Wednesday, May 23, 2007

பரபரப்பான அந்த பத்து நிமிடங்கள்

கேள்வி: நேற்று திரு.ஸ்டாலின் எங்காவது மருத்துவமனைக்கு யாரையும் பார்க்க சென்றாரா?
கீழே உள்ள செய்தி நேற்றைய தினகரன் செய்திதாளின் கடைசி பக்க செய்திகொட்டை எழுத்தில் "மருத்துவமனைக்குள் நுழைந்த கரடி".
அல்புகொர்க், மே 23: காலை பொழுதில் மருத்துவமனைக்குள் திடீரென் கரடிஒன்று நுழைந்தது. ஒவ்வொரு அறையாகச் சென்று கடைசியில் குளியல் அறைக்குள்பதுங்கிக்கொண்டது. மயக்க ஊசி போட்டு அந்த கரடி பிடிக்கப்பட்டது.

0 comments: