tag:blogger.com,1999:blog-4705356146864444358.post593737787701996748..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: தேடலில் காமசூத்ரா, சரோஜாதேவியும்!!!குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-49777066859483501192010-07-21T18:00:29.575-07:002010-07-21T18:00:29.575-07:00பச்சப்புள்ளக அப்துல்லா சஞ்செய் - பாவம்பா - அவங்களை...பச்சப்புள்ளக அப்துல்லா சஞ்செய் - பாவம்பா - அவங்களையும் கெடுத்துடாதேப்பாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-70433466450103005562009-02-26T02:26:00.000-08:002009-02-26T02:26:00.000-08:00//இனி இப்படி மொக்கை போடல சுல்தான் பாய்:)//அது. எல்...//இனி இப்படி மொக்கை போடல சுல்தான் பாய்:)//
அது. எல்லோரும் விரும்புகிற பதிவர் தன் தனித்துவத்தை இழந்து விடக்கூடாதல்லவா?Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-75437176261206383612009-02-25T20:11:00.000-08:002009-02-25T20:11:00.000-08:00என்ன கொடுமைங்க இது?என்ன கொடுமைங்க இது?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-10459613170509166422009-02-25T17:12:00.000-08:002009-02-25T17:12:00.000-08:00வந்தவங்களே திரும்ப வராத பொழுது இது யாரு புதுசா? என...வந்தவங்களே திரும்ப வராத பொழுது இது யாரு புதுசா?

என்ன இப்படி சொல்லிடீங்க குசும்பனுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் :))))))ஸ்ரீதர்கண்ணன்https://www.blogger.com/profile/07141073718290628274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-8750156530033644592009-02-25T11:12:00.000-08:002009-02-25T11:12:00.000-08:00ஐயையோ... ஏதோ தெரியாம கண்டதுக்கும் ரிப்ப்பீட்டே போட...ஐயையோ...

ஏதோ தெரியாம கண்டதுக்கும் ரிப்ப்பீட்டே போட்டுட்டேன்... இருங்க பதிவப் படிச்சுட்டு வாரேன்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-17252466357446418982009-02-25T11:10:00.000-08:002009-02-25T11:10:00.000-08:00//Hiஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Direc...//Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்//

ரிப்பீட்டேய்!!!!!!!!!!!!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-81008708794464755472009-02-25T08:21:00.000-08:002009-02-25T08:21:00.000-08:00இப்ப இன்னும் புதியவர்களின் எண்ணிக்கை கூடிடுமே...;)...இப்ப இன்னும் புதியவர்களின் எண்ணிக்கை கூடிடுமே...;)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-68424355637068817412009-02-25T08:20:00.000-08:002009-02-25T08:20:00.000-08:00ஏம்பா உனக்கு நியாமா இருக்கா சஞ்சய்லாம் சின்னப்பையன...ஏம்பா உனக்கு நியாமா இருக்கா சஞ்சய்லாம் சின்னப்பையன்கிற என்னையெல்லாம் கண்ணுக்கு தெரியலையா நான்தான் ரொம்ப சின்னப்பையன்..தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-86376153688672903752009-02-25T06:19:00.000-08:002009-02-25T06:19:00.000-08:00//மன்னருக்கு ஆணுறை வாங்கிய செலவு அமைச்சரே! // இதில...//மன்னருக்கு ஆணுறை வாங்கிய செலவு அமைச்சரே! // இதில் பாதுகாப்பு மன்னருக்கா? இல்லை மன்னிக்கா?அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-49418397853729046972009-02-25T05:11:00.000-08:002009-02-25T05:11:00.000-08:00குசும்பா, சரோஜாதேவின்னா ஆரு?இப்போ விருது வாங்குனாங...குசும்பா, சரோஜாதேவின்னா ஆரு?
இப்போ விருது வாங்குனாங்களே அவங்களா? :)Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-62525744546866797692009-02-25T04:18:00.000-08:002009-02-25T04:18:00.000-08:00//கணக்குப்பிள்ளை: மன்னருக்கு ஆணுறை வாங்கிய செலவு அ...//கணக்குப்பிள்ளை: மன்னருக்கு ஆணுறை வாங்கிய செலவு அமைச்சரே!//

