tag:blogger.com,1999:blog-4705356146864444358.post1708936695743924013..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: பொண்ணுங்கன்னா இப்படிதான்!குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-73279394213063376502010-11-24T00:23:03.363-08:002010-11-24T00:23:03.363-08:00நமக்கு ஆதரவா ஆள் இருக்குப்பா.
:)நமக்கு ஆதரவா ஆள் இருக்குப்பா.
:)அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-29239962825469089082010-11-23T02:41:47.161-08:002010-11-23T02:41:47.161-08:00ஹாஹாஹா.. சூப்பர்.ஹாஹாஹா.. சூப்பர்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-73091152387554760402010-07-21T22:58:02.666-07:002010-07-21T22:58:02.666-07:00அண்ணே வணக்கம் நமக்கு எந்த ஊரு பாத்து பத்திரம் இப...அண்ணே வணக்கம் நமக்கு எந்த ஊரு பாத்து பத்திரம் இப்படி உண்மைய போட்டு உடச்சிட்டீங்களே

நன்றிராசேசுhttps://www.blogger.com/profile/16311389251272681902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-60542390202674113222010-07-21T22:30:26.824-07:002010-07-21T22:30:26.824-07:00நன்றி மின்னல்
நன்றி மங் சிங்
நன்றி பெயர் சொல்ல வ...நன்றி மின்னல்

நன்றி மங் சிங்

நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை

நன்றி ஜீவ்ஸ்

நன்றி மின்னல், அது அங்க இது இங்க?

சுல்தான் பாய் அப்ப அப்ப ஒரு சொத்த
கடலை மாதிரி அப்படி பதிவு வரும் அதுக்காக
மொத்த கடலை மூட்டையையும் ஒதுக்குவது சரியா?
நன்றி

raman- Pages நன்றி:)))

ஜீவ்ஸ்ஸ்ஸ் இப்படியே துப்பிக்கிட்டே இருந்தா?
வழி விடுங்க திருந்த:))

நன்றி கல்ப் தமிழன்

நன்றி கன்னா:)நான் அப்ரூவரா மாறிட்டேன் இனி உன் சாட்சி எடுபடாது.

நன்றி பத்மா?

நன்றி அபு அஃப்ஸர்

நன்றி வெடிகுண்டு முருகேசன்

நன்றி மோகன் குமார்

நன்றி அப்து:)இதுக்கு பேர் பழவாங்கல் இல்லை, பதில் மரியாதை.

ஆதி என்ன ஆச்சு?பேசிட்டு இப்ப இல்லேன்னு சொல்லவில்லை என்று சொல்வது அழகா?

வெடிகுண்டு எங்கிருந்துயா இப்படி கிளம்புற...சும்மா உன் பின்னூட்டம்
எங்க பார்த்தாலும் அதிருது!

வதூவசீ ஹி ஹி சூப்பரு:)

தராசு அண்ணே ஏன் இப்படி கோத்துவிடுகிறீர்

மின்னல் போதும்யா எம்புட்டு நாள்தான் துப்புவ?

கார்த்திக் நன்றி

அப்துல்லா அண்ணே ரெண்டு வரி போஸ்ட் போட்டு
கும்ம போறீயா?

நன்றி நேசமித்ரன் :)

நன்றி அத்திரி

நன்றி ஆயில்யன்

கவிதா பயமா எனக்கா? ஹி ஹி ஹி ஆமாங்க:)

யோவ் மங்சிங் அப்பொழுதில் இருந்தே உன் பெயர் இருக்கு:)

ஆதவா உனக்கு விளக்கமா பதில் சொல்லனும் என்று நினைக்கிறேன்
பப்ளிக்கா இருக்கேன்னு விடுறேன்:))

நாஞ்சில் எல்லாமே அனுவத்துலதான் தெரிஞ்சுக்க முடியுமா என்ன?

