tag:blogger.com,1999:blog-4705356146864444358.post9024144339613258257..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: பில்லா 2007 சொட்டை மனோகர் டவுட்?குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-62114009271426079802007-12-24T08:52:00.000-08:002007-12-24T08:52:00.000-08:00ஆங்கிலப் படங்கள் மாதிரி தமிழ்ப் படங்கள் திறமையான த...ஆங்கிலப் படங்கள் மாதிரி தமிழ்ப் படங்கள் திறமையான தொழில்நுட்பத்துடன் வருவதில்லை என்று புலம்புவீர்கள், அதனை நோக்கி ஒரு தமிழ்ப் படம் எடுத்தால் அது நொட்டை, இது சொட்டை என்று கலாய்ப்பீர்கள்.. அம்முவாகிய நான், கற்றது தமிழ், ஆட்டோகிராப் போன்ற படங்களுடன், பில்லா 2007 மாதிரியான படங்களும் தமிழுக்குத் தேவை தான்..muthusivakumaranhttps://www.blogger.com/profile/02772767874265958164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-31432526336420511352007-12-22T22:46:00.000-08:002007-12-22T22:46:00.000-08:00/// TBCD said... இதெல்லாம்..ஆரயக்கூடாது...அனுபவிக்.../// TBCD said...
இதெல்லாம்..ஆரயக்கூடாது...அனுபவிக்கனும்...(அது மண்டை வலியாக இருந்தால் கூட...)////

அஜித்தோடு ஆஞ்சநேயா படம் பார்த்து விட்டு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்திவிட்டு வேண்டிக்கிட்டேன் தப்பு தவறி கூட என்னை இனி அஜித் படம் பார்க்கவைத்து விடாதேன்னு.

இப்பொழுதுதான் வடையை வாபஸ் வாங்கினேன். பரவாயில்லை:)

ஜெகதீசன் said...

///தானா வளர்ந்த காட்டு மரம் அமர்க்களம் படத்தில் வரும் டயலாக்.. நீ எல்லாம் என்னய்யா தமிழ் இனம்.. ஒரு டயலாக் எந்த படத்தில் வந்தது என்று தெரியல..///

ஹி ஹி :))) நீங்க எல்லாம் உசாரா இருக்கீங்களா பதிவை படிக்கிறீங்களான்னு டெஸ்ட் செஞ்சேன்:)))

மங்களூர் சிவா said...
///ஐயய்யோ பாக்கலாம்னு இருந்தேன் நல்லவேளை தப்பிச்சிட்டேன்!!///

அந்த அளவுக்கு எல்லாம் மோசம் இல்லை சிவா பார்க்கலாம்!!!!

*******************************குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-68870570262343618232007-12-21T10:45:00.000-08:002007-12-21T10:45:00.000-08:00//அஜித் கடைசியா படத்தில் நீங்க சொல்றீங்க I am wire...//
அஜித் கடைசியா படத்தில் நீங்க சொல்றீங்க I am wired ஆனா படம் பார்க்கும் மக்கள் we are very tired என்று சொல்றாங்களே அது ஏனுங்கோ!!!

ஐயய்யோ பாக்கலாம்னு இருந்தேன் நல்லவேளை தப்பிச்சிட்டேன்!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-3774826113350778632007-12-21T10:34:00.000-08:002007-12-21T10:34:00.000-08:00:-)))))))))))):-))))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-45491510384009132722007-12-20T21:30:00.000-08:002007-12-20T21:30:00.000-08:00அனானி!அய்யோ பாவம்!//(சிட்டிசனில் வரும்: எலே கலெக்ட...அனானி!

அய்யோ பாவம்!

//(சிட்டிசனில் வரும்: எலே கலெக்ட்டரூரூரூ , நான் தானா வளர்ந்த காட்டு மரம் //

தானா வளர்ந்த காட்டு மரம் அமர்க்களம் படத்தில் வரும் டயலாக்.. நீ எல்லாம் என்னய்யா தமிழ் இனம்.. ஒரு டயலாக் எந்த படத்தில் வந்தது என்று தெரியல..நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-3251937690855182962007-12-20T18:54:00.000-08:002007-12-20T18:54:00.000-08:00//நிசமாலுமே புரியாமத் தான் கேக்குறீங்களா? pen driv...//நிசமாலுமே புரியாமத் தான் கேக்குறீங்களா? pen drive = flash drive = thumb drive = usb disk எல்லாம் ஒன்னு தான்..//

நிசமாலுமே 'சொட்டை மனோகர்' character புரியாமத் தான் கேக்குறீங்களா? :)))))))

Pls watch the antics of 'சொட்டை மனோகர்' in lollu-sabha.blogspot.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-64644576729987678222007-12-20T17:58:00.000-08:002007-12-20T17:58:00.000-08:00:))):)))ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-86598503267335110842007-12-20T15:47:00.000-08:002007-12-20T15:47:00.000-08:00குசும்பா, யார் மேலே விமர்சனம் வைக்கிற...அவர் கொஞ்ச...குசும்பா, யார் மேலே விமர்சனம் வைக்கிற...அவர் கொஞ்ச அந்தப் பக்கம் சாய்ச்சு நடிச்சா, வித்தியாசமான வேடமின்னு சிலாகிச்சு படம் பாக்க ஒரு கூட்டமே இருக்கு..அஜித் படம் பாக்கிறது தான் என் ஆம்பிசன்னு...ஒரு பிரபலமான பதிவர் என் கிட்டே சொன்னார்..அதுனாலே...

இதெல்லாம்..ஆரயக்கூடாது...அனுபவிக்கனும்...(அது மண்டை வலியாக இருந்தால் கூட...)

அப்பறம்...அந்த அனானிக்கு ஒரு பெரிய வணக்கம்...அய்யா...நீர் புலவர்....நான்... ;))))))))TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-37257483881009452082007-12-20T14:13:00.000-08:002007-12-20T14:13:00.000-08:00அனானி என்னை சாச்சுபுட்டிங்களே சாச்சுபுட்டிங்களே!!!...அனானி என்னை சாச்சுபுட்டிங்களே சாச்சுபுட்டிங்களே!!!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:((((குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-16182956546948799422007-12-20T14:03:00.000-08:002007-12-20T14:03:00.000-08:00//1)அஜித் அடிக்க கேன் கேன் என்று கேட்கிறீங்களே கிர...//
1)அஜித் அடிக்க கேன் கேன் என்று கேட்கிறீங்களே கிருஸ்னாயில் வாங்கவா, இல்லை பெட்ரோல் வாங்கவா?//

சிங்கப்பூர், மலேசியாவில் இந்தச் சொல் பேச்சு வழக்கில் அதிகம் பயன்படுகிறது. கதைக்களம் மலேசியாவாக இருப்பதால் படத்திலும் வருகிறது. i can do it, can u do it? போன்ற சூழல்களில் வரும் can என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் எடுத்துக் கேட்பது அந்த ஊர் வழக்கம்.

//3) பெண் டிரைவ் பெண் டிரைவ் என்று சொல்லி ஒரு பிளாஸ்டிக் டப்பாவை தேடுறீங்க பெண் டிரைவ்வை தேடனும் என்றால் ரோட்டில் போய் நின்னா பெண் டிரைவை நிறைய பார்கலாமே!!!//

நிசமாலுமே புரியாமத் தான் கேக்குறீங்களா? pen drive = flash drive = thumb drive = usb disk எல்லாம் ஒன்னு தான்..Anonymousnoreply@blogger.com