tag:blogger.com,1999:blog-4705356146864444358.post3569514134510996957..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: நல்லா எடுக்குறாங்க குறும்படம் by டரியள் டக்ளஸ்குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-24347909588783853112009-04-23T09:33:00.000-07:002009-04-23T09:33:00.000-07:00கலக்கல் கமென்ட்ஸ் குசும்பா..கலக்கல் கமென்ட்ஸ் குசும்பா..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-34506524532944232022009-04-22T05:43:00.000-07:002009-04-22T05:43:00.000-07:00நான் ஆஃபீஸ்ல சவுண்டு இல்லாம பார்த்த குறும்படத்தோட ...நான் ஆஃபீஸ்ல சவுண்டு இல்லாம பார்த்த குறும்படத்தோட டயலாக்ஸ் இது தானா? நல்லவேளை நான் எஸ்கேப்பு...

//ரூமில் அய்யனார், தம்பி எல்லாம் அனத்துனப்ப பல படம் எடுத்து இருப்பேனே! //

என்ன தான் அய்யனார் அனத்துனாலும்

[ஹீரோ: அவ பூ மாதிரி நான் செடி மாதிரி அவள நான் தான் தாங்கிக்கிட்டு இருப்பேன்ஆனா காத்து அடிச்சா பூ நவுந்து போச்சு செடி நவுரமுடியலையே அப்படியேதானேஇருக்கு அந்த பலம் தானே பூவை தாங்குச்சு இப்படி நானா யோசிச்சுசொல்லிப்பேன் பூ போச்சு செடி செடியாதான் இருக்கனும் வேற பூ எல்லாம் பூக்காது இந்த செடியில]

இந்த ரேஞ்சிலே அனத்த முடியுமா?Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-16930233108978525032009-04-22T04:57:00.000-07:002009-04-22T04:57:00.000-07:00நன்றி ஸ்ரீதரன் அவரா கைப்புள்ள அவருக்கு ஒரு கைப்புள...நன்றி ஸ்ரீதரன் அவரா கைப்புள்ள அவருக்கு ஒரு கைப்புள்ள இருக்கு தலைவரே:)

நன்றி வித்யா அவரு சாந்தியை தேடி
பொண்களூர் சென்று இருக்கிறார்.
(சாந்தி = அமைதி)

நன்றி ஆயிலு

நன்றி ஸ்ரீமதி

நன்றி ஆதி ஆமாம் அந்த டயலாக் தான் செம கலக்கல், இருந்தாலும் அந்த கடலை கவனிச்சு பார்த்திருக்கீங்களா டயாக்கும் கொஞ்சம் ஓவர் தான்:))

நன்றி லோகு

நன்றி நர்சிம், புரொடியூசர் மூன்று பேரும் சரி இல்லை ஹீரோ அனத்தும் பொழுது சேர்ந்து தண்ணி உட (கார்க்கி பாசை தண்ணி உட) ஒரு ஹீரோயின் செட்டப் செஞ்சு இருக்கலாம்:)

நன்றி கவிதா

நன்றி டக்ளஸ்

நன்றி பரிசல் எதிர்பதிவு போடனும் என்றால் அதையும் வீடியோவாகதன் போடனும்:)

நன்றி சின்ன அம்மிணி

நன்றி விஜய் ஆனந்த்

நன்றி ச்சின்னப்பையன்

நன்றி Poornima Saravana kumar

நன்றி dharshini வீனை மாதிரி இல்லை AK47 மாதிரி:)

நன்றி பட்டாம்பூச்சி

நன்றி தமிழன் கறுப்பி

நன்றி சுரேஸ்

நன்றி சிவா

நன்றி நாதஸ்

நன்றி panaiyeri

நன்றி வால் //அண்ணே உங்களையும் கொஞ்சம் கண்ணாடியில பார்த்துகோங்க!// கொஞ்சம் தானே அப்ப உள்ளங்கைய மட்டும் பார்த்துக்கிறேன்:)))) இது எப்படி இருக்கு?:))))

நன்றி முரளிகண்ணன்குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-39405621288371784422009-04-22T03:53:00.000-07:002009-04-22T03:53:00.000-07:00கலக்கல் தலைவரேகலக்கல் தலைவரேமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-12598412874834873602009-04-22T00:53:00.000-07:002009-04-22T00:53:00.000-07:00//போச்சே போச்சே இதுதான் குறும்படம் என்றால் ரூமில் ...//போச்சே போச்சே இதுதான் குறும்படம் என்றால் ரூமில் அய்யனார், தம்பி எல்லாம் அனத்துனப்ப பல படம் எடுத்து இருப்பேனே! போச்சே போச்சே!//

ஏன் நாங்க நல்லாயிருக்குறது பிடிக்கலையா!

