tag:blogger.com,1999:blog-4705356146864444358.post2063394852436587021..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: கருநாக கண்ணபிரான் Vs ஜக்கி குமார்குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-65094891889263829422010-09-20T20:32:52.088-07:002010-09-20T20:32:52.088-07:00மரண வெறியோட தான் இருக்க போல.. அடிச்சி ஆடு...மரண வெறியோட தான் இருக்க போல.. அடிச்சி ஆடு...Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-8779072906354937572010-09-18T22:34:31.040-07:002010-09-18T22:34:31.040-07:00செம குசும்பு.கலக்கல்.செம குசும்பு.கலக்கல்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-55055395022454494672010-09-17T22:11:09.720-07:002010-09-17T22:11:09.720-07:00நன்றி மயில், ஆமாம் அது என்ன கடைசியா
குறும்படம் நல்...நன்றி மயில், ஆமாம் அது என்ன கடைசியா
குறும்படம் நல்லாயிருக்குன்னு கமெண்ட் செஞ்ச பாவத்துக்கு
பரிகாரமா?

நன்றி சிவகாசி மாப்பிள்ளை

நன்றி ஆதவா? இந்த வருசம் உனக்கு பிரியாணியில்
சிக்கன் பீஸ் கிடையாது வெறும் சோறுதான்...

நன்றி Gulf-tamilan

நன்றி ஜெகதீசன்

நன்றி MGரவிக்குமார்

நன்றி சித்தன்555

நன்றி அப்துல்மாலிக்

நன்றி நாஞ்சில்

நன்றி VSP

நன்றி சின்ன அம்மிணி

நன்றி என்னது நானு யாரா?

நன்றி ஹீரோ கார்க்கி

நன்றி முகிலன்

நன்றி ஆதி, சாதனை இல்லை எங்களுக்கு வந்த சோதனை.

நன்றி குருஜி

நன்றி மின்னல்

நன்றி சுசி

நன்றி கண்ணா

நன்றி மங்களூர் சிவா

நன்றி இராமசாமி கண்ணன்

நன்றி சென், அண்ணே ஓவரா பம்மினா ஹீரோவாக்கிடுவார் பார்த்துக்குங்க
அப்புறம் ஆதி குறும்பட ஹீரோ சென் என்று வெளியே சொன்னால்
எந்த அளவுக்கு மரியாதை கிடைக்கும் தெரியுமா?:))))

நன்றி Jey

நன்றி வெட்டிப்பயல்

நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்

நன்றி தனுசுராசி

அன்பின் அண்ணன் ஜாக்கி சேகருக்கு...

அண்ணே லொள்ளு சபா மாதிரி, தமிழ் படம் மாதிரிதான்
இந்த பதிவும்:) இதுல நீங்கள் வருத்தப்பட ஒன்னுமில்லை.
இதில் நான் மெயினாக கலாய்த்திருப்பது கார்க்கியையும்
ஆதி எடுத்த குறும்படத்தையும் தான், அதுக்கு உங்க பதிவு ஒரு இன்ஸ்பிரேசன் ஈயடிச்சாங்காப்பியில்லை.

அன்புடன்
குசும்பன்குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-152582620348007282010-09-17T08:11:06.062-07:002010-09-17T08:11:06.062-07:00எவ்வளவு அடிச்சாலும் இந்த பயபுள்ள தாங்கறான்னு நீ தப...எவ்வளவு அடிச்சாலும் இந்த பயபுள்ள தாங்கறான்னு நீ தப்பா நினைச்சிக்கிட்டு இருக்க கூடாது இல்லை...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-20351598691264325572010-09-17T08:09:56.663-07:002010-09-17T08:09:56.663-07:00அன்பின் தம்பி குசும்பனுக்கு...
நான் ரொம்ப உணர்ச்சி...அன்பின் தம்பி குசும்பனுக்கு...
நான் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு எழுதிய வரிகள் கலாய்த்தால் என்ற பெயரில் சிக்கி ரணபடுவதை பார்க்க வருத்தமாக இருக்கும் காரணத்தால் இந்த பதிவோடு என்னை வைத்து கலாய்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்...

நான் கலாய்த்தலுக்கு உட்பட்டாலும் எனது நண்பர்கள், எனக்கு கடிதம் போட்டவர்கள் கலாய்ப்பில் மாட்டுவதை நான் ரசிக்கவில்லை....

