tag:blogger.com,1999:blog-4705356146864444358.post1973565301411038735..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: பெண்களை குட்டினால் என்ன ஆகும்? அது தப்பா?குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-69339003458210284222007-11-13T22:25:00.000-08:002007-11-13T22:25:00.000-08:00நாகை சிவா said... "குட்டிட்டு அதையே சாக்கா வச்சி.....நாகை சிவா said...
"குட்டிட்டு அதையே சாக்கா வச்சி... சரி.. உனக்கு வயசு ஆகி போச்சு.. இனிமே தெரிஞ்சு என்ன பண்ண போற.."////

தெரிஞ்சு வருங்கால என் சந்ததிங்களுக்கு சொல்லி கொடுப்போம்ல:) சொல்லு புலி..

///10 வதில் இருந்த தர்ம அடி எங்க ஸ்கூலில் :)////

அப்பொழுதில் இருந்து உரம் போட்டு வளர்த்த உடம்பாய்யா அது?

Divya said...
ரசிக்கும் படியான நகைச்சுவை பதிவு!///

இதுக்கு நன்றி:))

///இப்படி கும்மினதுக்கு அந்த 'டின்' கட்டினதெல்லாம் பத்தவே பத்தாது........////

இதுக்கு சொன்ன நன்றி வாபஸ்:))))

வெங்கட்ராமன் said...
நான் வேணும்னா பூண்டி காலேஜ்ல ஒரு அப்ளிகேஷன் போடவா உங்களுக்கு . . . . .?/////

வேண்டாம் சித்தப்பு வயசாகி போச்சு:)

***************************குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-53715555493917458142007-11-13T00:46:00.000-08:002007-11-13T00:46:00.000-08:00நான் வேணும்னா பூண்டி காலேஜ்ல ஒரு அப்ளிகேஷன் போடவா ...நான் வேணும்னா பூண்டி காலேஜ்ல ஒரு அப்ளிகேஷன் போடவா உங்களுக்கு . . . . .?வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-42375571601823600082007-11-12T22:40:00.000-08:002007-11-12T22:40:00.000-08:00ரசிக்கும் படியான நகைச்சுவை பதிவு!\\அடிச்சு கீழ தள்...ரசிக்கும் படியான நகைச்சுவை பதிவு!

\\அடிச்சு கீழ தள்ளி மேல ஏறி நல்லா கும்மு கும்முன்னு கும்மிட்டு கிளாசுக்கு ஓடி போய்விட்டேன்\

இப்படி கும்மினதுக்கு அந்த 'டின்' கட்டினதெல்லாம் பத்தவே பத்தாது........Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-26468926610025749812007-11-12T22:18:00.000-08:002007-11-12T22:18:00.000-08:00யோவ் உனக்கு கிடைக்கலனா மத்தவங்களுக்கும் கிடைக்காதா...யோவ் உனக்கு கிடைக்கலனா மத்தவங்களுக்கும் கிடைக்காதா...

குட்டிட்டு அதையே சாக்கா வச்சி... சரி.. உனக்கு வயசு ஆகி போச்சு.. இனிமே தெரிஞ்சு என்ன பண்ண போற..

10 வதில் இருந்த தர்ம அடி எங்க ஸ்கூலில் :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-80945288245993227222007-11-12T20:27:00.000-08:002007-11-12T20:27:00.000-08:00Baby Pavan said... //அப்பொ நாங்க தான் தப்பு பண்ணிட...Baby Pavan said...
//அப்பொ நாங்க தான் தப்பு பண்ணிட்டொமா...சரி சரி...எல்லாம் நல்லதுக்குதான்...girl friend எப்படி கிடைக்கனும்னு ஆசைப் பட்டிங்களோ, அதே போல வாழ்க்கைத் துணை அமைய வாழ்த்துக்கள்...அப்படியெ சீக்கிரம் ஜுனியர் குசும்பனும் எங்க சங்கத்தில சேர வாழ்த்துக்கள்.//