ஏற்கனவே வெயில் வேற கொளுத்துது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-21694134859574160952009-04-22T00:52:00.000-07:002009-04-22T00:52:00.000-07:00//ஹீரோ: எல்லோரும் இப்படி புடிப்பாங்கநான் கொஞ்சம் வ...//ஹீரோ: எல்லோரும் இப்படி புடிப்பாங்கநான் கொஞ்சம் வித்தியாசமாக உட்காந்து!
டரியள் டக்ளஸ்: ஏன் சகா பைல்ஸ் பிராபிளமா? //

இந்த ஜென்மத்துல கார்க்கி இப்படி டேமேஜ பார்த்திருக்க மாட்டாரு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-32555741217634783872009-04-22T00:50:00.000-07:002009-04-22T00:50:00.000-07:00//ஹீரோ: ஹோட்டலில் சாப்பிட்டுக்கிட்டே இருந்தோம் யார...//ஹீரோ: ஹோட்டலில் சாப்பிட்டுக்கிட்டே இருந்தோம் யாருமே இல்லையேன்னு ”
டரியள் டக்ளஸ்: அப்படியே பில்லு கொடுக்காம ஓடி போய்விடலாமான்னு நினைச்சியா சகா?//

அய்யா! அடுத்த காமெடிக்கு சிரிக்க கூட உடம்புல சக்தி இல்லாம போயிருச்சு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-53907644990245726342009-04-22T00:48:00.001-07:002009-04-22T00:48:00.001-07:00//பின்னாடி ஏதோ போலிஸ் லத்தியால அடிச்சுட்டான் போல அ...//பின்னாடி ஏதோ போலிஸ் லத்தியால அடிச்சுட்டான் போல அதான் அப்படி காட்டுகிறார்.//

இது தான் டாப்பு கமெண்ட்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-64851903874279014572009-04-22T00:48:00.000-07:002009-04-22T00:48:00.000-07:00//அந்த பொண்ணு முத்தம் கொடுக்க வந்துச்சாம் இவரு பயந...//அந்த பொண்ணு முத்தம் கொடுக்க வந்துச்சாம் இவரு பயந்து போய் என்னான்னு கேட்டாராம் அதுக்கு ரியாக்சன்.//

இது பக்கத்துல வந்ததும் அந்த பொண்ணு பயந்து போய் கொடுத்த ரியாக்ஷனா இருக்கும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-92179663201660196672009-04-22T00:45:00.000-07:002009-04-22T00:45:00.000-07:00//கையில நல்ல வேளை வாட்ச் சில்வர் கலரில் இருந்துச்ச...//கையில நல்ல வேளை வாட்ச் சில்வர் கலரில் இருந்துச்சு இல்லேன்னா அங்க கை இருப்பதும் தெரிஞ்சு இருக்காது முகம் இருப்பதும் தெரிஞ்சு இருக்காது,//

அண்ணே உங்களையும் கொஞ்சம் கண்ணாடியில பார்த்துகோங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-2931210488012938062009-04-21T19:59:00.000-07:002009-04-21T19:59:00.000-07:00எப்படி இருந்த ஆதி இப்படி ஆகிட்டார் ...
படத்த பாத...எப்படி இருந்த ஆதி இப்படி ஆகிட்டார் ...
படத்த பாத்து நானே ..கலங்கிட்டேன் ....

இதுக்கு வில்லு படம் நாலு தடவ பாத்திறலாம் ...

கண்டிப்பா சகா நடிப்புக்கு ஆஸ்கார் தான்...georgehttps://www.blogger.com/profile/15994379482931429471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-35132709055981477462009-04-21T09:13:00.000-07:002009-04-21T09:13:00.000-07:00ha ha ha :) :) :)
Pattaaasa irukku :)ha ha ha :) :) :)
Pattaaasa irukku :)நாதஸ்https://www.blogger.com/profile/14789321580194213230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-50287727107510264312009-04-21T08:58:00.000-07:002009-04-21T08:58:00.000-07:00/
Sridharan said...
கார்க்கியானந்தா சுவாமிகள.../
Sridharan said...

கார்க்கியானந்தா சுவாமிகள் நடித்துள்ள "சொந்த செலவுல சூனியம்"......பாவம் அந்த கைப்புள்ள!!!!!!!!!!!