நன்றி வழிப்போக்கன், நான் ஒரு அப்பாவிங்க எனக்கு இது மாதிரி
எல்லாம் சிந்திக்கவே தெரியாதுங்க.

நன்றி ஜெகதீசன்

நன்றி சரவணன்

நன்றி அமுதா

நன்றி உ.த

நன்றி மயில், பசங்கன்னா அப்படிதான்:)

நன்றி சஞ்சய், மாம்ஸ் உன் எல்லா கவுண்டரும் சூப்பர்.

//பொண்ணுங்க மேக்கப் போட்டு வெளிய வரதே பசங்க பார்க்கனும்னு தான்... அதுக்கு பசங்களுக்கு நன்றி தான் சொல்லனும்..//

இது டாப்பு டக்கரு:)) லைட்டா முன்னாடி எடுத்து விட்டுருக்கும் ஒரு பத்து முடிய
நாம பார்க்கிறோம் என்று தெரிஞ்சா அப்ப அப்ப லைட்டா ஒதுக்குவாங்க, திரும்ப
விழும், திரும்ப ஒதுக்குவாங்க திரும்ப விழும்..என்னா பில்டப் கொடுப்பாங்க.

ஆட்டையாம்பட்டி ஒரு வருசத்துக்கு முன்னாடி அரைச்சு
வெச்ச இட்லி மாவு புளிச்சு போய் ஒரு ஸ்மெல் வரும் பாருங்க, அதை
கொஞ்ச நேரம் திறந்து வெச்சா விச வாயு கசிவு மாதிரி ஆயிடும்.

வெங்கட் நன்றி, இதை சஞ்சய் உங்க பதிவை பஸ்ஸில் பகிர்ந்து இருந்தார்
போய் படிச்சேன், முன்னாடி எழுதியதா இருந்துச்சு அதான், எதிர் பதிவு
போட்டுவிட்டேன்.

அண்ணாச்சி, ஜெயமோகன் கூட போட்டோ எடுத்தப்பயே
நினைச்சேன், வர வர பேசுவது எல்லாம் அந்த ரேஞ்சில் இருக்கு:))

நன்றி ஜில்தண்ணி

நன்றி சந்தோஷ், நீ அந்த மும்பை பொண்ணோட
ஒரு மாசம் தங்கி இருந்தியே அப்ப சொன்ன மச்சி, இப்ப
டெல்லி பொண்ணு வந்ததும் மறந்துட்ட போல:)))

நன்றி பிரதீபா, //ரங்கமணிகள் தான் பண்றேன்னு அதை சொதப்பறதும் //
புதுசா வண்டி ஓட்டுனா நாலு இடத்தில் இடிபடதான் செய்யும், அதுக்காக
எப்பொழுதும் அதையே சொல்லிக்கிட்டு இருந்தா?:))

நன்றி பாலகுமாரன்

நன்றி சீனிவாசன்

நன்றி பிரசன்னா

நன்றி சிவகாசி மாப்பிள்ளை

நன்றி முருகானந்தம்

நன்றி வெங்கட், உங்க லிங்கையும் பார்க்கிறேன்.

நன்றி கார்த்திகேயன்குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-67867601713447028902010-07-21T22:01:44.544-07:002010-07-21T22:01:44.544-07:00என்னப்பா இது.. பின்னுட்டம் எழுதலாம்னு வந்தா.. இங்க...என்னப்பா இது.. பின்னுட்டம் எழுதலாம்னு வந்தா.. இங்க ஒரே கும்மியா இருக்கு...
உங்கள் பதிவும், மயில் பதிவும் அருமை... உன்மை....

அன்புடன்..

