார வாழ்துங்கள்.






23 comments:

  1. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரவி

    'பாதுக்காப்பா'இந்தியா திரும்ப பிரார்த்திக்கிறோம்

    ReplyDelete
  2. இது வாழ்த்தா இல்லை ஆப்பா ஒன்னுமே புரியலையே ஆண்டவா

    ReplyDelete
  3. Appadiye oru copy avar veetukkum anuppavum

    ReplyDelete
  4. ங்கொக்கமக்கா:-)) வாழ்த்துக்கள் ரவி!

    ReplyDelete
  5. antha moonaavathu photo engeyo paarththa maathiri irukke! engeg irunthu suddeengga???

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் ரவி தம்பி.
    சிறப்பான எதிர்காலம் அமையட்டும்.

    ReplyDelete
  7. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    by,
    நாடோடி.

    ReplyDelete
  8. செந்தழல் ரவி said...
    "இது வாழ்த்தா இல்லை ஆப்பா ஒன்னுமே புரியலையே ஆண்டவா."

    இல்லப்பா இல்ல 50:50

    ReplyDelete
  9. Anonymous said...
    "Appadiye oru copy avar veetukkum anuppavum"

    எந்த வீட்டுக்கு :)???

    ReplyDelete
  10. பீரும் மோரும் பெற்று சிறப்பாக வாழவும்

    ReplyDelete
  11. செந்தழலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் (இரண்டாவது படம் உன்மையா?)

    ReplyDelete
  12. pirantha naal vazhtukal

    ReplyDelete
  13. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரவி..

    எனக்கு என்னவோ இது எல்லாம் சொந்த செலவுல சூனியம் அப்படின்னு சொல்றுது.

    ReplyDelete
  14. சாரிப்பா கொஞ்சம் லேட் ஆய்டுச்சு.. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரவி!! :))

    ReplyDelete
  15. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா...

    நீங்க எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...

    ReplyDelete
  16. வாழ்த்துகள் ரவி.

    ReplyDelete
  17. கலக்குற செந்தழல்


    பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா ;-)

    ReplyDelete
  19. தலைவா இதுல யாரு அண்ணின்னு சொன்னிங்கன்னா
    நல்ல இருக்கும் ;-))

    ReplyDelete
  20. \\சந்தோஷ் said...
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரவி..

    எனக்கு என்னவோ இது எல்லாம் சொந்த செலவுல சூனியம் அப்படின்னு சொல்றுது.\\

    அடுத்து உங்களுக்கு தான்...

    ReplyDelete
  21. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரவி

    ReplyDelete
  22. வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...!!!!!!!

    ReplyDelete