tag:blogger.com,1999:blog-4705356146864444358.post4467452103302370296..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: பாழாப்போன ஜோசப் பால்ராஜும் வீனாப்போன அப்துல்லாவும்!---மொக்கை!குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-6525863078913213472009-02-14T23:34:00.000-08:002009-02-14T23:34:00.000-08:00//நான் கடவுளில் பாலா தலை கீழாக நிற்பது போல்// உயிர...//நான் கடவுளில் பாலா தலை கீழாக நிற்பது போல்//
உயிரை குடுத்து நடிச்சவன் ஆர்யா.. பாலா நிக்கவும் இல்ல.. தொங்கவும் இல்ல.. ஆளப் பாரு.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-4274025301919860622009-02-14T01:24:00.000-08:002009-02-14T01:24:00.000-08:00பின்னூட்ட பிதாமகன்கள் அனைவருக்கும் நன்றியோ நன்றி!ட...பின்னூட்ட பிதாமகன்கள் அனைவருக்கும் நன்றியோ நன்றி!

டைம் இல்லாததால் எல்லோருக்கும் தனிதனியாக சொல்லமுடியவில்லை
கும்மி அடிக்க அழைப்பு வருகிறது நன்றி!
பை பைகுசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-38314265468448956572009-02-12T05:25:00.000-08:002009-02-12T05:25:00.000-08:00//a b c d படிக்காம நேரா ஏன் m s i t படிச்சிங்க? மத...//a b c d படிக்காம நேரா ஏன் m s i t படிச்சிங்க? மத்த alphabets எல்லாம் இப்பவாது தெரியுமா இல்லையா?//

Super Karki ...or Garkki..!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-16680726087777197832009-02-11T01:17:00.000-08:002009-02-11T01:17:00.000-08:00//கார்க்கி இப்பயும் A B C D தெரியாது தூள் படத்தில்...//
கார்க்கி இப்பயும் A B C D தெரியாது தூள் படத்தில் விக்ரமுக்கு ரீமா சொல்லிக்கொடுப்பது போல் எனக்கு அதை போல் ஒரு பெண்ணை சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்யவும்//

எந்த பெண்ணும் ரெடியில்லை நம்ம சஞ்சய் மாம்ஸ் ரீமா சென் காஸ்ட்யூம்ல சொல்லி குடுக்கிறாராம் எப்படி வசதி????மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-85208560843066994352009-02-11T01:16:00.000-08:002009-02-11T01:16:00.000-08:00// அபி அப்பா said... குசும்பா உன் கல்யாணத்தின் ...//
அபி அப்பா said...

குசும்பா உன் கல்யாணத்தின் போது மண்டப வாசலில் இருந்த பேனரில் மணமகன்: சரவனன் MS(IT) என்ற வாசகத்தின் அருகே நான், நாகை சிவா, காயத்ரி, G3, சிபி, சுரேகா, வெங்கி, சஞ்சய், இளையகவி, மங்களூர் சிவா எல்லாரும் குழாயடி சண்டை போட்டு கொண்டு போட்டோ எடுத்து கொண்டோம் என்கிற வரலாற்றை இங்கே பதிய வைக்கிறேன்!

ஆமாம் ஆமாம்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-24005148735791830942009-02-11T01:15:00.000-08:002009-02-11T01:15:00.000-08:00அப்துல்லாவின் இந்த வன்செயலைக் கண்டித்து வருகிற வேல...அப்துல்லாவின் இந்த வன்செயலைக் கண்டித்து வருகிற வேலண்டைன்ஸ் டே
அன்று சென்னை மெரினா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

துண்டுசீட்டு பிரசுரித்து விட்டு தீக்குளிப்பவர்கள் தங்கள் பெயர்களை முன்பதிவு
செய்து கொள்ளவும்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-6984950068588931472009-02-11T01:14:00.001-08:002009-02-11T01:14:00.001-08:00/ நானும் MS .IT ஒன்னா படிச்சோம்//a b c d படிக்காம .../ நானும் MS .IT ஒன்னா படிச்சோம்//

a b c d படிக்காம நேரா ஏன் m s i t படிச்சிங்க? மத்த alphabets எல்லாம் இப்பவாது தெரியுமா இல்லையா?மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-25298333747782338842009-02-11T01:14:00.000-08:002009-02-11T01:14:00.000-08:00எனது கண்டனத்தையும் இத்துடன் பதிவு செய்கிறேன்.. நல்...எனது கண்டனத்தையும் இத்துடன் பதிவு செய்கிறேன்.. நல்லா கேட்ட குசும்பா.. :)))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-70487189117044136642009-02-10T11:41:00.000-08:002009-02-10T11:41:00.000-08:00\\அண்ணே... நீங்க எழுதுங்கண்ணே... நாங்க இருக்கோம்.....\\அண்ணே... நீங்க எழுதுங்கண்ணே... நாங்க இருக்கோம்...\\