கருணா கார்த்திக்கேயன்கருணாகார்த்திகேயன்https://www.blogger.com/profile/14979473424164430772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-84170905391666568522010-07-21T02:59:01.481-07:002010-07-21T02:59:01.481-07:00Hi Kusumbs,
Am blog reader and below is not my bl...Hi Kusumbs,

Am blog reader and below is not my blog.. But I read the stories in this blog regularly.. like how i visit your blog... Please share this to your friends if you like the postings in this blog.

http://www.minminidesam.blogspot.com/

Again disclaimer am not a friend / relative of this blog owner just a reader. Hope you appreciate.

Venkat MVenkat Mhttps://www.blogger.com/profile/10572158505320925469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-57788848982683832052010-07-20T05:09:26.169-07:002010-07-20T05:09:26.169-07:00ஒய் பிளட் ... சேம் பிளட்...ஒய் பிளட் ... சேம் பிளட்...முருகானந்தம்https://www.blogger.com/profile/13354545661799536485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-66533211386057338872010-07-19T22:08:38.037-07:002010-07-19T22:08:38.037-07:00//எம்.எம்.அப்துல்லா said...
// தராசு said...
ரங்...//எம்.எம்.அப்துல்லா said...
// தராசு said...

ரங்க மணிகளின் வலையுலக பிரதி நிதி குசும்பன் வாழ்க//

இந்தாளும் ஒரு ஆணாதிக்க வவ்வாள். என்னோட அடுத்த குறி நீதாண்டி :)))////

அண்ணே, என் பொட்டி கெட்டுப் போச்சு, இன்னைக்கு சரியாயிடுமாம். சரியானவுடனே முதல் பதிவே தங்க மணிகளுக்கு மறுபடியும் பத்து கேள்விகள்தான். மயிலக்கா கிட்ட டோக்கன் போட்டு வைங்க, அதென்னது ஆணாதிக்க வவ்வாள்?????, குறுவாள், போர்வாள், வீரவாள் கேள்விப்பட்டிருக்கேன். அதென்ன வவ்வாள்??????தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-39674720991443164942010-07-19T21:35:53.976-07:002010-07-19T21:35:53.976-07:00எம்.எம்.அப்துல்லா said
//ஆணாதிக்க வவ்வாள்///
நண்...எம்.எம்.அப்துல்லா said

//ஆணாதிக்க வவ்வாள்///

நண்பா... வீட்ல தலைகீழ தொங்கவிட்டு அடிப்பாங்களோ...
அடிக்கடி வவ்வாள்..வவ்வாள் நு புலம்புறீங்களே....
அனுபவம்தான் வார்த்தையில் வரும்...பிரபல பதிவர்https://www.blogger.com/profile/08421669654123998225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-63083004994431581822010-07-19T21:30:25.118-07:002010-07-19T21:30:25.118-07:00அக்மார்க் குசும்பு இல்லை...
அத்தனையும் உண்மை....
...அக்மார்க் குசும்பு இல்லை...
அத்தனையும் உண்மை....

இவ்ளோ உண்மைகளை சொல்லும் உங்களை போய் கோமாளி, ஆணாதிக்கவாதி என்பவர்கள்
ஒரு மனநல மருத்துவரை பார்ப்பது நல்லதுபிரபல பதிவர்https://www.blogger.com/profile/08421669654123998225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-59480401154808254862010-07-19T20:57:55.643-07:002010-07-19T20:57:55.643-07:00@சஞ்சய்.. எப்படி இப்படி எத்தனை அடிச்சாலும் வலிக்கா...@சஞ்சய்.. எப்படி இப்படி எத்தனை அடிச்சாலும் வலிக்காத மாதிரியே இருக்கீங்க...