ரைட்டு செஞ்சிட்டா போச்சு:)

aadumadu said...
''குசும்புகொட்டு"ன்னு தலைப்பு வச்சிருக்கலாம்.///

:)) நன்றி ஆடுமாடு

ரசிகன் said...
//ஹா..ஹா...... நா குடுத்து வைச்சவன் தான் மாமே........//

நல்லா இருங்க:(

ரசிகன் said...
///தப்பா சொல்லிக்குடுத்து ஏமாத்தியிருக்காங்க..ஹிஹி....///

ஆமாம் ரசிகா சின்னபுள்ளயா நானு அதனால் ஏமாத்திட்டாங்க:((

ரசிகன் said...
//நீங்க ஒன்னு .கல்யாணத்துக்கப்பறம் அவிங்ககிட்ட, நம்ம குசும்பர் மாம்ஸ் அடிவாங்காம இருந்தாக்கா பத்தாதா?..ஹா..ஹா..//

அப்படியே வாங்கினாலும் வெளியே வரும் பொழுது அப்படியே மேக்கப் கலையாம வந்துடுவோம்ல:)

கோபிநாத் said...
எனக்கொரு கேர்ள் பிரண்டு வேணுமுன்னு ஒப்பனாக சொல்ல வேண்டியது தானே இதுக்கு இம்புட்டு பில்டாப்பா :)/////

சொன்னா மட்டும் கிடைச்சிடவா போகுது போப்பா:(

கோவி.கண்ணன் said...
குசும்பன் சார்,

தவறு செய்தால் குட்டினால் தப்பு இல்லையா ? தெரியலை. ஆனால்

பெண்களை குட்டி - என்றால் தப்புதான்.

கோவி உங்க பின்னூட்டத்தை படிச்சவுடன் நினைவுக்கு வந்தது புதுப்பேட்டை படத்தில் தனுஷ் அடிவாங்கி தலையில் கட்டு போட்டு இருக்கும் பொழுது அன்பு வந்து விரட்டுவார், அப்பொழுது தனுஷ் "சார்" இங்க ஒரு வேலை இருந்தா போட்டு கொடுங்க "சார்" என்று சொல்வார், சுத்தி இருக்கும் எல்லோரும் செம சிரிப்பு சிரிப்பானுங்க, அன்புவுக்கும் ஒன்னும் சொல்லமுடியாம என்ன படிச்சு இருக்கியா என்று கேட்பார். அதுதான் நினைவுக்கு வந்தது. உங்கள் முதல் வரியை பார்த்தவுடன்:)))

குட்டி என்பது அழகான வார்த்தை அதை ஆபாசமாக்கி விட்டனர்.
***********************குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-59695700285643239722007-11-12T19:56:00.000-08:002007-11-12T19:56:00.000-08:00குசும்பன் சார்,//பெண்களை குட்டினால் என்ன ஆகும்? அத...குசும்பன் சார்,

//பெண்களை குட்டினால் என்ன ஆகும்? அது தப்பா? //

தவறு செய்தால் குட்டினால் தப்பு இல்லையா ? தெரியலை. ஆனால்

பெண்களை குட்டி - என்றால் தப்புதான்.

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-34597285890716451722007-11-12T14:21:00.000-08:002007-11-12T14:21:00.000-08:00எனக்கொரு கேர்ள் பிரண்டு வேணுமுன்னு ஒப்பனாக சொல்ல வ...எனக்கொரு கேர்ள் பிரண்டு வேணுமுன்னு ஒப்பனாக சொல்ல வேண்டியது தானே இதுக்கு இம்புட்டு பில்டாப்பா :)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-51349085239497852302007-11-12T09:48:00.000-08:002007-11-12T09:48:00.000-08:00//சதங்கா ஆனா ஒன்னு, குட்டு மட்டும் வச்சிறாதீங்க ;=...//சதங்கா
ஆனா ஒன்னு, குட்டு மட்டும் வச்சிறாதீங்க ;=)///////
மிக்க நன்றி சதங்கா, உங்கள் வாழ்த்துபடியே நடக்கட்டும். கல்யாணம் செஞ்சா குட்டு எல்லாம் வைக்க மாட்டேன்.....:)))))//

