tag:blogger.com,1999:blog-4705356146864444358.post7721694196017894889..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: கொஞ்சமா நான் வெஜ் --- அடல்ஸ் ஒன்லிகுசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-8506765458905235842007-08-20T23:27:00.000-07:002007-08-20T23:27:00.000-07:00ஏமாத்திட்டீங்களே.. (என்ன இருந்தாலும் பிரஷ் படங்கள்...ஏமாத்திட்டீங்களே.. (என்ன இருந்தாலும் பிரஷ் படங்கள் மாதிரி வராது.. ஹி... ஹி..)பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-76973692950521122862007-08-20T22:12:00.000-07:002007-08-20T22:12:00.000-07:00சும்மா அதிருதுல்ல நல்லா பாருங்க ப்பா நான் என்ன எழு...சும்மா அதிருதுல்ல நல்லா பாருங்க ப்பா நான் என்ன எழுதி இருந்தேன் செய்து பாக்கிரேன்னு தானே சாப்பிடறேன்னு சொல்லலயே :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-4496072949476863112007-08-20T21:24:00.000-07:002007-08-20T21:24:00.000-07:00தஞ்சாவூரான் said... "இன்னும் எத்தன பேருய்யா இப்டி ...தஞ்சாவூரான் said...
"இன்னும் எத்தன பேருய்யா இப்டி கெளம்பி இருக்கீங்க?

ஏமாந்து போன எல்லோருடைய வயித்தெரிச்சல் உங்களை சும்மா விடாது ஆமா..

என்னங்க நம்ம ஊரு ஆளு நீங்க ஏமாந்து போகலாமா? உங்களுக்காக ஒரு புல் நான்-வெஜ் பதிவு போட்டுவிடுகிறேன்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-76585850247102740372007-08-20T21:23:00.000-07:002007-08-20T21:23:00.000-07:00அரை பிளேடு said... "நல்ல ரெசிப்பி...மைண்ட்ல வெச்சி...அரை பிளேடு said...
"நல்ல ரெசிப்பி...

மைண்ட்ல வெச்சிருக்கேன்.

யூஸ் பண்ணிக்கிறேன் :)"

தங்கள் வருகைக்கு நன்றி

விதி வலியது:)))))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-3653844636334971262007-08-20T21:22:00.000-07:002007-08-20T21:22:00.000-07:00வெட்டிப்பயல் said... "சீக்கிரமே எங்க தல அபி அப்பா ...வெட்டிப்பயல் said...
"சீக்கிரமே எங்க தல அபி அப்பா உங்களுக்கு வைக்க போறாரு ஆப்பு ;)"

அவர நம்பிதான் நான் தோப்பு என்றேன்:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-49543320620494956322007-08-20T18:01:00.000-07:002007-08-20T18:01:00.000-07:00இன்னும் எத்தன பேருய்யா இப்டி கெளம்பி இருக்கீங்க?ஏம...இன்னும் எத்தன பேருய்யா இப்டி கெளம்பி இருக்கீங்க?

ஏமாந்து போன எல்லோருடைய வயித்தெரிச்சல் உங்களை சும்மா விடாது ஆமா..

:)Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-30676365424123739252007-08-20T15:39:00.000-07:002007-08-20T15:39:00.000-07:00நல்ல ரெசிப்பி...மைண்ட்ல வெச்சிருக்கேன்.யூஸ் பண்ணிக...நல்ல ரெசிப்பி...

மைண்ட்ல வெச்சிருக்கேன்.

யூஸ் பண்ணிக்கிறேன் :)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-50314206807242987602007-08-20T10:39:00.000-07:002007-08-20T10:39:00.000-07:00//நான் தனி ஆள் இல்லை, தோப்பு:)//சீக்கிரமே எங்க தல ...//நான் தனி ஆள் இல்லை, தோப்பு:)//

சீக்கிரமே எங்க தல அபி அப்பா உங்களுக்கு வைக்க போறாரு ஆப்பு ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-62080831601095467562007-08-20T07:40:00.000-07:002007-08-20T07:40:00.000-07:00வரவனையான் said... "சீக்கிரம் துபை வந்து ஒரு ஆளை கொ...வரவனையான் said...
"சீக்கிரம் துபை வந்து ஒரு ஆளை கொலை செய்ய இருக்கிறேன்."

நான் தனி ஆள் இல்லை, தோப்பு:)

"ஆவலாய் வந்து ஏமாந்து போன
வரவனையான்"

:(((குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-35710159921354938302007-08-20T07:35:00.000-07:002007-08-20T07:35:00.000-07:00சீக்கிரம் துபை வந்து ஒரு ஆளை கொலை செய்ய இருக்கிறேன...சீக்கிரம் துபை வந்து ஒரு ஆளை கொலை செய்ய இருக்கிறேன்.

