tag:blogger.com,1999:blog-4705356146864444358.post2570330133792419674..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: உன்னைபோல் ஒருவன் - விமர்சனம்குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-91014447168513742972009-10-04T12:10:26.762-07:002009-10-04T12:10:26.762-07:00உங்கள் விமர்சனம் படித்தேன்.
நானும் இப்போ 'காம...உங்கள் விமர்சனம் படித்தேன்.
நானும் இப்போ 'காமன் பிளாக்கர்' ஆகிட்டேன். :)ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-77009775236360814982009-09-30T00:21:55.592-07:002009-09-30T00:21:55.592-07:00நன்றி நன்றி நன்றி! படிச்சு கருத்து சொன்ன மக்கள் அன...நன்றி நன்றி நன்றி! படிச்சு கருத்து சொன்ன மக்கள் அனைவருக்கும் நன்றி!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-86080288974265522592009-09-22T09:43:09.546-07:002009-09-22T09:43:09.546-07:00கலைஞரை படத்தில் காமெடி பீஸ் மாதிரி ஆக்கிட்டாங்க:)
...கலைஞரை படத்தில் காமெடி பீஸ் மாதிரி ஆக்கிட்டாங்க:)

படத்துல எல்லாம் எதார்த்தமா நடிகிறாங்கள்ள .. அதன் அவரையும் எதார்த்தமா காட்டி இருக்காங்க.அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-72516814789233071172009-09-22T08:53:43.440-07:002009-09-22T08:53:43.440-07:00:)):))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-79178574074298623982009-09-22T06:38:43.528-07:002009-09-22T06:38:43.528-07:00//நான் பார்த்தேன் எங்கேயாவது வழமையான குசும்புப் பா...//நான் பார்த்தேன் எங்கேயாவது வழமையான குசும்புப் பாணியைக் காட்டிடுவீங்களோ என்று.. ;)//

ரிபீட்டே சொல்லி ரொம்ப நாளாச்சு:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-2230123349276184732009-09-22T05:23:59.584-07:002009-09-22T05:23:59.584-07:00படம் பார்க்கலை. பார்த்துட்டு சொல்றனே.படம் பார்க்கலை. பார்த்துட்டு சொல்றனே.கல்யாணி சுரேஷ்https://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-45859182537594902352009-09-21T22:18:18.838-07:002009-09-21T22:18:18.838-07:00நல்ல விமர்சனம்நல்ல விமர்சனம்பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-34005436160774771802009-09-20T10:46:35.153-07:002009-09-20T10:46:35.153-07:00டேய் மாப்பி
உடம்பு சரியில்லையா? என்னாச்சு ? ஏன் வி...டேய் மாப்பி
உடம்பு சரியில்லையா? என்னாச்சு ? ஏன் விமர்சனம் எல்லாம் எழுதுற?ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-35357994888784040282009-09-20T09:14:58.697-07:002009-09-20T09:14:58.697-07:00குசும்பா உன் வளர்ச்சி கண்டு பொறுக்காத யாரோ செய்வின...குசும்பா உன் வளர்ச்சி கண்டு பொறுக்காத யாரோ செய்வினை வச்சுட்டாங்க...selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-27412950299589009722009-09-20T00:21:43.143-07:002009-09-20T00:21:43.143-07:00குசும்பன் ப்ளாக்தானா இது??குசும்பன் ப்ளாக்தானா இது??மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-52351309588812498702009-09-19T10:16:05.341-07:002009-09-19T10:16:05.341-07:00குசும்புகளற்ற ஒரு பதிவு.
:)குசும்புகளற்ற ஒரு பதிவு.

:)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-15283686334907204622009-09-19T06:41:42.506-07:002009-09-19T06:41:42.506-07:00அருமை குசும்பரே.. நல்லா சொன்னீங்க.. வசனம், கமல்,மோ...அருமை குசும்பரே.. நல்லா சொன்னீங்க.. வசனம், கமல்,மோகன்லால்.. மூன்று முத்துக்கள்..

