Saturday, June 30, 2007

லொள்ளு பாட்டு...

பாட்டு: பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை...
லொள்ளு: யப்பா அந்த மத்தாப்பூவ பத்த வச்சு இவன் காதுல சொறுவு நல்லா கேட்கட்டும்.


பாட்டு: சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு சிறகு முளைத்தது..
லொள்ளு: சிட்டுக்கு சிறகு முளைக்காம கொம்பா முளைக்கும்..


பாட்டு: என் சமையல் அறையில் நீ உப்பா சர்கரையா?
லொள்ளு: இரண்டும் இல்ல குப்ப தொட்டி...

பாட்டு: பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்..
லொள்ளு: ஏன் புடிச்சு தள்ள வசதியாக இருக்குமா?

பாட்டு: சுண்ட கஞ்சி சோறுடா, சுலும்பு கருவாடு டா, வாழ மீனு காலு டா...
லொள்ளு: மெனு என்னன்னு கேட்டா இப்படியா மரியாத இல்லாம பேசுவ..

பாட்டு: செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்..
லொள்ளு: பூவுல தென்றல் ஆடமா டென்டுல்கரா வந்து ஆடுவாரு?

பாட்டு: என்னை முதன் முதலா பார்த்தபொழுது என்ன நினைத்தாய்??
லொள்ளு: "நீ ஒரு லூசுன்னு" அப்பவும் சரி இப்பவும் சரி ஒரே நினைப்பு தான்.

பாட்டு: இளைய நிலா பொழிகிறது....
லொள்ளு: அப்ப மூத்த நிலா எங்க வெக்கேசன் போயிருக்கா?


புஷ் : அப்பா ஏன் அப்பா என்ன லூசா பெத்த...

w.புஷ்: டைட்டா பெத்தா லூசாவுறத்துக்கு டைம் ஆகும் அதானாலதான்..

34 comments:

  1. :)

    நல்லா இருக்கு.

    தொடர்ந்து போடுங்க!

    //பூவுல தென்றல் ஆடமா டென்டுல்கரா வந்து ஆடுவாரு?
    //

    :) இது ஹைலைட்.

    ReplyDelete
  2. வாங்க தல...நன்றி..

    "தொடர்ந்து போடுங்க"

    இப்படி உசுப்பேத்தி உசுபேத்தி என்ன கவிஞர்கள் எல்லாம் தேடுறாங்க...

    தல காப்பாத்துங்க..

    ReplyDelete
  3. தல காப்பாத்துங்க..
    //

    baala bharathi...????

    ReplyDelete
  4. //இப்படி உசுப்பேத்தி உசுபேத்தி என்ன கவிஞர்கள் எல்லாம் தேடுறாங்க...

    தல காப்பாத்துங்க..
    //

    :)

    உசுப்பேத்த உசுப்பேத்தத்தான் உடம்பு உறுதியாகும்!

    தட்டத் தட்டத்தான் தங்கம் கூட ஜொலிக்கும்!

    ReplyDelete
  5. //baala bharathi...???? //

    பின்னே! வேற யா'ராம்'?

    ReplyDelete
  6. மின்னுது மின்னல் said...
    தல காப்பாத்துங்க..
    //

    baala bharathi...????

    அவரும் தேடுகிறார் மின்னல்..,பேசாம நீங்கதான் நான் நாந்தான் நீங்க என்கிற உண்மைய போட்டு உடைச்சுவிடலாமா?

    ReplyDelete
  7. அவரும் தேடுகிறார் மின்னல்..,பேசாம நீங்கதான் நான் நாந்தான் நீங்க என்கிற உண்மைய போட்டு உடைச்சுவிடலாமா?
    //

    நாமதான் சிபி'ங்கிற உண்மையையும் ஒத்துக்க வேண்டி வரும் அதனால கொஞ்ச நாள் போகட்டும்...:)

    ReplyDelete
  8. நாமக்கல் சிபி said...
    "உசுப்பேத்த உசுப்பேத்தத்தான் உடம்பு உறுதியாகும்!

    தட்டத் தட்டத்தான் தங்கம் கூட ஜொலிக்கும்!"

    வெட்ட வெட்டதான் செடி வளரும் ஏன் இதையும் சேர்த்துக்குங்க...

    ReplyDelete
  9. இதுக்குதான் பாட்டு புரியாத அளவுக்கு மீசிக் போடணும்குறது!

    :(

    ReplyDelete
  10. நாமக்கல் சிபி said...
    //baala bharathi...???? //

    பின்னே! வேற யா'ராம்'?
    //

    குசும்பன் பாசக னு நினைத்தேன்.. :)

    ReplyDelete
  11. //நாமதான் சிபி'ங்கிற உண்மையையும் ஒத்துக்க வேண்டி வரும் அதனால கொஞ்ச நாள் போகட்டும்...:)
    //

    அடப் பாவிகளா!

    ஸ்பிலிட் பெர்சனாலிட்டீஸ்க்கு இதெல்லாம் தெரியக் கூடாதுப்பா!

    ReplyDelete
  12. //குசும்பன் பாசக னு நினைத்தேன்.. :) //

    பா.க.சவிலும் என்பது உண்மை!

    ReplyDelete
  13. //பின்னே! வேற யா'ராம்'? //

    இப்போ,

    "தள! ஏனிந்த கொலைவெறி?"ன்னு ஒரு பின்னூட்டம் வரும் பாருங்க!

    ReplyDelete
  14. எதிர்பார்ப்பவன் said...
    //பின்னே! வேற யா'ராம்'? //

    இப்போ,

    "தள! ஏனிந்த கொலைவெறி?"ன்னு ஒரு பின்னூட்டம் வரும் பாருங்க!