ஆவலாய் வந்து ஏமாந்து போன

வரவனையான்வரவனையான்https://www.blogger.com/profile/18373577758026393085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-88431423034986774772007-08-20T06:24:00.000-07:002007-08-20T06:24:00.000-07:00எங்கே எனது பின்னுட்டம் வெளியிடாவிட்டால் கடும் பின்...எங்கே எனது பின்னுட்டம்

வெளியிடாவிட்டால் கடும் பின்னுட்ட விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிவித்து கொல்கிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-65973286544711855512007-08-20T06:17:00.000-07:002007-08-20T06:17:00.000-07:00ஏய்யா எங்க மின்னல் காதை கடிச்ச நீஏய்யா எங்க மின்னல் காதை கடிச்ச நீAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-30104963849672487662007-08-20T06:16:00.000-07:002007-08-20T06:16:00.000-07:00நீங்க அடல்ட் தானே? அப்புறம் என்ன அடல்ஸ் ஒன்லி?///ந...நீங்க அடல்ட் தானே? அப்புறம் என்ன அடல்ஸ் ஒன்லி?

நான் தனி ஆள் இல்லை.

துடிக்க துடிக்க படுகொலை செய்யப்பட்ட 650 பேரின் ஆத்மா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-66852998672482805712007-08-20T06:15:00.000-07:002007-08-20T06:15:00.000-07:00சுல்தான் said... "முட்டையைக் கொண்டு எது சமைத்தாலும...சுல்தான் said...
"முட்டையைக் கொண்டு எது சமைத்தாலும் பிடிக்கும். இந்த அணுகுண்டு மட்டும் நமக்கு பிடிப்பதேயில்லை. "

ஹாஹா:)))

மின்னுது மின்னல் said...
"படத்தில் 4 முட்டைதான் மீதி 2 முட்டையை விழுங்கிய கருங்காலி யாரு..??"

அவரு பேரு காத கிட்ட கொண்டு வா சொல்றேன்....குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-39173231402133491162007-08-20T06:14:00.000-07:002007-08-20T06:14:00.000-07:00குசும்பன் said... முத்துலெட்சுமி said... நல்ல ரெசி...குசும்பன் said...

முத்துலெட்சுமி said...
நல்ல ரெசிபி செய்துடலாம் நாளைக்கு..

செய்துபார்த்து விட்டு சொல்லுங்க :)))

பார்க்க மட்டும் செய்யுங்க த்தப்பி தவறி சாப்பிட்டிங்க அவ்வளவுதான் ரெண்டு ஸ்பூன் மிளாகாய் போட்டா "பின்னாடி" பிரச்சனை வரும் ஆமா :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-64772276641405788772007-08-20T06:13:00.000-07:002007-08-20T06:13:00.000-07:00விஜயன் said... "கொஞ்சம் இருங்க.மெடிகிளைய்ம் பாலிசி...விஜயன் said...
"கொஞ்சம் இருங்க.
மெடிகிளைய்ம் பாலிசி எடுத்துட்டு வர்றேன். "

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:((((

ஜெஸிலா said...
போங்காட்டம் -என் சமையல் குறிப்பை எப்படி திருடி இங்கே வெளியிடலாம்? நேத்து சமைக்கலாம்னு என் ச.கு. புத்தகம் காணலையேன்னு தேடிக்கிட்டிருந்தேன், அங்க இருக்காக்கும். சரி சரி பத்திரமா நீங்களே வச்சிக்கிடுங்க அது காணாமப் போச்சுன்னு சாக்கு சொல்லி நேத்து சமைக்கலை :-))

அட ராமா இன்னும் புக்கை பார்த்துதான் சமையலா:(((( உங்களை நம்பி எப்படி உங்க வீட்டுக்கு விருந்துக்கு வருவது? (கூப்பிடவே இல்லைன்னு நீங்க இங்க சொல்லிடாதீங்க)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-83647081807144264172007-08-20T06:09:00.001-07:002007-08-20T06:09:00.001-07:00நந்தா said... குசும்பன் said... நான் தனி ஆள் இல்லை...நந்தா said...
குசும்பன் said...

நான் தனி ஆள் இல்லை.

துடிக்க துடிக்க படுகொலை செய்யப்பட்ட 650 பேரின் ஆத்மா.

எப்பங்க நான் சொன்னேன்:((

இம்சை said...
yenga oorla yellam Egg is vegetarian...