ஹி ஹி ஹிபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-55968919890245631732009-02-25T02:28:00.000-08:002009-02-25T02:28:00.000-08:00///இதுதான் சரோஜா தேவி புத்தகத்தை பற்றி ஒன்னுமே தெர...///இதுதான் சரோஜா தேவி புத்தகத்தை பற்றி ஒன்னுமே தெரியாத பச்ச புள்ளைகள் அப்துல்லா,சஞ்சய் போன்றவர்களுக்காக நான் கொடுக்கும்(கெடுக்கும்) விளக்கம்.////
மீ ஆல்சோ! ஏற்கனவே பழைய பதிவில் கூட கேட்டேன்.. யாருமே சொல்ல்லை... :( இப்பவாவது சொல்லுங்க தல.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-48002829771294767602009-02-25T00:38:00.000-08:002009-02-25T00:38:00.000-08:00இன்னொரு கைக்குழந்தை ப்ரசண்ட் சார்வாள்!!!இன்னொரு கைக்குழந்தை ப்ரசண்ட் சார்வாள்!!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-81989416666353515692009-02-25T00:03:00.000-08:002009-02-25T00:03:00.000-08:00அப்ப அது வதந்தியா? அப்ப யாரு சரோஜா தேவிக்கு agent?...அப்ப அது வதந்தியா? அப்ப யாரு சரோஜா தேவிக்கு agent?,சங்கர்https://www.blogger.com/profile/13602192161584088050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-74761358381511662212009-02-24T23:57:00.000-08:002009-02-24T23:57:00.000-08:00குட் குசும்ப்ஸ் ...குட் குசும்ப்ஸ் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-15692203941473469762009-02-24T23:33:00.000-08:002009-02-24T23:33:00.000-08:00சஞ்சய் அவசரகுடுக்கை பின்னூட்டத்தை பாரும்:))*******...சஞ்சய் அவசரகுடுக்கை பின்னூட்டத்தை பாரும்:))

விக்கி ஏன் இப்படி?

பிரியா சும்மா நம்ம மக்களோட தேடுதல்களை சொல்லாம் என்றுதான் வேற ஒன்னும் இல்லை.
நம்ம மக்களுக்குதான் என்னோட லிங் தெரியுமே அவங்களை எல்லாம் சந்தேகப்படுவேனா? இது சும்மா லூலுலாய்க்கு:)

(இதையே மூன்று முறை படிச்சுக்குங்க, ஏன்னா நீங்க 3 பின்னூட்டம் போட்டு இருக்கீங்க)