நீங்க ஒன்னு .கல்யாணத்துக்கப்பறம் அவிங்ககிட்ட, நம்ம குசும்பர் மாம்ஸ் அடிவாங்காம இருந்தாக்கா பத்தாதா?..ஹா..ஹா..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-77372610736130655972007-11-12T09:45:00.000-08:002007-11-12T09:45:00.000-08:00// "பெண்களை குட்டினால் என்ன ஆகும்? கேர்ள் பிரண்டு ...// "பெண்களை குட்டினால் என்ன ஆகும்? கேர்ள் பிரண்டு கிடைக்காமல் போகும்.//
ஹா..ஹா.. கடைசி பஞ்ச் டாப்ப்ப்ப்ப்ப்ப்பு...ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-88184696330433552642007-11-12T09:43:00.001-08:002007-11-12T09:43:00.001-08:00// அது அப்ப பெரிய அவமானம்//மாம்ஸ். உங்களுக்கு யாரோ...// அது அப்ப பெரிய அவமானம்//
மாம்ஸ். உங்களுக்கு யாரோ தப்பு தப்பா சொல்லிக்குடுத்து ஏமாத்தியிருக்காங்க..ஹிஹி....ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-81373890351922630922007-11-12T09:43:00.000-08:002007-11-12T09:43:00.000-08:00// அப்புறம் காலேஜ் தஞ்சை பூண்டி கலை கல்லூரி அது ஆண...// அப்புறம் காலேஜ் தஞ்சை பூண்டி கலை கல்லூரி அது ஆண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரி அதனால் எனக்கு கேர்ள் பிரண்டு என்ற ஒன்று வாழ்கையில் அமையவே இல்லை. நான் எப்படா காலேஜ் முடிப்பேன் என்று பிரின்ஸ் காத்துக்கிட்டு இருந்தார் போல நான் முடிச்ச அடுத்த வருடத்தில் இருந்து கோ-எஜிகேசன் ஆக்கிட்டார்:((( என்ன கொடுமை சார் இது, நான் அப்படி என்ன பாவம் செஞ்சேன்.//
ஹா..ஹா...... நா குடுத்து வைச்சவன் தான் மாமே........ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-12692076741905891212007-11-12T07:09:00.000-08:002007-11-12T07:09:00.000-08:00''குசும்புகொட்டு"ன்னு தலைப்பு வச்சிருக்கலாம்.''குசும்புகொட்டு"ன்னு தலைப்பு வச்சிருக்கலாம்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-83562440713276883962007-11-12T05:36:00.000-08:002007-11-12T05:36:00.000-08:00குசும்பன் said... ~பொடியன்~ said... ( அரே ஓய் குசு...குசும்பன் said...
~பொடியன்~ said...
( அரே ஓய் குசும்பன் மாமோய்.. நாங்க எல்லாம் சங்கம் வச்சி ப்ரண்ட் புடிக்கிற ஆளுங்க.. எங்க கிட்ட போய் இதெல்லாம் சொல்லிகிட்டு :P )//

மச்சான் நீ வேற பொடியன் அதனால் சொன்னால் எல்லாம் புரியாது:)

அப்பொ நாங்க தான் தப்பு பண்ணிட்டொமா...சரி சரி...எல்லாம் நல்லதுக்குதான்...girl friend எப்படி கிடைக்கனும்னு ஆசைப் பட்டிங்களோ, அதே போல வாழ்க்கைத் துணை அமைய வாழ்த்துக்கள்...அப்படியெ சீக்கிரம் ஜுனியர் குசும்பனும் எங்க சங்கத்தில சேர வாழ்த்துக்கள்.Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-57945991495024217582007-11-12T05:13:00.000-08:002007-11-12T05:13:00.000-08:00சதங்கா (Sathanga) said... குசும்பன்,நெடு நேரம் சிர...சதங்கா (Sathanga) said...
குசும்பன்,

நெடு நேரம் சிரிக்க வைத்த பதிவு. எங்கள சிரிக்க வைத்த உங்களுக்கு என்னத்தச் சொல்றது ...

ஔவை style-ல் சொல்லனும்னா ... "சோகம் தவிர்"

girl friend எப்படி கிடைக்கனும்னு ஆசைப் பட்டிங்களோ, அதே போல வாழ்க்கைத் துணை அமைய வாழ்த்துக்கள். ஆனா ஒன்னு, குட்டு மட்டும் வச்சிறாதீங்க ;=)///////

மிக்க நன்றி சதங்கா, உங்கள் வாழ்த்துபடியே நடக்கட்டும். கல்யாணம் செஞ்சா குட்டு எல்லாம் வைக்க மாட்டேன்.....:)))))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-43941785970391172562007-11-12T05:11:00.000-08:002007-11-12T05:11:00.000-08:00~பொடியன்~ said... ( அரே ஓய் குசும்பன் மாமோய்.. நாங...~பொடியன்~ said...
( அரே ஓய் குசும்பன் மாமோய்.. நாங்க எல்லாம் சங்கம் வச்சி ப்ரண்ட் புடிக்கிற ஆளுங்க.. எங்க கிட்ட போய் இதெல்லாம் சொல்லிகிட்டு :P )//