எங்க ஊர்லையும் அப்படிதான்:))))

முத்துலெட்சுமி said...
நல்ல ரெசிபி செய்துடலாம் நாளைக்கு..

செய்துபார்த்து விட்டு சொல்லுங்க :)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-13240147406033649572007-08-20T06:09:00.000-07:002007-08-20T06:09:00.000-07:00ஆமாம் அனானி ஒரு சிறு பிழை நடந்து விட்டது:) //யோவ் ...ஆமாம் அனானி ஒரு சிறு பிழை நடந்து விட்டது:)

யோவ் ரெண்டு முட்டையை முழுங்கிட்டு சிறு பிழையா தெரியுதாய்யா..???ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-73844573093496094502007-08-20T04:48:00.000-07:002007-08-20T04:48:00.000-07:00பின் தக்காளியை நடுதண்டு பாகத்தை விட்டு மீதியை வெட்...பின் தக்காளியை நடுதண்டு பாகத்தை விட்டு மீதியை வெட்டிக்கவும் (கிட்னியில் கல் உள்ளவர்கள் தவறாமல் செய்யவும்).

தக்காளியில் கிட்னி கல் ஏற்படுத்துகின்ற மூலகூறுகள் அதிகம் அதனால தக்காளியை தவிர்க்க சொல்லுவாங்க

விதையை சாப்பிட கூடாது போயி அடைச்சிக்கும் தண்டை சாப்பிட கூடாதுனு சொல்லிகிட்டு கல்லு பெருசாகும்னு சொல்லி சின்ன புள்ளையை குழப்ப கூடாது சரியா...ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-37403730461042455032007-08-20T04:37:00.000-07:002007-08-20T04:37:00.000-07:00தேவையான பொருட்கள்:முட்டை : 6///படத்தில் 4 முட்டைதா...தேவையான பொருட்கள்:

முட்டை : 6

படத்தில் 4 முட்டைதான் மீதி 2 முட்டையை விழுங்கிய கருங்காலி யாரு..??ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-73293712488761806602007-08-20T02:22:00.000-07:002007-08-20T02:22:00.000-07:00//yenga oorla yellam Egg is vegetarian...//அதானே ம...//yenga oorla yellam Egg is vegetarian...//
அதானே முட்டை சைவம் என்று தெரியா இவரை எப்படி அடல்ட் நு ஒத்துக்க முடியும்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-51980797563841813462007-08-20T02:17:00.000-07:002007-08-20T02:17:00.000-07:00முட்டையைக் கொண்டு எது சமைத்தாலும் பிடிக்கும். இந்த...முட்டையைக் கொண்டு எது சமைத்தாலும் பிடிக்கும். இந்த அணுகுண்டு மட்டும் நமக்கு பிடிப்பதேயில்லை. கொடுத்தால் கஷ்டப்பட்டுதான் - அப்போதும் சுற்றுமுற்றும் பார்த்து முடிந்தால் மஞ்சளை வீசி விடுவேன். சத்தம் கேட்டால் - அதை கஷ்டப்பட்டுதான் லபக்குவேன்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-52130639427070300082007-08-20T01:26:00.000-07:002007-08-20T01:26:00.000-07:00போங்காட்டம் -என் சமையல் குறிப்பை எப்படி திருடி இங்...போங்காட்டம் -என் சமையல் குறிப்பை எப்படி திருடி இங்கே வெளியிடலாம்? நேத்து சமைக்கலாம்னு என் ச.கு. புத்தகம் காணலையேன்னு தேடிக்கிட்டிருந்தேன், அங்க இருக்காக்கும். சரி சரி பத்திரமா நீங்களே வச்சிக்கிடுங்க அது காணாமப் போச்சுன்னு சாக்கு சொல்லி நேத்து சமைக்கலை :-))Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-53658815958820373412007-08-20T01:22:00.000-07:002007-08-20T01:22:00.000-07:00//நான் அடல்ட்தானே//உண்மையாகவா?கொஞ்சம் இருங்க.மெடிக...//நான் அடல்ட்தானே//

உண்மையாகவா?

கொஞ்சம் இருங்க.
மெடிகிளைய்ம் பாலிசி எடுத்துட்டு வர்றேன்.விஜயன்https://www.blogger.com/profile/16178923454656112817noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-34755726675404633962007-08-20T01:12:00.000-07:002007-08-20T01:12:00.000-07:00நல்ல ரெசிபி செய்துடலாம் நாளைக்கு..நல்ல ரெசிபி செய்துடலாம் நாளைக்கு..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com