அப்துல்லா அண்ணே சும்மா ஒரு டைம் பாஸ்குதான், நீங்க ரொம்ப நல்லவருன்னு சகா கார்கி சொன்னார் அதான் டெஸ்டிங்! :)))
***************************குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-65688854721136682052009-02-24T23:26:00.000-08:002009-02-24T23:26:00.000-08:00யோவ் என்னைய ஏன்யா வம்புக்கு இழுக்குற???யோவ் என்னைய ஏன்யா வம்புக்கு இழுக்குற???எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-72970826565732253502009-02-24T22:42:00.000-08:002009-02-24T22:42:00.000-08:00அண்ணா! உங்கள பத்தி உங்களுக்கே நம்பிக்கை இல்லையா ? ...அண்ணா! உங்கள பத்தி உங்களுக்கே நம்பிக்கை இல்லையா ? உங்களோட கலக்கல் குசும்ப பார்த்து யார்ரா இதுனு பாக்கலாம்னு வந்தோம். நீங்க என்னடானா எங்கள சந்தேகப்பட்றீங்களே? நியாயமா சொல்லுங்க? நாங்களும் பச்சபுள்ளைங்கதான் ...... நம்புங்கண்ணா....priyahttps://www.blogger.com/profile/04987673282057942266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-31935539282487507002009-02-24T22:41:00.001-08:002009-02-24T22:41:00.001-08:00அண்ணா! உங்கள பத்தி உங்களுக்கே நம்பிக்கை இல்லையா ? ...அண்ணா! உங்கள பத்தி உங்களுக்கே நம்பிக்கை இல்லையா ? உங்களோட கலக்கல் குசும்ப பார்த்து யார்ரா இதுனு பாக்கலாம்னு வந்தோம். நீங்க என்னடானா எங்கள சந்தேகப்பட்றீங்களே? நியாயமா சொல்லுங்க? நாங்களும் பச்சபுள்ளைங்கதான் ...... நம்புங்கண்ணா....priyahttps://www.blogger.com/profile/04987673282057942266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-30516189754210661262009-02-24T22:41:00.000-08:002009-02-24T22:41:00.000-08:00அண்ணா! உங்கள பத்தி உங்களுக்கே நம்பிக்கை இல்லையா ? ...அண்ணா! உங்கள பத்தி உங்களுக்கே நம்பிக்கை இல்லையா ? உங்களோட கலக்கல் குசும்ப பார்த்து யார்ரா இதுனு பாக்கலாம்னு வந்தோம். நீங்க என்னடானா எங்கள சந்தேகப்பட்றீங்களே? நியாயமா சொல்லுங்க? நாங்களும் பச்சபுள்ளைங்கதான் ...... நம்புங்கண்ணா....priyahttps://www.blogger.com/profile/04987673282057942266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-80268953405529412502009-02-24T22:40:00.000-08:002009-02-24T22:40:00.000-08:00:)) அண்ணே நீங்க பெரியா அளுண்ணே...:)) அண்ணே நீங்க பெரியா அளுண்ணே...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-5005060649775880012009-02-24T22:34:00.000-08:002009-02-24T22:34:00.000-08:00கூகுள் அனலிடிக்ஸ் பத்தி எழுதினதுக்கு நார்கோ அனாலிச...கூகுள் அனலிடிக்ஸ் பத்தி எழுதினதுக்கு நார்கோ அனாலிசிஸ் என்று நக்கல் அடித்ததும் இல்லாமல் கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாமல் என்னிடம் கெஞ்சி அதைப் பற்றி தெரிந்துக் கொண்டு தான் இந்த பதிவே எழுத முடிந்தது என்பதை குறிப்பிடாமல் போனதால் --- “இனை”ப்பாக உதார”ன”த்துக்கு--- எல்லாம் எழுத்தாணி சித்தர் ஜீவ்ஸ் பார்வைக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-55473987376640031252009-02-24T22:32:00.000-08:002009-02-24T22:32:00.000-08:00வால் ரைட்டு ஒத்துக்கிறேன் நீங்க பீர் குடிக்கும் கு...வால் ரைட்டு ஒத்துக்கிறேன் நீங்க பீர் குடிக்கும் குழந்தை என்று:))

http://www.google.com/analytics/ என்று டைப் செய்து அதில் லாகிங் செஞ்சால் அங்கு ஒரு கோடிங் கிடைக்கும் அதை காப்பி செய்து நம்முடைய பக்கத்தில் பேஸ்ட் செஞ்சுவிடனும், பின் நாம் எப்பொழுது வேண்டும் என்றாலும் எங்கிருந்து யார் யார் மூலமாக எல்லாம் ஆள் வந்தார்கள் என்று தெரிஞ்சுக்கலாம்! நன்றி சஞ்சய் (அவர் தான் சொல்லிக்கொடுத்தார்!)

சுல்தான் said...
யாரும் தலை காட்டாத பக்கத்துல, ஆள் சேர்க்க இப்படி எழுதுவாங்க. உங்களுக்கு என்னாத்துக்கு?//

எப்படி எப்படி எல்லாம் தேடுறாங்க என்று சொல்லவே இந்த பதிவு:) பிடிக்கலையா இனி இப்படி மொக்கை போடல சுல்தான் பாய்:)

கோவி உங்களுக்கு தெரியாததா?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-40417922879143137262009-02-24T22:31:00.000-08:002009-02-24T22:31:00.000-08:00ஹய்யோ ஹய்யோ.. தமிழச்சின்னு தேடி கூட என் ப்ளாக் வந்...ஹய்யோ ஹய்யோ.. தமிழச்சின்னு தேடி கூட என் ப்ளாக் வந்திருக்காங்க மாம்ஸ்.. :))

உங்களுக்கு சரோஜா தேவி.. எனக்கு தமிழச்சி..
//"tamizachi" sent 2 total visits//

தமிழச்சி 2 பேரை என் ப்ளாக் பக்கம் அனுப்பி இருக்காங்களாம்.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-12168277620869186002009-02-24T22:04:00.000-08:002009-02-24T22:04:00.000-08:00:)இப்படியும் டெக்னிக் இருக்கிறதா ?:)

இப்படியும் டெக்னிக் இருக்கிறதா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com