tag:blogger.com,1999:blog-4705356146864444358.post3743327869104475792..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: இதை படிக்கும் பலருக்கு காதில் புகை வரலாம்!!!குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-85703497448838655872007-12-29T03:48:00.001-08:002007-12-29T03:48:00.001-08:00SurveySan said... பாக்க தூண்டிட்டீங்க. $10 டேமேஜ் ...SurveySan said...
பாக்க தூண்டிட்டீங்க. $10 டேமேஜ் ஆச்சுன்னா, அழுதுடுவேன் ;)///

பாருங்க பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்க அந்த 10$யை நான் தருகிறேன்:))))

///ட்ரெயிலர் பாத்து ஏமாறாதீங்க. Elavyaன்னு ஒரு படம் பாத்து
$10 டேமேஜ் ஆச்சு.///

போஸ்டர்(????) :))) பார்த்து ஏமாற்ந்து போனது ஒரு காலம் அதன் பின் டிரைலர் பார்த்து ஏமாற்ந்து போனது ஒரு காலம்:))) இப்ப எல்லாம் உசாரு!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-60632794349931658032007-12-29T03:48:00.000-08:002007-12-29T03:48:00.000-08:00valar said... ஏகலைவா படத்தை இந்தியாவிலிருந்து ஆஸ்க...valar said...
ஏகலைவா படத்தை இந்தியாவிலிருந்து
ஆஸ்கார் அனுப்பும் லிஸ்டில் வைத்திருந்தாங்க///

ஓ அப்படியா, நான் இப்பொழுதுதான் கேள்வி படுறேன்!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-52880123237789469832007-12-29T03:46:00.000-08:002007-12-29T03:46:00.000-08:00SurveySan said... பாக்க தூண்டிட்டீங்க. $10 டேமேஜ் ...SurveySan said...
பாக்க தூண்டிட்டீங்க. $10 டேமேஜ் ஆச்சுன்னா, அழுதுடுவேன் ;)///

பாருங்க பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்க அந்த 10$யை நான் தருகிறேன்:))))

///ட்ரெயிலர் பாத்து ஏமாறாதீங்க. Elavyaன்னு ஒரு படம் பாத்து
$10 டேமேஜ் ஆச்சு.///

போஸ்டர்(????) :))) பார்த்து ஏமாற்ந்து போனது ஒரு காலம் அதன் பின் டிரைலர் பார்த்து ஏமாற்ந்து போனது ஒரு காலம்:))) இப்ப எல்லாம் உசாரு!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-31503733343350861712007-12-26T21:11:00.000-08:002007-12-26T21:11:00.000-08:00ஏகலைவா படத்தை இந்தியாவிலிருந்து ஆஸ்கார் அனுப்பும் ...ஏகலைவா படத்தை இந்தியாவிலிருந்து
ஆஸ்கார் அனுப்பும் லிஸ்டில் வைத்திருந்தாங்கna.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-43965676024308564222007-12-26T11:50:00.001-08:002007-12-26T11:50:00.001-08:00elavya illa, Eklavya.elavya illa, Eklavya.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-64795701832254131202007-12-26T11:50:00.000-08:002007-12-26T11:50:00.000-08:00பாக்க தூண்டிட்டீங்க. $10 டேமேஜ் ஆச்சுன்னா, அழுதுடு...பாக்க தூண்டிட்டீங்க. $10 டேமேஜ் ஆச்சுன்னா, அழுதுடுவேன் ;)

//2) ஹிருதிக் ரோசன், ஐஸ்வர்யா ராய் நடித்து இருக்கும் அக்பர் என்று ஒரு படம் டிரையிலர் போட்டாங்க சும்மா மிரட்டி இருக்கானுங்க! //

ட்ரெயிலர் பாத்து ஏமாறாதீங்க. Elavyaன்னு ஒரு படம் பாத்து
$10 டேமேஜ் ஆச்சு.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-68165661490746844722007-12-26T06:22:00.000-08:002007-12-26T06:22:00.000-08:00///கோபிநாத் said... அண்ணே உனக்கு ஏன் இந்த கொலைவெறி...///கோபிநாத் said...
அண்ணே உனக்கு ஏன் இந்த கொலைவெறி...முடிவு பண்ணிட்டோம் (நானும் சென்ஷியும்) படத்தை பார்க்கிறதுன்னு..;))///