நாங்க இருப்போமா என்பது தான் இப்ப கேள்வியே:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-52215722207961376302009-02-10T10:36:00.000-08:002009-02-10T10:36:00.000-08:00தலைப்பையாவது ஒழுங்கா எழுதத் தெரியுதா.?//பாழாப்போன ...தலைப்பையாவது ஒழுங்கா எழுதத் தெரியுதா.?

//பாழாப்போன ஜோசப் பால்ராஜும் வீனாப்போன அப்துல்லாவும்! மொக்கை!//

"வீணாப்போன" என்று இருக்க வேண்டும். ரெட்டைச் சுழியா.. ஒத்தைச் சுழியான்னே தெரியல..

அதுக்குள்ள கும்மியடிக்க ஆளாய் பறக்குறத பாரு..

மவனே நீ பெல்லி டான்ஸ் ஆடத்தான் லாயக்கு..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-51149522354903349652009-02-10T10:32:00.000-08:002009-02-10T10:32:00.000-08:00அப்துல்லாஜி..குசும்பர் கிடக்கார்.. விடுங்க..நீங்க ...அப்துல்லாஜி..

குசும்பர் கிடக்கார்.. விடுங்க..

நீங்க இதையே எழுதுங்க.. நல்லாத்தான் எழுதுறீங்க..? பிறகென்ன..?

குசும்பன் பேச்சைக் கேட்டீங்கன்னா அவ்ளோதான்.. சொல்லிப்புட்டேன்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-65007313018681759272009-02-10T09:23:00.000-08:002009-02-10T09:23:00.000-08:00அதானே..ஒருத்தன் கொஞ்சம் நல்லா எழுதற மாதிரி தெரிஞ்ச...அதானே..

ஒருத்தன் கொஞ்சம் நல்லா எழுதற மாதிரி தெரிஞ்சா இப்படி ஆப்பும் வெச்சு, அந்த ஆப்புலயே அவனை ஒக்காரவும் வெச்சுடுவீங்களே..

அண்ணே... நீங்க எழுதுங்கண்ணே... நாங்க இருக்கோம்...பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-3813890604110547202009-02-10T09:16:00.000-08:002009-02-10T09:16:00.000-08:00அப்துல்லா அண்ணாவை திருத்தினதுக்காக ஒரு பெரிய தேங்க...அப்துல்லா அண்ணாவை திருத்தினதுக்காக ஒரு பெரிய தேங்க்ஸ் :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-20937632382429997472009-02-10T08:01:00.000-08:002009-02-10T08:01:00.000-08:00//நான் கடவுளில் பாலா தலை கீழாக நிற்பது போல் நிற்கா...//நான் கடவுளில் பாலா தலை கீழாக நிற்பது போல் நிற்காததுதான் குறை அப்படி எல்லா சவால்களையும் வெற்றிகரமாக முறியடிச்சு இன்றும் அப்படியே இருக்கிறேன் ஆனால் இந்த அப்துல்லா இப்படி ஒரேயடியாக மாறிப்போய்ட்டாரே!//

ஐயா குசும்பா, நான் கடவுள்ல தலைகீழா நின்னது ஆர்யா ராசா..நீங்க MS IT படிச்ச லட்சணம் தெரியுது!! :-)அகமது சுபைர்https://www.blogger.com/profile/13744702797168087462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-65796490247729453282009-02-10T07:22:00.000-08:002009-02-10T07:22:00.000-08:00//நானும் MS .IT ஒன்னா படிச்சோம்( அப்பாடா நான் படிச...//நானும் MS .IT ஒன்னா படிச்சோம்( அப்பாடா நான் படிச்சதுக்கு இருக்கும் ஒரே சாட்சி நீதான் மாப்பு), //