    ///

    அடப்பாவி

    :)

    ReplyDelete
  15. நாமக்கல் சிபி said...
    "அடப் பாவிகளா!
    ஸ்பிலிட் பெர்சனாலிட்டீஸ்க்கு இதெல்லாம் தெரியக் கூடாதுப்பா!"

    ஆமாம் சிபி இந்த மின்னலுக்கு ரகசியத்தை காப்பாற்ற தெரியவில்லை...

    ReplyDelete
  16. \\புஷ் : அப்பா ஏன் அப்பா என்ன லூசா பெத்த...
    w.புஷ் : டைட்டா பெத்தா லூசாவுறத்துக்கு டைம் ஆகும் அதானாலதான்.. \\


    எப்படி தலைவா....இப்படி எல்லாம் புஷ்கே ஆப்பு வைக்குறிங்க ;))

    ReplyDelete
  17. \\ நாமக்கல் சிபி said...
    //baala bharathi...???? //

    பின்னே! வேற யா'ராம்'? \\

    ஆஹா..அருமையான விளக்கம் தள...இது போதும் ;))

    ReplyDelete
  18. வாங்க "பொறி", தகப்பன் சாமி பட புகழ் கோபிநாத்:))))

    ஆஹா..அருமையான விளக்கம் தள...இது போதும் ;))

    நீங்களுமா?

    ReplyDelete
  19. //பாட்டு: என் சமையல் அறையில் நீ உப்பா சர்கரையா?
    லொள்ளு: இரண்டும் இல்ல குப்ப தொட்டி...
    //
    ஹிஹி.உங்க லொள்ளு வர வர ஜஸ்தி ஆகுது.எல்லாம் சிபி அண்ணா கூட சேர்ந்துட்டீங்க.அப்படியென்றால் இன்னும் கூட தான் வரும்
    நல்ல இருந்தது குசும்பன் :))

    ReplyDelete
  20. பாட்டு: என்னை முதன் முதலா பார்த்தபொழுது என்ன நினைத்தாய்??

    லொள்ளு: "நீ ஒரு லூசுன்னு" அப்பவும் சரி இப்பவும் சரி ஒரே நினைப்பு தான்.

    பாட்டு பாடுனது நீங்க தானே . . . .

    ReplyDelete
  21. †hµrgåh said...
    "ஹிஹி.உங்க லொள்ளு வர வர ஜஸ்தி ஆகுது.எல்லாம் சிபி அண்ணா கூட சேர்ந்துட்டீங்க.அப்படியென்றால் இன்னும் கூட தான் வரும்
    நல்ல இருந்தது குசும்பன் :)) "


    ஹிஹி இன்னும் உங்களுக்கு உண்மை தெரியாதா?

    ReplyDelete
  22. வெங்கட்ராமன் said...
    "பாட்டு பாடுனது நீங்க தானே . . . . "

    உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்@@@@@@

    ReplyDelete
  23. யப்பா! தாங்க முடியலப்பா.. தாங்க முடியல!! எந்த சேர்ல உக்காந்து கண்ணா இப்பிடி எல்லாம் யோசிக்கிறே நீ?

    (நானும் தான் தேடிட்டிருக்கேன் உன்னை.. )

    ReplyDelete
  24. காயத்ரி said...
    " எந்த சேர்ல உக்காந்து கண்ணா இப்பிடி எல்லாம் யோசிக்கிறே நீ?"

    அது மட்டும் ரகசியம்!!!

    (நானும் தான் தேடிட்டிருக்கேன் உன்னை.. )

    அஜித்த கூடதான் அவரு ரசிகைகள் தேடிக்கிட்டு இருக்காங்க...என்ன செய்யுறது. பொது வாழ்கைக்கு வந்தா இது எல்லாம் சகஜம்.

    ReplyDelete
  25. ஹாஹாஹா.. ஹோஹோஹோ.. படித்தேன் சிரித்தேன்..

    ReplyDelete
  26. இது குசும்பு தொடருமா? ;-)

    ReplyDelete
  27. புஷ்ஷுக்கே ஆப்பு வைச்ச உங்க குசும்பை ரசிச்சேன்.

    ReplyDelete
  28. இன்னும் கொஞ்சம் எழுதுங்க

    ReplyDelete
  29. eppa konjam unka thalaiyai kaatunga, intha maathiri arivu ellaam enku irukiratheu entu paarkkathan
    ithellaam.. neengka saran...
    vijai

    ReplyDelete
  30. வலையில் நீங்க கும்மியா மொக்கையா

    ReplyDelete
  31. "முரளி கண்ணன் said...
    வலையில் நீங்க கும்மியா மொக்கையா"

    நீங்க இத விளையாட்டா கேட்டீங்களா? இல்ல சீரியசா கேட்டீங்களா?

    எப்படி கேட்டு இருந்தாலும் என் பதில்
    "சீரியஸ்"

    ReplyDelete
  32. டைட்டா பெத்தா லூசாவுறத்துக்கு டைம் ஆகும் அதானாலதான்..

    TERRIFIC !!!

    ReplyDelete
  33. தருமி said...
    டைட்டா பெத்தா லூசாவுறத்துக்கு டைம் ஆகும் அதானாலதான்..

    TERRIFIC !!! ////

    நன்றி தருமி சார்!!! உங்கள் பாராட்டுக்கு!!

    எங்கேருந்து இந்த பதிவு லிங்க புடிச்சீங்க:))

    ReplyDelete