நான் ஒன்றும் கலாய்த்தலுக்கு எதிரி இல்லை...இரண்டு தினங்களுக்கு முன் இரும்புதிரை அரவிந் என்னை கலாய்த்து இருந்தார்... ஆனால் வரிக்கு வரி என்பதிவில் இருந்து எடுத்து போட்டு கலாய்பதில் எனக்கு உடன்பாடு இல்லை....

பிரியங்களுடன்..
ஜாக்கிசேகர்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-57368113437623734342010-09-17T01:40:01.630-07:002010-09-17T01:40:01.630-07:00மன்னிப்பு கேள்...4மன்னிப்பு கேள்...4DRhttps://www.blogger.com/profile/12133259273121361732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-39245662256446069982010-09-16T23:27:11.821-07:002010-09-16T23:27:11.821-07:00super;-))super;-))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-69233599835238075802010-09-16T14:01:55.425-07:002010-09-16T14:01:55.425-07:00Excellent :)Excellent :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-23459347211047422042010-09-16T08:16:23.806-07:002010-09-16T08:16:23.806-07:00குறும்படம் அருமை. அதைவிட இந்த விமர்சனம் அருமையோ அர...குறும்படம் அருமை. அதைவிட இந்த விமர்சனம் அருமையோ அருமை.
( இதுக்கு நேரடியா துப்பிட்டு போயிருக்கலாமேனு கேக்குறது காதுல விழுது..., என்ன பன்றதுண்ணே... இப்படி உசுப்பேத்திவிடுரதே வேலையாப் போச்சி...)Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-79847044562412624112010-09-16T08:13:36.317-07:002010-09-16T08:13:36.317-07:00கண்டனங்கள்::
** என்னையும் ஒரு நடிகனா அறிமுகப்படுத...கண்டனங்கள்::

** என்னையும் ஒரு நடிகனா அறிமுகப்படுத்திய எங்கள் குறும்பட இயக்குனர் இமயமலை ஆதி அண்ணனின் கடிதம் படத்தை பார்த்து காப்பி என்று சொன்னதற்கு..

** குறும்பட உலகின் சூப்பர் ஸ்டார் அண்ணன் கார்க்கியையும் அவரது நடிப்பையும் கிண்டலடித்தமைக்கு..

அண்ணே.. உங்க வாயால (கையால) என்னை பாராட்டினதுக்கு நன்றி..

நன்றியை முன்னாடி சொல்லி இருக்கனும்.. ஆனா உங்க வார்த்தைகளால நீங்களே பின்னுக்கு தள்ளிட்டீங்க.. என்ன தான் இருந்தாலும் இப்படி பேசி இருக்க கூடாது..

மாமா.. இப்படி ஒரு சூப்பர் பப்ளிசிட்டி எங்க படத்துக்கு கிடைக்கும்ன்னு நாங்க நினைக்கவே இல்ல.. நன்றி.. நன்றி.. நன்றி..Ŝ₤Ω..™https://www.blogger.com/profile/06832521090620414538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-612230478627446682010-09-16T06:17:25.344-07:002010-09-16T06:17:25.344-07:00:)):))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-26677708454670925842010-09-16T04:59:29.198-07:002010-09-16T04:59:29.198-07:00//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
’கிங் காங்’ உங்க...//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

’கிங் காங்’ உங்களுக்குக் கம்மியான கலாய்த்தலா கார்க்கி :)

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-41966146722140091862010-09-16T04:56:02.281-07:002010-09-16T04:56:02.281-07:00இது கூட படத்துக்கான விளம்பரம்னு தெரியாம விழுந்து ...இது கூட படத்துக்கான விளம்பரம்னு தெரியாம விழுந்து விழுந்து சிரிச்சிட்டேனே..