உங்கள் விமர்சனம் தான் முதலில் வந்தது என நினைக்கிறேன்.. படம் பார்க்காமல் வாசிப்பதில்லை என புக்மார்க் செய்து வைத்து இப்போது தான் வாசித்தேன்..:)

நான் பார்த்தேன் எங்கேயாவது வழமையான குசும்புப் பாணியைக் காட்டிடுவீங்களோ என்று.. ;)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-61205255516506136082009-09-19T03:30:52.078-07:002009-09-19T03:30:52.078-07:00விமர்சனம் கச்சிதம்.விமர்சனம் கச்சிதம்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-49844150791853108082009-09-18T23:35:47.597-07:002009-09-18T23:35:47.597-07:00நிச்சயம் பார்ப்போம்நிச்சயம் பார்ப்போம்கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-38993079580209886592009-09-18T21:22:44.583-07:002009-09-18T21:22:44.583-07:00உண்மையில் படத்தின் நாயகன் திரு. இரா.முருகன் தான் ம...உண்மையில் படத்தின் நாயகன் திரு. இரா.முருகன் தான் மனுஷன் கலக்கியிருக்காரு ;))

\\\மீண்டும் ஒருமுறை பார்க்கவேண்டும் என்பது போல் இருக்கிறது. அவசியம் பாருங்கள்\\

அதான் மீண்டும் நாளையும்...;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-7128134516972505252009-09-18T21:01:36.075-07:002009-09-18T21:01:36.075-07:00ரொம்ப காலமாய் ரீடர் ல உங்க பதிவுகளை எல்லாம் படிப்ப...ரொம்ப காலமாய் ரீடர் ல உங்க பதிவுகளை எல்லாம் படிப்பேன் ...... ஆனால் இது தான் என் முதல் பின்னோட்டம் ....

விமர்சனம் அருமைமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-37437317997851875562009-09-18T20:34:19.606-07:002009-09-18T20:34:19.606-07:00Super review.. :)
Ready my review at http://kalug...Super review.. :)

Ready my review at http://kaluguppaarvai.blogspot.com/முருகானந்தம்https://www.blogger.com/profile/10909054792362692997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-69911158139171793222009-09-18T19:04:58.633-07:002009-09-18T19:04:58.633-07:00விமர்சனத்துக்கு நன்றி தலைவா!!! கேபிள் கூட பார்க்க ...விமர்சனத்துக்கு நன்றி தலைவா!!! கேபிள் கூட பார்க்க வேண்டிய படம்னு சொல்லி இருக்காரு!!

நாளைக்கு காலைல 200 மைல் வண்டி எடுத்து Detroit போய் பார்க்க போறேன்!! DVD-ல பார்க்க மனசு கேட்கல!!

பார்த்துட்டு சொல்றேன்!!செந்தில் நாதன் Senthil Nathanhttps://www.blogger.com/profile/13895530972868853971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-31688902838505674632009-09-18T10:59:28.035-07:002009-09-18T10:59:28.035-07:00கலக்கல் குசும்பா :-))))கலக்கல் குசும்பா :-))))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-75730567019902739812009-09-18T10:38:54.883-07:002009-09-18T10:38:54.883-07:00//எங்கும் எதிலும் குறைவைக்காமல் மிகவும் சிறப்பாக வ...//எங்கும் எதிலும் குறைவைக்காமல் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது, படம் வெளிவரும் முன்பே கமல் நிச்சயம் சொதப்ப போகிறார், இதில் பாட்டு வெச்சது பிளண்டர் மிஸ்டேக் இந்த மாதிரி படத்துக்கு பாட்டு ஒத்துவராது என்று ஆருடம் சொன்னவர்கள் முகத்தில் கரி, படம் பார்க்கும் நமக்கே ஒத்துவரும் ஒத்துவராது என்று தெரிகிறது என்றால் கமல் போல் 50வருடமாக சினிமாவில் வாழும் கலைஞனுக்கு தெரியாதா? படத்தில் பாட்டு கிடையாது.//

அப்படிப் போடுங்க தலைவரே :)ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-91463686326197947332009-09-18T09:53:40.251-07:002009-09-18T09:53:40.251-07:00//பெண்கள் சிகரெட் பிடிக்க ஆரம்பித்திருப்பதை சகஜமாக...//பெண்கள் சிகரெட் பிடிக்க ஆரம்பித்திருப்பதை சகஜமாக்கும் போக்கை அதிகமாக்கும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.//

ஹீரோக்கள் சிகரெட் பிடிப்பது போல் சினிமாவில் வரக்கூடாதுன்னு சொன்னதுக்காக வீம்புக்கு இணைத்தது அது!