மச்சான் நீ வேற பொடியன் அதனால் சொன்னால் எல்லாம் புரியாது:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-38350363232529060552007-11-12T05:10:00.000-08:002007-11-12T05:10:00.000-08:00//எனக்கு ஆபிசில் ஆப்பு வைத்துகொண்டு இருக்கும் அந்த...//எனக்கு ஆபிசில் ஆப்பு வைத்துகொண்டு இருக்கும் அந்த மல்லு ஊருக்கா//

அந்த மல்லு ஊருக்கு நான் போறேன் நீங்க பக்கத்து ஊருக்கு போங்களேன் நண்பா..!!!!!!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-12189276990994352042007-11-12T05:06:00.000-08:002007-11-12T05:06:00.000-08:00ஆயில்யன் said... ///நண்பா அழுவறது கூட அரபு உலகத்தி...ஆயில்யன் said...
///நண்பா அழுவறது கூட அரபு உலகத்தில்தானா? வாங்க ரெண்டு பேருமே "மல்லு" உலகத்திற்கு போய் அழலாம்!////
எனக்கு ஆபிசில் ஆப்பு வைத்துகொண்டு இருக்கும் அந்த மல்லு ஊருக்கா நோ நோ இனி வாழ்கையில் நோ மல்லு!!!

மங்களூர் சிவா said...
சூப்ப்ர்
சூப்பர் பதிவு

பள்ளி வாழ்க்கையில் இது போல ஏராளமான சம்பவங்கள ஆனால் பலரின் பெயர்கள் மறந்துவிட்டது.

நன்றி சிவா!!!

*******************குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-63533796668151978792007-11-12T04:57:00.000-08:002007-11-12T04:57:00.000-08:00குசும்பன்,நெடு நேரம் சிரிக்க வைத்த பதிவு. எங்கள ச...குசும்பன்,

நெடு நேரம் சிரிக்க வைத்த பதிவு. எங்கள சிரிக்க வைத்த உங்களுக்கு என்னத்தச் சொல்றது ...

ஔவை style-ல் சொல்லனும்னா ... "சோகம் தவிர்"

girl friend எப்படி கிடைக்கனும்னு ஆசைப் பட்டிங்களோ, அதே போல வாழ்க்கைத் துணை அமைய வாழ்த்துக்கள். ஆனா ஒன்னு, குட்டு மட்டும் வச்சிறாதீங்க ;=)சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-40342344040449359672007-11-12T04:47:00.000-08:002007-11-12T04:47:00.000-08:00//பாரி அப்படி எல்லாம் இல்லைங்க, இப்ப ஸ்கூல் படிக்க...//பாரி அப்படி எல்லாம் இல்லைங்க, இப்ப ஸ்கூல் படிக்கும் "பொடியன்" எல்லாம் பிளாக் ஆரம்பிப்பதால் அவுங்க வாழ்கையிலும் இதுபோல் ஒரு துக்க சம்பவம் நடக்க கூடாதேன்னு ஒரு அக்கரைதான்.//

டேய் மாப்ல பவன்.. நாம ஆப்பு வைக்க ஒருத்தர் சிக்கிட்டாருனு சொல்லி, அவர் வேற யாருமில்ல.. நம்ம குசும்பன் மாமா தான்னு நீ சொன்னப்ப நான் கொஞ்சம் யோசிச்சேன். இவர் எங்கடா வந்து நம்ம வலைல சிக்கினார்னு பாத்தேன். ஆனாலும் நீ பாசக்கார பயடா.. நம்ம சங்கத்து ஆள அடிச்சாலும் சரி அவமான படுத்தினாலும் சரி சிங்கமாட்டம் சீரிக் கெளம்பிடற.. :)

( அரே ஓய் குசும்பன் மாமோய்.. நாங்க எல்லாம் சங்கம் வச்சி ப்ரண்ட் புடிக்கிற ஆளுங்க.. எங்க கிட்ட போய் இதெல்லாம் சொல்லிகிட்டு :P )Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-34467933265329704942007-11-12T04:26:00.000-08:002007-11-12T04:26:00.000-08:00சூப்ப்ர் சூப்பர் பதிவுபள்ளி வாழ்க்கையில் இது போல ஏ...சூப்ப்ர்
சூப்பர் பதிவு

பள்ளி வாழ்க்கையில் இது போல ஏராளமான சம்பவங்கள ஆனால் பலரின் பெயர்கள் மறந்துவிட்டது.