இதெல்லாம் நிஜத்தில் அனுபவிக்க செயகுழு கூடி ஒரு பொண்ணு (ஏமாந்த) பார்த்து கல்யாணம் பண்ணி வச்சாத்தான் சரியாகும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-73838858697137751352010-07-19T20:05:52.434-07:002010-07-19T20:05:52.434-07:00//நன்றி முதல் பாயிண்ட்....//
அண்ணாச்சிக்கே பயம் இ...//நன்றி முதல் பாயிண்ட்....//

அண்ணாச்சிக்கே பயம் இருக்கத்தான் செய்யுது :)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-71615244686771996292010-07-19T18:20:49.563-07:002010-07-19T18:20:49.563-07:00அருமையான தொகுப்பு... கலக்குடா நீ..அருமையான தொகுப்பு... கலக்குடா நீ..srinivasanhttps://www.blogger.com/profile/05950390409826459189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-64567429688136488872010-07-19T12:54:49.958-07:002010-07-19T12:54:49.958-07:00குசும்பரே நல்ல வேலை!!! உருமா மாஈஜி.குசும்பரே நல்ல வேலை!!! உருமா மாஈஜி.பாலகுமாரன், வத்திராயிருப்பு.https://www.blogger.com/profile/06824045271037555708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-10618715244720756272010-07-19T12:53:15.292-07:002010-07-19T12:53:15.292-07:00बकुथ अच्छा, साथी नहीं होगया!!!बकुथ अच्छा, साथी नहीं होगया!!!பாலகுமாரன், வத்திராயிருப்பு.https://www.blogger.com/profile/06824045271037555708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-52105500017457965672010-07-19T11:27:37.380-07:002010-07-19T11:27:37.380-07:00ரொம்ப ரசிச்சேங்க !! அருமை !! எங்க வூட்டுக்காரர் மட...ரொம்ப ரசிச்சேங்க !! அருமை !! எங்க வூட்டுக்காரர் மட்டும் இதப் படிச்சார், புல்லரிச்சிடும் அவருக்கு :))
என்ன பண்றதுங்க, தங்கமணிகள் தன்னோட வேலையை யாராச்சும் பகிர்ந்துப்பாங்களான்னு நெனைக்கறதும் உண்மை, ரங்கமணிகள் தான் பண்றேன்னு அதை சொதப்பறதும் உண்மை, தங்கமணிகள் திருப்தியே இல்லாம ரங்கமணிகளை திட்டுவதும் உண்மை ...
ஆனா அப்டியெல்லாம் இல்லாம இருந்தா இப்படியெல்லாம் நீங்க எழுத முடியுமா சொல்லுங்க !!பிரதீபாhttps://www.blogger.com/profile/15634412912382503105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-4583273158098570992010-07-19T11:25:28.249-07:002010-07-19T11:25:28.249-07:00டேய் இதெல்லாம் எனக்கு எப்படிடா தெரியும்.. சஞ்சூ சூ...டேய் இதெல்லாம் எனக்கு எப்படிடா தெரியும்.. சஞ்சூ சூப்பர்மா.. கலக்கிட்டே..Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-2035884771789792242010-07-19T11:18:58.031-07:002010-07-19T11:18:58.031-07:00ஹா ஹா குசும்பு அண்ணே சரியான ஃபார்ம்ல தான் இருக்கீங...ஹா ஹா குசும்பு அண்ணே சரியான ஃபார்ம்ல தான் இருக்கீங்க போங்க