அப்படி சொன்னவர் யாருன்னு தெரியுமுல்ல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-27755117830552148582009-09-18T09:51:52.084-07:002009-09-18T09:51:52.084-07:00அருமை நண்பர் குசும்பன்,
நல்லா சொல்லியிருகீங்க.
ய வ...அருமை நண்பர் குசும்பன்,
நல்லா சொல்லியிருகீங்க.
ய வெட்னெஸ்டே பார்க்காதவர்களுக்கு இதில் ஒரு ப்ளஸ் பாயிண்ட்.கடைசி வரை சஸ்பென்ஸை தக்க வைத்திருக்கும்.
குஜராத் கலவரத்தில் கருசிதைவு செய்யப்பட்ட இசுலாமியப் பெண்ணை நினைத்து உணர்ச்சிவசப்பட்டு கமல் துப்பாக்கியால் கண்களை துடைப்பார் அருமையான நடிப்பு.மனிதம் தான் முக்கியம் மதம் அல்ல என்பதை நறுக்கென்று கொட்டி சொன்ன படம்.தீவிரவாதிக்கு ஆயுத சப்ளை செய்யும் சந்தானபாரதியை ஒரு இந்துவாக சித்தரித்ததும் சமயோஜிதம்.நம் நாட்டில் சிறுபான்மையினரை தொடர்ந்து குற்றம் சாட்டும் போக்கை இது மாற்றும்.
நல்ல வேளை இந்த படத்திற்கு ஒரு கேசு தான் போட்டனர்,
தசாவதாரம் போல 40 கேசுகள் போட்டால் என்ன ஆயிருக்கும்?படம் ஒரு வருடம் இழுத்திருக்கும்.படத்தில் லாலு அட்டன் பங்கு அற்புதம்.
ஒரு தராசில் இருவர் நடிப்பையும் வைத்தால் இரண்டும் சமம் என்று காட்டும்.அதிரடி போலிஸு ஆசிப்பும் கலக்கியிருந்தார்.
இது போல தரமான இரண்டுமணி நேர படங்கள் நிறைய வரனும்.

நீங்க சொன்னது போல பெண்கள் சிகரெட் பிடிக்க ஆரம்பித்திருப்பதை சகஜமாக்கும் போக்கை அதிகமாக்கும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
லட்சுமி மேக்கப் ரொம்ப பயமுறுத்தியது.
தமிழில் கமலைப் போல ரீமேக்கில் கலக்க ஆள் கிடையாது.
உங்க கலைஞரை கலாய்சிடாங்களே?geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-77578395054225697792009-09-18T09:25:58.356-07:002009-09-18T09:25:58.356-07:00One of the best reviews.
கதை என்னனு சொல்லாம இவ்வ...One of the best reviews.

கதை என்னனு சொல்லாம இவ்வளவு அழகா சொல்ல முடியும்னு சொல்லிட்டீங்க :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-89352295655948602122009-09-18T08:38:28.350-07:002009-09-18T08:38:28.350-07:00எங்களை விட்டுபுட்டு பார்த்திட்டீங்களே இந்த படத்தை
...எங்களை விட்டுபுட்டு பார்த்திட்டீங்களே இந்த படத்தை

சரி
சரியான நடுநிலை விமர்சனம் குசும்பரேகரவைக்குரல்https://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-63586856862358401352009-09-18T07:26:32.070-07:002009-09-18T07:26:32.070-07:00படம் நல்லா இருக்கும்போல இருக்கே. அப்போ பதிவுலகத்து...படம் நல்லா இருக்கும்போல இருக்கே. அப்போ பதிவுலகத்துல நிறய பேரு விமர்சனம் எழுத மாட்டாங்க.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.com