குசும்பன் அசத்திட்டிங்க.. :))சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-7643167003054485742010-09-16T04:42:43.147-07:002010-09-16T04:42:43.147-07:00:::))))))))))))):::)))))))))))))மின்னுது மின்னல்https://www.blogger.com/profile/09056674829255175622noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-33400764435260291312010-09-16T04:39:31.975-07:002010-09-16T04:39:31.975-07:00அப்புறம் பதிவு என்னையா கலாய்க்குது.? ஹிஹி.. அடப் ப...அப்புறம் பதிவு என்னையா கலாய்க்குது.? ஹிஹி.. அடப் போ மாமா, நீ வேற..!! உனக்கு எப்பயுமே விளாட்டுதான்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-38570914638880849602010-09-16T04:21:22.903-07:002010-09-16T04:21:22.903-07:00’கிங் காங்’ உங்களுக்குக் கம்மியான கலாய்த்தலா கார்க...’கிங் காங்’ உங்களுக்குக் கம்மியான கலாய்த்தலா கார்க்கி :)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-11165075992717943832010-09-16T04:20:38.838-07:002010-09-16T04:20:38.838-07:00இதுவரை குறும்படமே பார்க்காதவங்களையும் பார்க்கவைத்த...இதுவரை குறும்படமே பார்க்காதவங்களையும் பார்க்கவைத்த பெறுமையும் இனி அவர்கள் குறும்படம் என்றாலே சொன்னவன் வாயிலேயே குத்தும் அளவுக்கு கொலைவெறியை ஏற்படுத்திய பெருமை ஆதியையே சேரும்.//

இது உண்மையிலேயே சாதனைதான் இல்ல மாமா. ஹிஹி.. அயம் வெரி ஹேப்பி. அயம் வெரி ஹேப்பி.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-27455991261701910042010-09-16T04:08:22.167-07:002010-09-16T04:08:22.167-07:00கலா கலா கலக்கலாகலா கலா கலக்கலாAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-62667325808130374732010-09-16T04:06:13.433-07:002010-09-16T04:06:13.433-07:00என்னைக் கூட கம்மியாத்தான் கிண்டல் செஞ்சிருக்கிங்க...என்னைக் கூட கம்மியாத்தான் கிண்டல் செஞ்சிருக்கிங்க. ஆனா இய்க்குனர் ஆதியை?

ச்சே.. எவ்ளோ நல்ல மனுஷன் தெரியுமா? அவரை இப்படி மானத்த வாங்க எப்படி முடிந்தது?

இதை படிச்சா அவர் தாங்க மாட்டாரே.. அய்யோகார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-85308593591015022682010-09-16T04:05:25.800-07:002010-09-16T04:05:25.800-07:00பொறாமை இருக்க வேண்டியதுதான். அதுக்குன்னு இவ்வளவா?
...பொறாமை இருக்க வேண்டியதுதான். அதுக்குன்னு இவ்வளவா?

முடிஞ்சா நீங்க ஒரு குறும்படம் எடுத்துட்டு பேசுங்க..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-37615302558340158772010-09-16T03:47:08.721-07:002010-09-16T03:47:08.721-07:00நக்கல் செய்றதே தெரியாத மாதிரி நக்கல் செய்றது ஒரு க...நக்கல் செய்றதே தெரியாத மாதிரி நக்கல் செய்றது ஒரு கலை! நல்லா எழுதி இருக்கீங்க! பாராட்டுக்கள்!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-31568510949092096472010-09-16T02:26:01.368-07:002010-09-16T02:26:01.368-07:00இந்த மாதிரி ஒரு சூப்பர் விமர்சனத்த படிச்சி இதுவரை ...இந்த மாதிரி ஒரு சூப்பர் விமர்சனத்த படிச்சி இதுவரை நான் இப்படி சிரிச்சதில்ல. நன்றி குசும்பன்.surivasuhttps://www.blogger.com/profile/09187342738464272236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-71673852778392074102010-09-16T02:23:04.026-07:002010-09-16T02:23:04.026-07:00//முதல்ல இதை படிச்சது கோபம் வரும் ஜக்கி குமாரின் ம...//முதல்ல இதை படிச்சது கோபம் வரும் ஜக்கி குமாரின் முதன்மையான வாசக(ர்)ன் அமீரக்த்தை சேர்ந்த காசீப் ஊரான் :)//

காசிப் ஊரான் மட்டுமில்ல ராசா... பார்திகேயன் என்பவரும் இருக்கிறார்...என்பதை நினைவூட்ட
கடமைப்படிக்கிருக்கிறேன் :)Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-41933624796910451562010-09-16T02:22:10.985-07:002010-09-16T02:22:10.985-07:00::))))::))))அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-26352024631175868882010-09-16T01:26:36.374-07:002010-09-16T01:26:36.374-07:00ஜக்கி குமாரின் எழுத்துப்பிழையைக் கூட விட்டு வைக்க ...ஜக்கி குமாரின் எழுத்துப்பிழையைக் கூட விட்டு வைக்க மாட்டீங்களா?சித்தன்555https://www.blogger.com/profile/15420946114125747342noreply@blogger.com