Thursday, July 5, 2007

அய்யனாரின் மகிமை

இது நம்ம அய்யனாரின் மகிமை. நம்ம தம்பியும், காயத்ரியும் அழுது புரண்டு கேட்டுக்கிட்டதால் அவரின் மகிமையை உங்களுக்கு உனர்த்த கடமை பட்டு இருக்கிறேன்..
இந்த படம் கவிதை சொல்லும் முன்பு:

பொம்மை: யப்பா யாருப்பா நீ


அய்யனார்: நான் தான் அய்யனார்

பொம்மை: என்ன கிண்டலா அய்யனார் என்றால் சிலையாக தானே இருக்கனும்...

அய்யனார்: அட போய்யா நீ வேற நான் மண் சிலையாக எல்லாம் இருந்து இருக்கிறேன்.

பொம்மை: சரி என்ன செய்யுறே...

அய்யனார்: தனிமையின் இசைன்னு வலை பதிவு ஒன்னுல கவிதை எழுதிக்கிட்டு இருக்கேன்.

பொம்மை: எங்க ஒரு கவிதை சொல்லு பார்கலாம்

அய்யனார்: இப்ப லேட்டஸ்டா

குற்ற உணர்வின் நீட்டிப்பாய்
கவிழ்ந்திருக்கும் இக்கணங்களின் மீது
படிந்திருக்கும் புனிதங்களைஎதைக்
கொண்டழிப்பதெனத் தெரியவில்லை

இந்த படம் கவிதை சொன்ன பிறகு

அய்யனார்: அடச்சே எங்கப்பபா இங்கதானே நின்னுக்கிட்டு இருந்தானுங்க....

அசரி: கொடுத்த வச்ச பொம்மைங்க ஓடி போச்சு...பாவம் வலை பதிவர்கள்...

33 comments:

  1. மீதி போட்டொ எங்க?

    ReplyDelete
  2. கும்ப ராசி மேட்டர் சூப்பர்!

    ReplyDelete
  3. இது தான் உண்மையான அய்யனார்

    ReplyDelete
  4. //அசரி: கொடுத்த வச்ச பொம்மைங்க ஓடி போச்சு...பாவம் வலை பதிவர்கள்...//
    ஹிஹி...ஆனாலும் உனக்கு குசும்பு ரொம்ப அதிகமய்யா.

    ReplyDelete
  5. என்னத்தயோ போட்ரேன்னு சொல்லிட்டு
    இப்ப இதெனா?

    ReplyDelete
  6. ஏன்யா குசும்பா! அய்யனாரை நிக்க வச்சு பரம் எடுத்தா என்னா! எல்லாத்துலயும் உக்காந்தே இருக்காரே!

    ReplyDelete
  7. சூப்பரப்பு.... :))

    தரையிலே உருண்டு பொரண்டு சிரிச்சிட்டு இருக்கேன்..... :))

    ReplyDelete
  8. இந்த ஆளு ஒரு மாதிரி போல

    ReplyDelete
  9. \\\ அபி அப்பா said...
    ஏன்யா குசும்பா! அய்யனாரை நிக்க வச்சு பரம் எடுத்தா என்னா! எல்லாத்துலயும் உக்காந்தே இருக்காரே! \\

    தலைவா இதுல உள்குத்து இருக்கும் போல இருக்கு ;)

    ReplyDelete
  10. அபி அப்பா, நீங்க அவர மறை முகமாக பலாசுலாக்கின்னு சொல்லுவதை இங்கு வன்மையாக கண்டிக்கிறேன்

    ReplyDelete
  11. வலையுலக மக்களே இதனால் அறிவிப்பது என்னவென்றால்...
    இனிமேல் எந்த புகைப்படம் போட்டாலும் அதுல நீங்க இல்லாத மாதிரி போடுங்க.
    இந்த மாதிரி குசும்பு புடிச்ச ஆளுங்க நம்மள வச்சி காமெடி பண்ணுவாங்க.

    ReplyDelete
  12. \\இராம் said...
    சூப்பரப்பு.... :))

    தரையிலே உருண்டு பொரண்டு சிரிச்சிட்டு இருக்கேன்..... :)) \\


    சிரி....நல்லா சிரி அடுத்து நீ தான்

    ReplyDelete
  13. // கும்மியடிப்போர் முன்னேற்றக் கழகம் said...

    \இராம் said...
    சூப்பரப்பு.... :))

    தரையிலே உருண்டு பொரண்டு சிரிச்சிட்டு இருக்கேன்..... :)) \\


    சிரி....நல்லா சிரி அடுத்து நீ தான் //

    கு.மு.க,

    என்ன பிரச்சினை ஒங்களுக்கும் எனக்கும்??? :(((

    எதுக்கு சும்மா இருக்கிற ஆளை தூண்டி விடுறீங்க??? :((

    ReplyDelete
  14. தம்பி said...
    மீதி போட்டொ எங்க?

