Wednesday, June 6, 2007

கோடை கிளு கிளு ஸ்பெசல்































இவர்கள் அழகின் ரகசியம் உங்களுக்கு தெரியவேண்டுமா?ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்கபருவத்துல பண்ணி குட்டி கூட அழகாகதான் இருக்கும் என்று.எப்படி என்று தெரியாதவர்களுக்கு கீழே உள்ள படம்.



7 comments:

  1. குசும்பன் தரம் கெட்ட பத்திரிக்கைகள் போல ஏன் நீங்களும் படம் காட்டி மக்களை கவர நினைக்கிறீர்கள்.

    அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்(வழக்கமான குசும்போட)

    ReplyDelete
  2. நன்றி, வெங்கட்ராமன் உங்கள் கருத்துக்கு. படம் காட்டி மக்களை கவர நினைக்கவில்லை.
    அழகான பண்ணி குட்டி போட்டோ கிடைத்துது அதை வைத்து எப்படி குசும்பு பண்ணலாம்
    என்று நினைத்தபொழுது பழமொழி நினைவுக்கு வந்தது. அதானால் தான் இப்படி.
    நல்லா இல்லை என்றால் நீக்கிவிடலாம்.

    ReplyDelete
  3. குசும்பன் உங்களை காயப்படுத்த நினைக்கவில்லை. உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

    உங்களிடம் எதிர்பார்த்தது இந்த பதிவில் இல்லை என்பதால் தான் அப்படி பின்னூட்டம் போட்டேன்.

    அதுக்கு தான் அப்துல்காலம் மேட்டர் ல கலக்கீட்டிங்களே. . . .

    ReplyDelete
  4. என்னாது இது? வரிசையா டீசன்ட் ஹிட் கொடுத்து ஷங்கர் பாய்ஸ் எடுத்த மாதிரில்ல இருக்கு. எப்படியோ ஜோதியில ஐக்கியமாகிட்டீங்க...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. "உங்களிடம் எதிர்பார்த்தது இந்த பதிவில் இல்லை என்பதால் தான் அப்படி பின்னூட்டம் போட்டேன்."

    ஆ ஆ...என்னையும் ஒரு ஆள மதிச்சு....வார்த்த வார்த்த வரமாட்டேங்குது.

    ReplyDelete
  6. siva said
    "ஜோதி" யில ஐக்கியமாகிட்டீங்க

    சென்னை ஜோதி தியேட்டரையைதானே சொல்லுறீங்க அது 9வது படிக்கும் போதே ஐக்கியமாயிட்டேன்.

    ReplyDelete