tag:blogger.com,1999:blog-4705356146864444358.post7961144618826054794..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: சாதி மத சண்டைகளுக்கு எதிராக தமிழ் பதிவர்களே ஒன்று சேருங்கள்.குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-54411560656049506672007-08-31T16:29:00.000-07:002007-08-31T16:29:00.000-07:00எப்பதான் இந்த பிரச்சனை தீரும்மோ...நான் ஒன்று சேர்த...எப்பதான் இந்த பிரச்சனை தீரும்மோ...

நான் ஒன்று சேர்த்துட்டேன்!!NONOhttps://www.blogger.com/profile/17914608790862373940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-3719325984740397962007-08-31T00:57:00.000-07:002007-08-31T00:57:00.000-07:00தஞ்சாவூரான் said... குசும்ப்ஸ்,நானும் ஒன்னு போட்டு...தஞ்சாவூரான் said...
குசும்ப்ஸ்,
நானும் ஒன்னு போட்டுட்டேன்ங்க.. சமீப சண்டை, சச்சரவ, வசவு, ஆபாச அர்ச்சனைக்கு மத்தியில் something light!!

நன்றி.

நன்றி தஞ்சாவூரான்

cheena said...
படித்துப் படித்து மனம் கனத்த நேரத்தில் மனதை இளக்கி சிரிக்க வைத்து ஒன்று பட்டால் உண்டு வாழ்வு எனப் புரிய வைத்த குசும்பு - வாழ்க - வளர்க - தொடர்க

மிக சரியாக புரிந்துகொண்டிர்கள் சின்னா நன்றி தங்கள் வாழ்த்துக்குகுசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-74345714290354244482007-08-31T00:55:00.000-07:002007-08-31T00:55:00.000-07:00சும்மா அதிருதுல said... நானும் ஒன்னுக்கு போயிட்டேன...சும்மா அதிருதுல said...
நானும் ஒன்னுக்கு போயிட்டேன் :)

மணியன் said...
ஒன்று சேர்க்க கற்றுக்கொண்டோம். ஒன்றாயிருக்க கற்றுக் கொடுங்கள். குசும்பனின் சேவை தமிழ் பதிவுலகிற்கு தேவை!

நன்றி!!!என்னங்க மணியன் என்ன வெச்சு காமெடி கீமெடி செய்யலையே???

Thamizhan said...
தங்கள் வார்த்தைகள்

சாதிக்கு எதிராக தமிழ் பதிவர்களே ஒன்று சேருங்கள்

கரு அதுதான் தமிழன்

நெல்லை சிவா said...
சூப்பர் குசும்பு. ஒன்னும் போட்டாச்சு, உங்க சொல்லுக்கு ஜே-யும் போட்டாச்சு.

நன்றி நெல்லை சிவா!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-13768974626882878542007-08-30T23:04:00.000-07:002007-08-30T23:04:00.000-07:00படித்துப் படித்து மனம் கனத்த நேரத்தில் மனதை இளக்கி...படித்துப் படித்து மனம் கனத்த நேரத்தில் மனதை இளக்கி சிரிக்க வைத்து ஒன்று பட்டால் உண்டு வாழ்வு எனப் புரிய வைத்த குசும்பு - வாழ்க - வளர்க - தொடர்கcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-4740087774633706582007-08-28T18:46:00.000-07:002007-08-28T18:46:00.000-07:00குசும்ப்ஸ்,நானும் ஒன்னு போட்டுட்டேன்ங்க.. சமீப சண்...குசும்ப்ஸ்,

நானும் ஒன்னு போட்டுட்டேன்ங்க.. சமீப சண்டை, சச்சரவ, வசவு, ஆபாச அர்ச்சனைக்கு மத்தியில் something light!!

நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-57840749270864014362007-08-28T13:12:00.000-07:002007-08-28T13:12:00.000-07:00ஒண்ணு சேத்தாச்சு. கொஞ்சம் சுலபமா வேற இருந்துச்சு. ...ஒண்ணு சேத்தாச்சு. கொஞ்சம் சுலபமா வேற இருந்துச்சு. கஷ்டமான வேலையாச்சே ஒண்ணு சேக்கறது. கஷ்டமான புதிரா போட்டிருக்கலாமோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-29282305138979449002007-08-28T10:48:00.000-07:002007-08-28T10:48:00.000-07:00சூப்பர் குசும்பு. ஒன்னும் போட்டாச்சு, உங்க சொல்லுக...சூப்பர் குசும்பு. ஒன்னும் போட்டாச்சு, உங்க சொல்லுக்கு ஜே-யும் போட்டாச்சு.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-65369310810487270012007-08-28T05:42:00.000-07:002007-08-28T05:42:00.000-07:00தங்கள் வார்த்தைகள்சாதிக்கு எதிராக தமிழ் பதிவர்களே ...தங்கள் வார்த்தைகள்

சாதிக்கு எதிராக தமிழ் பதிவர்களே ஒன்று சேருங்கள்

என்று இருக்க வேண்டும்.வெறும் வார்த்தைகளால் அல்ல உண்மையாக மனதால்,வாழ்வாள் சாதிக்கு எதிராக ஒன்று சேருங்கள் என்று மகிழ்ச்சியுடன் ,உற்சாகமாகச் சொல்லுங்கள்.அனைவரும் சேர்ந்து உழைத்தால் வரும் தலைமுறைகள் சேர்ந்து வாழ உதவும்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-44687924877507437012007-08-28T05:18:00.000-07:002007-08-28T05:18:00.000-07:00ஒன்று சேர்க்க கற்றுக்கொண்டோம். ஒன்றாயிருக்க கற்றுக...ஒன்று சேர்க்க கற்றுக்கொண்டோம். ஒன்றாயிருக்க கற்றுக் கொடுங்கள். குசும்பனின் சேவை தமிழ் பதிவுலகிற்கு தேவை!மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-85998776946765154782007-08-28T02:12:00.000-07:002007-08-28T02:12:00.000-07:00நானும் ஒன்னுக்கு போயிட்டேன் :)நானும் ஒன்னுக்கு போயிட்டேன் :)சும்மா அதிருதுலhttps://www.blogger.com/profile/10686158806674863153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-45210123620547487312007-08-28T01:40:00.000-07:002007-08-28T01:40:00.000-07:00சுந்தர் / Sundar said... சூப்பரப்பு ... ! நன்றி:)G...சுந்தர் / Sundar said...
சூப்பரப்பு ... !

நன்றி:)

G3 said...
ஆஹா.. உங்களுக்கு மக்கள் ராக்கி கட்டின கதைய சொல்லுவீங்கன்னு வந்தா ஏமாத்திட்டீங்களே..

அவ்வ்வ்வ்வ்வ் எங்க எப்ப?

சரி.. நான் ஒன்னு சேத்துட்டேன்.. அதுக்காக எனக்கு சமாதானப்புறா விருதெல்லாம் தரணும்னு கேட்க மாட்டேன்.. நீங்களே குடுப்பீங்கன்னு எனக்குத் தெரியுமில்ல :P

கோழி வேண்டாமா? ஒன்லி புறா போதுமா?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-39523766358569984532007-08-28T00:21:00.000-07:002007-08-28T00:21:00.000-07:00பாருங்க புடிச்சா சேத்து வையுங்க...புடிக்கலைனா அவுக...பாருங்க புடிச்சா சேத்து வையுங்க...

புடிக்கலைனா அவுக தீத்துவச்சிருவாங்க...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-72975960327892195442007-08-28T00:12:00.000-07:002007-08-28T00:12:00.000-07:00ஆஹா.. உங்களுக்கு மக்கள் ராக்கி கட்டின கதைய சொல்லுவ...ஆஹா.. உங்களுக்கு மக்கள் ராக்கி கட்டின கதைய சொல்லுவீங்கன்னு வந்தா ஏமாத்திட்டீங்களே..