ஒரு பாசம் தம்பி பாசம், சென்ஷி கூடயா போக போற அப்ப முதல் நாளே கிளம்பு அப்பதான் கரெக்ட்டா ஊரை எல்லாம் சுத்திகாட்டிவிட்டு உன்னை தியேட்டருக்கு கூட்டிட்டு போவார், போனவுடனே டயர்ட் ஆகி தூங்கிடுவாய், வாழ்த்துக்கள்குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-66461322411489245942007-12-26T04:55:00.000-08:002007-12-26T04:55:00.000-08:00//2) ஹிருதிக் ரோசன், ஐஸ்வர்யா ராய் நடித்து இருக்கு...//2) ஹிருதிக் ரோசன், ஐஸ்வர்யா ராய் நடித்து இருக்கும் அக்பர் என்று ஒரு படம் டிரையிலர் போட்டாங்க சும்மா மிரட்டி இருக்கானுங்க!////

ரிப்பீட்டேய்!!!CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-55952990399668970632007-12-26T04:44:00.000-08:002007-12-26T04:44:00.000-08:00இருக்குற முளைய யோசிச்சு கோடிகள கொட்டு அவனவன் படம் ...இருக்குற முளைய யோசிச்சு கோடிகள கொட்டு அவனவன் படம் எடுப்பான் நீங்க ஓசி கலப்பைல ஒரு பதிவு போட்டுட்டு அத இன்னும் மூணு பேருக்கு டெடிகேட் பண்ணுவிங்க?

ரொம்ப நக்கலா போச்சு உங்களுக்கு.

ரெண்டாவது முறையும் உனக்கு டிக்கெட் எடுத்து கூட்டிட்டு போன அந்த அப்பாவி அண்ணாச்சிய சொல்லணும். இப்பவும் நன்றி சொல்லவேல்ல பாரு.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-46183883954022000712007-12-26T03:01:00.000-08:002007-12-26T03:01:00.000-08:00நம்மாளுங்க அதி மேதாவித் தனத்த காமிக்கறதா நெனச்சி இ...நம்மாளுங்க அதி மேதாவித் தனத்த காமிக்கறதா நெனச்சி இந்த படத்தையும் குப்பைனு சொல்றதுக்கு முன்னாடி பாத்துடறேண் அங்கிள்.

//ஹிருதிக் ரோசன், ஐஸ்வர்யா ராய் நடித்து இருக்கும் அக்பர் என்று ஒரு படம் டிரையிலர் போட்டாங்க சும்மா மிரட்டி இருக்கானுங்க//
பில்லா கூட இப்டிதான் மெரட்டினாங்க :(Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-8207267719071795832007-12-26T00:22:00.000-08:002007-12-26T00:22:00.000-08:00படத்தை பார்க்கனும் முடிவு பண்ணிட்டேன்.படத்தை பார்க்கனும் முடிவு பண்ணிட்டேன்.வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-4650080810409391252007-12-26T00:21:00.000-08:002007-12-26T00:21:00.000-08:00ஹலோ த.ம.பா.க.போ.ச சிகெரெட்டை உங்க காதில் சொருவீனா ...ஹலோ த.ம.பா.க.போ.ச சிகெரெட்டை உங்க காதில் சொருவீனா வரும் பாருங்க!!

மஞ்சூர் ராசா said...
புகை வரும் அளவுக்கு இதில் என்ன இருக்குன்னு தெரியலெ... ///

அட நீங்க வேற நிறைய பேர் ஒரு முறை கூட பார்க்கமுடியவில்லை என்று மூலையில் உட்கார்ந்து அழுதுக்கிட்டு இருக்காங்க அதான் ஏதோ என்னால் முடிஞ்ச அளவுக்கு ஆறுதல் சொல்லலாம் என்று:))

என்ன தல ம்ம்ம்ம் என்று சொல்லிவிட்டு போய் விட்டீங்க:((( ரொம்ப புகையோ!!!

