Sunday, May 27, 2007

என்ன பேசி இருப்பார்கள்?


பர்னாலா: கலைஞர் டீவி என்று ஒரு டீவி ஆரம்பிக்க போவதாக கேள்விபட்டேன் வாழ்த்துக்கள்.

கலைஞர்: அதற்க்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை!

பர்னாலா: என்னது சம்மந்தம் இல்லையா! உங்க இடம் உங்க பேர்ல வேற ஆரம்பிக்கிறாங்க சம்மந்தம் இல்லைன்னு சொல்லிறீங்க! நீங்க வேற ஒரு பேட்டியில் அடுத்த மாதம் ஆரம்பிக்க போறோம்ன்னு சொன்னிங்கலே!

கலைஞர்: சாரி சார், அடிக்கடி சம்மந்தம் இல்லைன்னு சொல்லி சொல்லி பழக்கம் ஆயிடுச்சு.

பர்னாலா: மனதுக்குள் (இப்படி தான் தயாநிதி மாறன் எனக்கும் சன் டீவீக்கும் சம்மந்தம் இல்லை, தினகரனுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை அது இதுன்னு சொல்லுறாரு, நீங்களும் இதே மாதிரி சொலுறீங்க கேட்குற எங்களுக்கு தலை சுத்துகிறது!!!)

0 comments: