tag:blogger.com,1999:blog-4705356146864444358.post292987641210147090..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: உதவிடுவோம் சக பிளாக்கருக்கு...குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-10156501381742758702009-08-16T05:35:50.808-07:002009-08-16T05:35:50.808-07:00பண உதவி மட்டும் அல்லாது, மன ஆறுதல், தைரியம், ஊக்கம...பண உதவி மட்டும் அல்லாது, மன ஆறுதல், தைரியம், ஊக்கம் அளிக்கும் உதவிகளையும் நாம் செய்வோம்.

என் பங்கிற்கு எனக்கு தெரிந்த ஒன்று இரண்டு சிங்கை யாஹூ சாட் நண்பர்களிடம் சொல்லி உள்ளேன். அவர்களை நாதன் மருத்துவமனையில் முடிந்தால் பார்த்து ஆறுதல் வார்த்தைகள், சிறு பல மருத்துவமனை உதவிகள் செய்யுமாறு வேண்டி உளேன்.

அவர்களும் சரி என்று சொல்லி உள்ளார்கள்.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-73502679748556157882009-08-16T05:31:44.913-07:002009-08-16T05:31:44.913-07:00அனைவருக்கும் நன்றி!
அனானியாரே நீங்கள் சொல்வடுஹ் ச...அனைவருக்கும் நன்றி!

அனானியாரே நீங்கள் சொல்வடுஹ் சரிதான், எதுவாக இருந்தாலும் சம்மந்தப்பட்ட நபர் பதிவில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும், உங்கள் கருத்தை டெலிட் செய்கிறேன் மன்னிக்கவும்!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-86532089782199188912009-08-14T23:55:32.170-07:002009-08-14T23:55:32.170-07:00அவர் விரைந்து நலம் பெறட்டும்.! அனைவரின் அன்பும் உட...அவர் விரைந்து நலம் பெறட்டும்.! அனைவரின் அன்பும் உடனிருக்கிறது.geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-53641038094103139152009-08-14T23:32:17.151-07:002009-08-14T23:32:17.151-07:00ம்!
இந்தியா 2020ல் வல்லரசாகும்மாம்!?
வாத்தியாரி...ம்!

இந்தியா 2020ல் வல்லரசாகும்மாம்!?

வாத்தியாரின் வகுப்பறை என்னும் வலையிலே 600+ followers. ஆனால் மனித நேயத்துடன் (http://classroom2007.blogspot.com/2009/08/blog-post_14.html)பின்னூட்டம் இட்டிருப்பவர்கள் இரண்டே பேர் (RSM, THIRUNARAYANAN). மற்றவர்கள் (http://classroom2007.blogspot.com/2009/08/blog-post_15.html)இலவசத்தை (மிட்டாய்களை) பெற அடித்துக் கொண்டிருக்கிறார்கள்! இந்தியர்களின் இந்த குணம் திருந்தும் வரை இந்தியா ஒருபோதும் முன்னேறாது. வாத்தி(யார்) இது சம்பந்தமாக ஒரு பதிவு போடலாமே.

- இது ஒரு அப்பாவி இந்தியனின் குரல்/வேண்டுகோள்.SUBAhttps://www.blogger.com/profile/14445065111432617582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-88710426516440959032009-08-13T17:25:39.444-07:002009-08-13T17:25:39.444-07:00Update: ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில்...Update: ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள் மொத்தமாக பணத்தை வசூலித்து அனுப்புகிறோம். அவர்களது பெயர் மற்றும் தொடர்பு எண்ணையும் கீழே கொடுத்துள்ளேன். நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு சில நண்பர்கள் paypal account பற்றி கேட்டிருக்கிறீர்கள். அவர்களுக்கும் விரைவில் அந்த விபரங்களைத் தெரிவிக்கிறேன்.