ஜெஸிலா said...
//பாந்தாஸ்// எப்பா அது பிந்தாஸ். இரண்டுமுறை பார்த்தும் ஒரு வார்த்தை ஒழுங்கா வருதா :-)///

அது எப்படி ஒரு கருப்பு தமிழனுக்கு ஹிந்தி எப்படி வரும், வந்தா நான் தமிழன் இல்லையே!!!:) வராது வரவும் கூடாது என்று சதி செஞ்சுட்டாங்க!!!

சுரேகா.. said...
///நல்லா சொல்லியிருக்கீங்க..!

உங்க சிறப்பே இதுதான்..!///

நன்றி சுரேகா!

///அப்புறம்.. அது 'பிந்தாஸ்' .. பயமின்றி..தைரியமாக என்று அர்த்தம்///
ஆமாம் அது பிந்தாஸ் நீங்க சொல்வதை பார்த்தா நான் என்னமோ பாந்தாஸ் என்று சொல்லி இருந்தது போல் இருக்கு:) திரும்ப ஒரு முறை எதுக்கும் படிச்சு பாருங்க!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-88069230855369739392007-12-26T00:13:00.000-08:002007-12-26T00:13:00.000-08:00\\இன்னும் ஒரு முறை கூட படம் பார்க்காத தம்பி உமா கத...\\இன்னும் ஒரு முறை கூட படம் பார்க்காத தம்பி உமா கதிர், தம்பி கோபி, G3 அவர்களுக்கு இந்த பதிவை டெடிக்கேட் செய்கிறேன்!!!\\

அண்ணே உனக்கு ஏன் இந்த கொலைவெறி...முடிவு பண்ணிட்டோம் (நானும் சென்ஷியும்) படத்தை பார்க்கிறதுன்னு..;))

அப்புறம் ஒரு விஷயம் கதிர் படத்தை பார்த்துட்டார். ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-45815490673575154572007-12-26T00:08:00.000-08:002007-12-26T00:08:00.000-08:00நல்லா சொல்லியிருக்கீங்க..!உங்க சிறப்பே இதுதான்..!அ...நல்லா சொல்லியிருக்கீங்க..!

உங்க சிறப்பே இதுதான்..!

அவஸ்தியின் நடிப்புக்கு நீங்கள் சூட்டிய மகுடம் சரிதான்.!

அப்புறம்.. அது 'பிந்தாஸ்' .. பயமின்றி..தைரியமாக என்று அர்த்தம்சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-5181671142492975702007-12-26T00:05:00.000-08:002007-12-26T00:05:00.000-08:00//பாந்தாஸ்// எப்பா அது பிந்தாஸ். இரண்டுமுறை பார்த்...//பாந்தாஸ்// எப்பா அது பிந்தாஸ். இரண்டுமுறை பார்த்தும் ஒரு வார்த்தை ஒழுங்கா வருதா :-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-18668179482416293022007-12-25T23:54:00.000-08:002007-12-25T23:54:00.000-08:00ம்ம்ம்ம்ம்ம்ம்ம்இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-65708460192117759952007-12-25T23:27:00.000-08:002007-12-25T23:27:00.000-08:00புகை வரும் அளவுக்கு இதில் என்ன இருக்குன்னு தெரியலெ...புகை வரும் அளவுக்கு இதில் என்ன இருக்குன்னு தெரியலெ...

பத்மப்ரியாவோடு அய்யனாரும் அண்ணாச்சியும் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் தான் புகை வருவதற்கான இல்லையில்லை நெருப்புவருவதற்கானவை.

இதை படித்தால் கண்ணீர் தான் வரும்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-73665950724155489452007-12-25T23:20:00.000-08:002007-12-25T23:20:00.000-08:00//"இதை படிக்கும் பலருக்கு காதில் புகை வரலாம்!!!"//...//
"இதை படிக்கும் பலருக்கு காதில் புகை வரலாம்!!!"

என் காதில் புகை வரவில்லை...

-இனைச் செயலாளர்,
த.ம.பா.க.போ.சங்கம்(தலைப்பு மட்டும் பார்த்து கமெண்ட் போடுவோர் சங்கம்)Anonymousnoreply@blogger.com