நம்பிட்டோம்..நம்பிட்டோம்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-5581846330360518182009-02-10T05:54:00.000-08:002009-02-10T05:54:00.000-08:00//rapp said... நானும் என் கண்டனத்தை பதிவு செய்கிறே...//rapp said...
நானும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்:):):)

வந்துட்டியா!!!வந்துட்டியா!!!
இவ்வளவு நாளா காணாப்போய்ட்டு இதுக்கு மட்டும் கரெக்ட்டா வந்துரு
:)))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-26363662058620808742009-02-10T05:42:00.000-08:002009-02-10T05:42:00.000-08:00நானும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்:):):)நானும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-76399293961414582272009-02-10T05:29:00.000-08:002009-02-10T05:29:00.000-08:00ச்சின்னப் பையன் said... நானும் என் கண்டனத்தை பதிவு...ச்சின்னப் பையன் said...
நானும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்:)

inthe edathula periyavanga kandanam than etru kollapadum.
ச்சின்னப் பையன் kandanamlam etru kolla padathugayathrihttps://www.blogger.com/profile/05195225726193730549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-80027381531859738982009-02-10T05:23:00.000-08:002009-02-10T05:23:00.000-08:00நானும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்:)நானும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்:)சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-8467699041308058792009-02-10T04:39:00.000-08:002009-02-10T04:39:00.000-08:00me they 40itha than pottu porenu solla vanthen ok ...me they 40

itha than pottu porenu solla vanthen ok bye.gayathrihttps://www.blogger.com/profile/05195225726193730549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-14795611637727998422009-02-10T04:38:00.000-08:002009-02-10T04:38:00.000-08:00ok vanthathu than vanthuten oruok vanthathu than vanthuten orugayathrihttps://www.blogger.com/profile/05195225726193730549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-79902292757778850862009-02-10T04:25:00.000-08:002009-02-10T04:25:00.000-08:00// மானஸ்தனுக்கு ஒத்த வார்த்தை நான் திருந்திட...// மானஸ்தனுக்கு ஒத்த வார்த்தை

நான் திருந்திட்டேன்!நான் திருந்திட்டேன்!

February 10, 2009 2:23 AM
Blogger எம்.எம்.அப்துல்லா said...

யோவ் குசும்பா.... இன்னைக்கு உன்னோட போதைக்கு நான் ஊறுகாய் ஆயிட்டேனேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ //

அண்ணே இப்டியா பிரிச்சு பேசுவீங்க? உங்கள மட்டுமா ஊறுகா ஆக்குனாரு நம்ம குசும்பரு?ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-69534177058460891222009-02-10T04:24:00.000-08:002009-02-10T04:24:00.000-08:00அறியாத வயசுல தெரியாத்தனமா நல்லாப் படிக்கிறேன் பேர்...அறியாத வயசுல தெரியாத்தனமா நல்லாப் படிக்கிறேன் பேர்வழின்னு சில சேட்டையெல்லாம் செஞ்சேன் தான், ஒத்துக்கிறேன். அதுக்காக இப்டியா மாப்பு சபையில போட்டு உடைச்சு மானத்த வாங்குவா?
சிங்கப்பூர் வந்துட்டுப் போனப்புறம் எல்லாம் அப்துல்லா அண்ணண் நல்லாத்தான் இருந்தாரு. அதுக்கப்பறம் உடனே ஒரு வாரம் துபாய்க்கு வந்தாரு, அதுக்கு அப்பாலத்தான்யா அவரு மாறிப்போயிட்டாரு.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-7454464482706206572009-02-10T04:21:00.000-08:002009-02-10T04:21:00.000-08:00பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி ...பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழும் கலாய்பவன்

appadiya

ok methey 1st

wait wait enna muzikurenga unga blogku ithan firstu sonnen okgayathrihttps://www.blogger.com/profile/05195225726193730549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-74117772068809334422009-02-10T04:06:00.000-08:002009-02-10T04:06:00.000-08:00உண்மையிலேயே நம்ம 'அண்ணே' எழுதின பதிவுதானா அது? தலை...உண்மையிலேயே நம்ம 'அண்ணே' எழுதின பதிவுதானா அது? தலைப்ப பார்த்ததும் (அதுவும் இன்னிக்கு பார்ட்-2 வேற), திரும்பவும் 'அண்ணே' (அவரோட ப்ளாக்) கடத்தப்பட்டது அப்பிடின்னு அங்க போகவேயில்ல. வன்மையாகக் கண்டிக்கப்படுகிறது.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.com