துபாய்க்கு டிக்கெட் எடுத்துட்டு வாங்க ஒரு முறை , ரெண்டு பேரும் ஓஓஓஓஓஓஓன்னு அழலாம்:(

:-))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-40495072841944323292007-11-12T02:46:00.000-08:002007-11-12T02:46:00.000-08:00ஜ்யோவ்ராம் சுந்தர் said... //அடப் பாவி, இத மாதிர்ல...ஜ்யோவ்ராம் சுந்தர் said...
//அடப் பாவி, இத மாதிர்ல்லாமா கொட்டுவீங்க. அதனால தான் பேபி பவன் பதிவுக்குப் போய் உங்களை நல்லா கலாய்க்கச் சொல்லி வோட்டுப் போட்டுட்டு வந்தேன்.//

முதலில் நன்றி
அதுக்கு தண்டனைதான் அவுங்களே கொடுத்துடாங்களே(கேர்ள் பிரண்ட் இல்லாம), நீங்க வேற ஓட்டு போடுறீங்களா?
நல்லா இருங்ககுசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-64007140373470061022007-11-12T02:45:00.000-08:002007-11-12T02:45:00.000-08:00நளாயினி said... ///adaa adaaa daaa......//என்ன ஒரு...நளாயினி said...
///adaa adaaa daaa......//

என்ன ஒரு நல்ல மனசுன்னுதானே சொல்லவந்தீங்க!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-63373131557610357532007-11-12T02:41:00.000-08:002007-11-12T02:41:00.000-08:00//துபாய்க்கு டிக்கெட் எடுத்துட்டு வாங்க ஒரு முறை ,...//துபாய்க்கு டிக்கெட் எடுத்துட்டு வாங்க ஒரு முறை , ரெண்டு பேரும் ஓஓஓஓஓஓஓன்னு அழலாம்:(
வேற என்னா செய்யமுடியும் இனி.

நண்பா அழுவறது கூட அரபு உலகத்தில்தானா? வாங்க ரெண்டு பேருமே "மல்லு" உலகத்திற்கு போய் அழலாம்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-58574649133848804162007-11-12T02:39:00.001-08:002007-11-12T02:39:00.001-08:00/விரலை மடக்கி முட்டிக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்.../விரலை மடக்கி முட்டிக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு சும்மா நங்குன்னு ஒரு குட்டுவைப்பேன் அடுத்த வகுப்பு ஆரம்பிக்கும் வரைக்கும் அழுகை நிறுத்தாதுங்க. மண்டைய தடவி தடவி பார்த்துக்கிட்டு இருக்குங்க /

அடப் பாவி, இத மாதிர்ல்லாமா கொட்டுவீங்க. அதனால தான் பேபி பவன் பதிவுக்குப் போய் உங்களை நல்லா கலாய்க்கச் சொல்லி வோட்டுப் போட்டுட்டு வந்தேன்.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-32263883290797582912007-11-12T02:39:00.000-08:002007-11-12T02:39:00.000-08:00நிலா said... அடேங்கப்பா வருங்கால மனைவி கிட்ட பின்ன...நிலா said...
அடேங்கப்பா வருங்கால மனைவி கிட்ட பின்னாடி எனக்கு கேர்ல் ஃபிரெண்ட் யாருமே இல்லைன்னு சொன்னா நம்ப சாட்சியம் ரெடி பண்ரீங்களாக்கும்////

ம்ம்கும் மொச புடிக்கிற மூஞ்ச பார்த்தா தெரியாதாக்கும், இதுக்கு சாட்சிவேற ரெடி செய்யனுமா.அய்யோ அய்யோ!!!

////ஆல்ரெடி அபிஅப்பா அந்த குத்தாலம் பொண்ணு பின்னாடியே நீங்க சுத்துனதெல்லாம் சொல்லிட்டாரு. இதெல்லாம் அத்தை வந்தவுடனே போட்டு கொடுக்கத்தான் போறேன்///

ஆங் அப்படியே குத்தாலம் பொண்ணோடு குற்றாலத்தில் டூயட் பாடினேன் என்றும் சொல்லுங்க அப்படியாவது சில விசயங்கள் வாழ்கையில் நடக்குதான்னு பார்ப்போம்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com