சரி.. நான் ஒன்னு சேத்துட்டேன்.. அதுக்காக எனக்கு சமாதானப்புறா விருதெல்லாம் தரணும்னு கேட்க மாட்டேன்.. நீங்களே குடுப்பீங்கன்னு எனக்குத் தெரியுமில்ல :PG3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-37466080910701784142007-08-27T23:53:00.001-07:002007-08-27T23:53:00.001-07:00parava illaiye... comedy mattum alla, serious aaka...parava illaiye... comedy mattum alla, serious aakavum... samuga orumai paatukkagavum ennal kural kodukka mudiyum entu .....
good post, indeedAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-30252121119725637962007-08-27T23:53:00.000-07:002007-08-27T23:53:00.000-07:00சூப்பரப்பு ... !சூப்பரப்பு ... !சுந்தர் / Sundarhttps://www.blogger.com/profile/08858560097169270224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-6416792083771691782007-08-27T23:49:00.000-07:002007-08-27T23:49:00.000-07:00நந்தா said... எனக்குத் தெரிஞ்ச ரெண்டு மூணு காதல் ஜ...நந்தா said...
எனக்குத் தெரிஞ்ச ரெண்டு மூணு காதல் ஜோடிகள் இருக்கிறது.

இருக்கட்டும்:)))

அப்படியே அவங்களயும் ஒண்ணு சேத்து வெச்சீங்கன்னா, உங்களை அவங்க சாகற வரைக்கும் மறக்க மாட்டாங்க.
அண்ணா யாருன்னா இங்க ஒன்று சேர்த்தது நீங்களா ? அல்லது நானா? போஸ்ட் மட்டும் தான் நான் போட்டேன் இங்க பின்னூட்டத்தில் யார் யார் எல்லாம் ஒன்று சேர்த்தார்களோ அவுங்கள புடிங்க:))) என்ன விட்டுவிடுங்க

பையனோட அண்ணன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். பொண்ணோட அப்பா வேற யாருமில்லை. நம்ம காசிமேடு ஆதிதான்.
உங்க போட்டோவை போட்டதுக்கு என் மேல கொல வெறியில் இருக்கீங்க போல:))))

வந்து ஒண்ணு சேத்துங்களேன்.....ப்ளீஸ்.

என்னங்க வாங்க பழகலாம் வாங்க பழகலாம்ன்னு கூப்பிடுவது போல் கூப்பிடுறீங்க:(((( குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-3830794257554736772007-08-27T23:43:00.000-07:002007-08-27T23:43:00.000-07:00SurveySan said... உங்களின் இந்த சமூக நல அக்கரை புல...SurveySan said...
உங்களின் இந்த சமூக நல அக்கரை புல்லரிக்க வச்சுட்டது ;)

வாங்க சர்வேசன்:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-19092028968029015922007-08-27T23:41:00.000-07:002007-08-27T23:41:00.000-07:00மருதமூரான். said... குசும்பா,அவற்றையெல்லாம்(ஒருவரை...மருதமூரான். said...
குசும்பா,

அவற்றையெல்லாம்(ஒருவரை ஒருவர் திட்டி தீர்த்த போது) படித்த பொழுது மனதில் ஒருவித எரிச்சல். சரியான விடயங்களுக்காக விவாதிக்கலாம், மாறாக,………(வேண்டாம், என்னை யாரும், கேவலாமாய் திட்டப் போகிறார்கள்)

தலைப்பை பாருங்கள் எழுதி இருக்கும் ஆளை பாருங்கள், தவறாக தெரிந்தால் கிளிக் செய்ய மறந்துடுங்கள். குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-9433382528065925892007-08-27T23:37:00.000-07:002007-08-27T23:37:00.000-07:00எனக்குத் தெரிஞ்ச ரெண்டு மூணு காதல் ஜோடிகள் இருக்கி...எனக்குத் தெரிஞ்ச ரெண்டு மூணு காதல் ஜோடிகள் இருக்கிறது.