    தம்பி அய்யனார் குதிரை தூக்கிட்டு போச்சு :)))

    கும்ப ராசி மேட்டர் சூப்பர்!

    நன்றி:)

    ReplyDelete
  15. கோபிநாத் said...
    இது தான் உண்மையான அய்யனார்

    அப்ப போலி அய்யனார் யாரு நீங்களா?

    ReplyDelete
  16. சந்தோஷ் said...
    "ஹிஹி...ஆனாலும் உனக்கு குசும்பு ரொம்ப அதிகமய்யா. "

    இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பு ரணகளமா கிடக்கு.

    ReplyDelete
  17. இராம் said...
    சூப்பரப்பு.... :))

    தரையிலே உருண்டு பொரண்டு சிரிச்சிட்டு இருக்கேன்..... :))

    தல நீங்க வந்து ஒரு :) போட்டது மணசுக்கு நிம்மதியா இருக்கு. நன்றி

    ReplyDelete
  18. தம்பி said...
    "வலையுலக மக்களே இதனால் அறிவிப்பது என்னவென்றால்...
    இனிமேல் எந்த புகைப்படம் போட்டாலும் அதுல நீங்க இல்லாத மாதிரி போடுங்க.
    இந்த மாதிரி குசும்பு புடிச்ச ஆளுங்க நம்மள வச்சி காமெடி பண்ணுவாங்க. "

    அட பாவி அய்யனார் அருவாள எடுத்துக்கிட்டு வர்ரான்னு SMS வந்த உடனே இப்படி ஆயிட்டீயேயா, பதிவ திரும்ப ஒரு தடவ படி, உனக்கும் காயத்ரிக்கும் தான் இந்த பதிவு.

    ReplyDelete
  19. கப்பி பய said...
    :)))))

    வாங்க கப்பி, நன்றி

    ReplyDelete
  20. //அசரி: கொடுத்த வச்ச பொம்மைங்க ஓடி போச்சு...பாவம் வலை பதிவர்கள்...//
    ஹிஹி...ஆனாலும் உனக்கு குசும்பு ரொம்ப அதிகமய்யா.

    ReplyDelete
  21. ஏதோ அய்யனார் பொறுமையா இருக்காரேன்னு குசும்பரே நீர் ரொம்ப ஆடறீரு. நீ மட்டும் தைரியமான ஆளா இருந்தா அவரோட அடுத்த போட்டோவை வெச்சு கிண்டலடிச்சுய்யா பார்க்கலாம். நீ மட்டும் பண்ணுய்யா, ரெண்டுல ஒண்ணு பார்த்துடலாம்.

    விடுங்க அய்யனார் உங்களுக்கு நான் சப்போர்ட்டுக்கு இருக்கேன்.

    ReplyDelete
  22. //அட பாவி அய்யனார் அருவாள எடுத்துக்கிட்டு வர்ரான்னு SMS வந்த உடனே இப்படி ஆயிட்டீயேயா, பதிவ திரும்ப ஒரு தடவ படி, உனக்கும் காயத்ரிக்கும் தான் இந்த பதிவு.//

    அய்யயோ... நான் வரல இந்த விளையாட்டுக்கு..

    ReplyDelete
  23. ஏப்பா.. குசும்பா.. எத்தன நாளா திட்டம் போட்டே? எங்களை அவர்கிட்ட மாட்டி விடறதுக்கு? தம்பி.. நானும் நீங்களும் எதும் குசும்பு பண்ண வேணாம்னு தானே சொன்னோம்? :((

    ReplyDelete
  24. ரிஷப ராசிக்கும் கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்.

    ReplyDelete
  25. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  26. அய்யனார வச்சி நீங்க காமெடி எதுவும் பண்ணலயே!!

    ReplyDelete
  27. :))))
    paavam aiys

    ReplyDelete
  28. குட்டிபிசாசு said...

    ரிஷப ராசிக்கும் கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்.
    //


    போட்டோ அனுப்புங்க தல
    பாத்து கொல்லுவாரு...

    (தானா வந்து விழுறாங்க எல்லாரும)்

    ReplyDelete
  29. தம்பி said...

    மீதி போட்டொ எங்க?
    //

    தம்பி போட்டோ உங்க கண்ணுக்கு தெரியலையா...

    ReplyDelete
  30. குட்டிபிசாசு said...
    அய்யனார வச்சி நீங்க காமெடி எதுவும் பண்ணலயே!!

    குட்டி பிசாசு அய்யனார வச்சு பூஜதான் செய்ய முடியும், காமெடி எப்படி பண்ண முடியும்....

    ReplyDelete
  31. பாவம்..அந்த அப்பாவி நண்பரை வச்சு இம்புட்டுக் காமெடி பண்றீங்களே... :)

    ReplyDelete