சிங்கப்பூர்

கோவி.கண்ணண் - +65 98767586
குழலி - +65 81165721

அமெரிக்கா

இளா - +1 609.977.7767

இந்தியா

நர்சிம் - +91 9841888663 (நண்பா, உங்களது தொடர்பு எண்ணை உங்கள் அனுமதி இல்லாமலே கொடுத்திருக்கிறேன். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்)

அமீரகம்

ஆசிப் மீரான் - +971 506550245

சவுதி அரேபியா

ராஜா - +966 508296293Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-48263211630038073022009-08-13T01:49:52.805-07:002009-08-13T01:49:52.805-07:00நிச்சயம் அவருக்காக பிராத்தனைகளோடு உதவி செய்வோம்....நிச்சயம் அவருக்காக பிராத்தனைகளோடு உதவி செய்வோம்.
மனம் நிறைந்த பிரார்த்தனைகள்...உங்கள் ராட் மாதவ்https://www.blogger.com/profile/13729456583821816527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-81682730525910530452009-08-13T01:25:12.169-07:002009-08-13T01:25:12.169-07:00அவர் விரைந்து நலம் பெறட்டும்.!
மனம் நிறைந்த பிரார...அவர் விரைந்து நலம் பெறட்டும்.!
மனம் நிறைந்த பிரார்த்தனைகள்
கண்டிப்பா கண்டிப்பா முடிஞ்சதைச்செஞ்சுடுவோம்நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-59553133101548779422009-08-12T21:57:39.590-07:002009-08-12T21:57:39.590-07:00நண்பர் சிங்கை நாதன் விரைவினில் பூரண நலம் பெற பிரார...நண்பர் சிங்கை நாதன் விரைவினில் பூரண நலம் பெற பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள். இயன்றதை அனைவருமே செய்வோம்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-15541881622772828402009-08-12T21:34:00.114-07:002009-08-12T21:34:00.114-07:00வேண்டிய உதவிகள் கிடைத்து சிகிச்சையும் நல்லபடியாக ம...வேண்டிய உதவிகள் கிடைத்து சிகிச்சையும் நல்லபடியாக முடிந்து சீக்கிரமே நண்பர் நண்பர் சிங்கை நாதன் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-47549663535923851822009-08-12T20:57:34.892-07:002009-08-12T20:57:34.892-07:00செந்தில் குணமடைய பிரார்த்தனைகள்..!
யோவ், தமிழர்ஸ்...செந்தில் குணமடைய பிரார்த்தனைகள்..!

யோவ், தமிழர்ஸ் திரட்டி காரங்களா, உங்களையெல்லாம் எத வச்சு அடிக்கிறது.....?
அதையுல் லிங்க் குடுத்தா நல்லாருக்கும்.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-74725003500102818082009-08-12T19:32:27.274-07:002009-08-12T19:32:27.274-07:00அவர் விரைவில் குணமடைய ப்ராத்திக்கின்றேன், கண்டிப்ப...அவர் விரைவில் குணமடைய ப்ராத்திக்கின்றேன், கண்டிப்பாக உதவுவோம்.RRSLMhttps://www.blogger.com/profile/13145406842157885598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-29725081439299932852009-08-12T10:37:28.483-07:002009-08-12T10:37:28.483-07:00நண்பர் குசும்பன்,
கண்டிப்பாக உதவனும்.உதவுவோம்.
சிற...நண்பர் குசும்பன்,
கண்டிப்பாக உதவனும்.உதவுவோம்.
சிறு துளி பேரு வெள்ளம்.
ஒவ்வொருவரும் சிறிய தொகையை தந்தாலும் கூட அது உயிர்காக்கும் மருந்தாகும்.
மனிதமும் வளர்க்கும்.
துபாய் பதிவர்கள் அண்ணாச்சியிடம் அளிக்க முடிவெடுத்துள்ளோம்.
நல்ல உள்ளங்களே திரண்டு வருக.
அன்பே சிவம்.
ஆத்திகர் , நாத்திகர் பேதம் பாராமல் உதவுவோம்.
எல்லாம் வல்ல அல்லா ஏசு ராமன் துணை நின்று காப்பார்....

(தமிழ் சினிமா, தமிழர்ஸ்...)
உங்க விளம்பரத்தை எல்லா
இடத்திலும் வந்து கொடுப்பது நியாயமா?
ஆறுதலாய் இரண்டு வார்த்தை சொல்லிவிட்டாவது கொடுக்கலாமே?geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-41124134021438215772009-08-12T10:06:03.685-07:002009-08-12T10:06:03.685-07:00எல்லாம் வல்ல ஆண்டவனிடம் விரைவில் நண்பர் செந்தில் ...எல்லாம் வல்ல ஆண்டவனிடம் விரைவில் நண்பர் செந்தில் நாதன் குணமடைய ப்ராத்திக்கின்றேன்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-70612385760882316882009-08-12T08:41:37.023-07:002009-08-12T08:41:37.023-07:00அப்பன் முருகன் அருளால் அவர் உடல் நலமடைய வேண்டுகிறே...அப்பன் முருகன் அருளால் அவர் உடல் நலமடைய வேண்டுகிறேன்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-82245797849075763732009-08-12T08:33:04.753-07:002009-08-12T08:33:04.753-07:00அவர் விரைந்து நலம் பெறட்டும்.! அனைவரின் அன்பும் உட...அவர் விரைந்து நலம் பெறட்டும்.! அனைவரின் அன்பும் உடனிருக்கிறது.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-18845207282748823832009-08-12T08:24:02.065-07:002009-08-12T08:24:02.065-07:00நன்றி நண்பாநன்றி நண்பாAnonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-82605856626642808532009-08-12T08:00:43.615-07:002009-08-12T08:00:43.615-07:00:(((
முடிந்ததை அனைவரும் தரவும்...:(((
முடிந்ததை அனைவரும் தரவும்...ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-49387381061606787952009-08-12T07:47:28.087-07:002009-08-12T07:47:28.087-07:00இயன்ற அளவில் உதவுவோம். அவர் நலம் பெறுவார்.இயன்ற அளவில் உதவுவோம். அவர் நலம் பெறுவார்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-65037471859914705412009-08-12T07:33:09.071-07:002009-08-12T07:33:09.071-07:00வேதனையான செய்தி!
அனைவரும் உதவி செய்வோம்!வேதனையான செய்தி!

அனைவரும் உதவி செய்வோம்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-54737290820621909452009-08-12T07:31:27.941-07:002009-08-12T07:31:27.941-07:00முடிஞ்சதைச்செஞ்சுடுவோம் நண்பா!முடிஞ்சதைச்செஞ்சுடுவோம் நண்பா!ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-31794110685557474022009-08-12T07:30:09.863-07:002009-08-12T07:30:09.863-07:00இவ்வளவு சீரியஸா?
செய்திடுவோம்.இவ்வளவு சீரியஸா?
செய்திடுவோம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-46848793384833980622009-08-12T07:20:24.628-07:002009-08-12T07:20:24.628-07:00நிச்சயம் அவருக்காக பிராத்தனைகளோடு உதவி செய்வோம்நிச்சயம் அவருக்காக பிராத்தனைகளோடு உதவி செய்வோம்அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-58665781085094705992009-08-12T06:58:09.701-07:002009-08-12T06:58:09.701-07:00மனம் நிறைந்த பிரார்த்தனைகள்.மனம் நிறைந்த பிரார்த்தனைகள்.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-84188449070010566672009-08-12T06:47:07.512-07:002009-08-12T06:47:07.512-07:00கண்டிப்பா முடிஞ்சதைச்செஞ்சுடுவோம் நண்பா!
அவரு நல்...கண்டிப்பா முடிஞ்சதைச்செஞ்சுடுவோம் நண்பா!

அவரு நல்லா இருக்கணும்...!!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.com