ROTFL

:)))))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-22722600483610625842009-04-21T08:45:00.000-07:002009-04-21T08:45:00.000-07:00ha haa haa
//இங்க பாருங்க ஒரு மனுசன் கசக்கி பிழிஞ...ha haa haa

//இங்க பாருங்க ஒரு மனுசன் கசக்கி பிழிஞ்சுட்டார் என்பதை எப்படி சிம்பாளிக்கா டைரக்டர் ஆதி காட்டுகிறார் பாருங்க. அப்படியே அந்த மீதி மூடிய உச்சந்தலையில் வெச்சு சவ சவ...சவ சவ...சவ சவன்னு தேச்ச்சு இருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்//

ha aha ha nalla sirichaenSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-51142523223082096542009-04-21T08:15:00.000-07:002009-04-21T08:15:00.000-07:00\\
டிஸ்கி: போச்சே போச்சே இதுதான் குறும்படம் என்றால...\\
டிஸ்கி: போச்சே போச்சே இதுதான் குறும்படம் என்றால் ரூமில் அய்யனார், தம்பி எல்லாம் அனத்துனப்ப பல படம் எடுத்து இருப்பேனே! போச்சே போச்சே!

:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-48726789329630846782009-04-21T06:58:00.000-07:002009-04-21T06:58:00.000-07:00//டரியள் டக்ளஸ்: அப்படியே ஒரு குத்து குத்தி சில்லு...//டரியள் டக்ளஸ்: அப்படியே ஒரு குத்து குத்தி சில்லு மூக்கை உடைச்சு இருக்கனும்!//

டரியலின் கூற்றை வழிமொழிகிறேன்.பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-2980353314652823272009-04-21T05:41:00.000-07:002009-04-21T05:41:00.000-07:00கிட்டார வீணை மாதிரி பிடித்த முதல் ஆள் கார்கி அண்ணா...கிட்டார வீணை மாதிரி பிடித்த முதல் ஆள் கார்கி அண்ணாதான்...
நீங்க சொல்றத பார்த்தா ஃப்ரென்ச் ஸ்ட்ரீட் போல இருக்கே ம்ம்ம்....
அண்ணன் கொஞ்சம் போதைல இருந்த்ததுல தெளிவா புரியல... நன்றி லைன் பை லைனா விளக்கனதுக்கு.dharshinihttps://www.blogger.com/profile/02920852661310189287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-70350128884779042762009-04-21T04:00:00.000-07:002009-04-21T04:00:00.000-07:00கார்க்கிண்ணா இங்க உங்க தலை உருண்டுட்டு இருக்கறது இ...கார்க்கிண்ணா இங்க உங்க தலை உருண்டுட்டு இருக்கறது இன்னுமா தெரியலை?!!!!!Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-77997251894613675892009-04-21T03:57:00.000-07:002009-04-21T03:57:00.000-07:00சூப்பர்:))
நல்லா சிரிச்சேன்:)))))))))சூப்பர்:))

நல்லா சிரிச்சேன்:)))))))))Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-20410704552885878432009-04-21T02:52:00.000-07:002009-04-21T02:52:00.000-07:00வாய்ப்பே இல்லே..... :-)))))))))))))))))))))))))வாய்ப்பே இல்லே..... :-)))))))))))))))))))))))))சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-69868514668390972772009-04-21T02:07:00.000-07:002009-04-21T02:07:00.000-07:00:-)))...:-)))...விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-1396893066390717312009-04-21T02:05:00.000-07:002009-04-21T02:05:00.000-07:00//பின்னாடி ஏதோ போலிஸ் லத்தியால அடிச்சுட்டான் போல அ...//பின்னாடி ஏதோ போலிஸ் லத்தியால அடிச்சுட்டான் போல அதான் அப்படி காட்டுகிறார்.//

கார்க்கி இமேஜ் டேமேஜ் ஆகிடுச்சு :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-38996664245471020072009-04-21T01:46:00.000-07:002009-04-21T01:46:00.000-07:00கார்க்கி..
எங்கப்பா இருக்க? எதிர்ப்பதிவு உண்டா இல...கார்க்கி..

எங்கப்பா இருக்க? எதிர்ப்பதிவு உண்டா இல்லையா?

குசும்பா..
லகலகலகலகலகலக்கல்!!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-35965409780907902732009-04-21T01:11:00.000-07:002009-04-21T01:11:00.000-07:00டரியல் டக்ளஸ் பேசுனதுதான் இந்த டக்ளஸ் சொல்றதும்..!...டரியல் டக்ளஸ் பேசுனதுதான் இந்த டக்ளஸ் சொல்றதும்..!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-13210467240117903022009-04-21T00:53:00.000-07:002009-04-21T00:53:00.000-07:00//அப்படியே அந்த மீதி மூடிய உச்சந்தலையில் வெச்சு சவ...//அப்படியே அந்த மீதி மூடிய உச்சந்தலையில் வெச்சு சவ சவ...சவ சவ...சவ சவன்னு தேச்ச்சு இருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்!//

:)))) ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ..எனக்கும் அப்படித்தான் தோனிச்சி.. :)))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.com