அப்படியே அவங்களயும் ஒண்ணு சேத்து வெச்சீங்கன்னா, உங்களை அவங்க சாகற வரைக்கும் மறக்க மாட்டாங்க.

பையனோட அண்ணன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். பொண்ணோட அப்பா வேற யாருமில்லை. நம்ம காசிமேடு ஆதிதான்.

வந்து ஒண்ணு சேத்துங்களேன்.....ப்ளீஸ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-28094804860707261282007-08-27T23:22:00.000-07:002007-08-27T23:22:00.000-07:00உங்களின் இந்த சமூக நல அக்கரை புல்லரிக்க வச்சுட்டது...உங்களின் இந்த சமூக நல அக்கரை புல்லரிக்க வச்சுட்டது ;)

One pottaachu.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-31804882559436720442007-08-27T23:14:00.000-07:002007-08-27T23:14:00.000-07:00வெங்கட்ராமன் said... குசும்பன் எல்லோரையும் ஒன்று ச...வெங்கட்ராமன் said...
குசும்பன் எல்லோரையும் ஒன்று சேர்க்க வைத்து விட்டீர்கள்.
ஹி ஹி ஹி

எல்லோரையும் எப்போது, எப்படி ஒன்று சேர்க்கப் போகிறீர்கள். . . .?

என்ன வெச்சுகாமெடி கீமெடி செய்யலையே!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-63250075373081709292007-08-27T23:10:00.000-07:002007-08-27T23:10:00.000-07:00குசும்பா,அவற்றையெல்லாம்(ஒருவரை ஒருவர் திட்டி தீர்த...குசும்பா,

அவற்றையெல்லாம்(ஒருவரை ஒருவர் திட்டி தீர்த்த போது) படித்த பொழுது மனதில் ஒருவித எரிச்சல். சரியான விடயங்களுக்காக விவாதிக்கலாம், மாறாக,………(வேண்டாம், என்னை யாரும், கேவலாமாய் திட்டப் போகிறார்கள்)maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-70927877698273391402007-08-27T23:04:00.000-07:002007-08-27T23:04:00.000-07:00குசும்பன் எல்லோரையும் ஒன்று சேர்க்க வைத்து விட்டீர...குசும்பன் எல்லோரையும் ஒன்று சேர்க்க வைத்து விட்டீர்கள்.

எல்லோரையும் எப்போது, எப்படி ஒன்று சேர்க்கப் போகிறீர்கள். . . .?வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-3932448656581646992007-08-27T22:56:00.000-07:002007-08-27T22:56:00.000-07:00வடுவூர் குமார் said... எனக்கு இரண்டு என்று வருகிறத...வடுவூர் குமார் said...
எனக்கு இரண்டு என்று வருகிறதே!!!
நீங்க மட்டும் தான் கலாய்கனுமா? :-))

நம்ம அண்ணன் வடுவூர் குமார் அவர்களுக்கு ஒரு கண்ணாடி பார்சல்.

யோவ் கடைகார முகம் பார்க்கும் கண்ணாடி இல்லையா!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-1552984643903844572007-08-27T22:51:00.000-07:002007-08-27T22:51:00.000-07:00மருதமூரான். said... குசும்பா, நீர் மிகப்பெரிய குசு...மருதமூரான். said...
குசும்பா,

நீர் மிகப்பெரிய குசும்பன் தான்…போம்.!

ஹி ஹி ஹி நன்றி

ஆனால், நீர் குறிப்பிட்ட விடயங்களில் நானும் உடன்படுகின்றேன். சாதிகளும், மதங்களும் எம்மை சீர்படுத்தாமல், சீரழித்துக் கொண்டிருக்கின்ற போது, அவையெல்லாம் நமக்கெதற்கு???

கண்டிப்பா பாருங்க இப்ப ரெண்டு நாளா ஒருத்தர ஒருத்தர் திட்டி எத்தனை பதிவுகள் வருகிறது என்றுகுசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com