செமயான எதிர்பதிவு :)))ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-34984330931452302622010-07-19T11:00:20.771-07:002010-07-19T11:00:20.771-07:00ஆணாதிக்கவாதி வடகரை வேலன் என்று என் பெயரைப் போடாத அ...ஆணாதிக்கவாதி வடகரை வேலன் என்று என் பெயரைப் போடாத அரசவைக் கோமாளி குசும்பனைக் கண்டிக்கிறேன் என்பதை இங்கு பதிவு செய்தல் அவசியமாகிறதென்பதை இங்கே சொல்லாவிட்டால் வரலாற்றில் ஆணாத்திக்கவாதி என்ற என் பட்டத்தை நிலைநிறுத்த சிவராமன் எடுத்த முயற்சிக்கு இது இடஞ்சலாக, இடையூறாக, தடைக்கல்லாக மட்டுமல்லாது முட்டுக்கட்டையாகவும் இருக்கும் என்பது வெள்ளிடை மலை எனவும் உள்ளங்கை நெல்லைக்கனி எனவும் சொல்லவேண்டி இருக்கிற்து என்பது ஒரு கசக்கும் உண்மை என்றாலும் சிலசமயம் உண்மை கசக்கத்தானே செய்யும் என்ற ஆறுதலளிக்கும் விதமான பதிவு இது என்பதில் உங்களுகேதேனும் சந்தேகம் இருப்பின் திரு விசராமனை அணுக என்ன வழி என்பதை இப்பதிவெழுதிய சரவணனைக் கேட்டால் கிடைக்கும் என்பதுமிங்கே கூடுதல் தகவல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-66235260370741579182010-07-19T10:18:05.461-07:002010-07-19T10:18:05.461-07:00இது என் பதிவுக்கு போட்ட
எதிர் பதிவு தாங்க...
ரொம...இது என் பதிவுக்கு போட்ட
எதிர் பதிவு தாங்க...

ரொம்ப நல்லா இருக்கு..

சரி எனக்கு ஒரு தகவல்
கூட சொல்ல கூடாதா..??
நான் என்ன உங்க கூட
சண்டைக்கா வர போறேன்..??!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-68120062093664492552010-07-19T09:37:30.738-07:002010-07-19T09:37:30.738-07:00//
9) எவ்வளவு ருசியா பொண்டாட்டி சாப்பாடு செஞ்சி போ...//
9) எவ்வளவு ருசியா பொண்டாட்டி சாப்பாடு செஞ்சி போட்டாலும், ஆபிஸ் ல யாராவது எவ்வளவு கேவலமான சாப்பாடு கொண்டு வந்தா கூட, அதை சூப்பர் னு சொல்லி வாங்கி சாப்பிடுவாங்க..//

அது ருசின்னு நீங்களே முடிவு பண்ணாக் கூடாது.. சாப்ட்டு நொந்துப் போனவங்களுக்கு தான் கஷ்டம் தெரியும்Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-39663098290065707462010-07-19T09:36:16.335-07:002010-07-19T09:36:16.335-07:00//8) எதாவது வாங்கிட்டு வர கடைக்கு அழைச்சிக்கிட்டு ...//8) எதாவது வாங்கிட்டு வர கடைக்கு அழைச்சிக்கிட்டு போனா
பொண்டாட்டி கூட இருக்கும் போதே.. பொண்ணுங்களையே பாக்காத மாதிரி அங்க இருக்கவங்களை பாத்து, கூட்டிட்டு போன பொண்டாட்டி மானத்தை வாங்குவாங்க..//

பொண்ணுங்க மேக்கப் போட்டு வெளிய வரதே பசங்க பார்க்கனும்னு தான்... அதுக்கு பசங்களுக்கு நன்றி தான் சொல்லனும்..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-24677997344865434182010-07-19T09:34:57.854-07:002010-07-19T09:34:57.854-07:00//7) டிவி நியுஸில் இந்தியா மீது பாக்கிஸ்தான் குண்ட...//7) டிவி நியுஸில் இந்தியா மீது பாக்கிஸ்தான் குண்டு
போட்டுதுன்னு சொன்னாலும், அதை சொல்லும்
பொண்ணு எப்படி இருக்கான்னு பாக்கற இடம் எல்லாம் போட் விடற ரேஞ்சுக்கு ஜொள்ளு விடுவாங்க. .(இதுல கொடுமை என்னான்னா அந்த மூஞ்சிய சும்மா கூட பாக்க சகிக்காது )//

அட்ரஸ் கேக்கறவங்க, காய்கறி வாங்க வரவங்க எல்லாம் தேவதைகளாம்.. நியூஸ் வாசிக்க வரவங்க மூஞ்சி சகிக்காதாம்.. பொண்ணுங்கள அசிங்கப் படுத்த பசங்க தேவையே இல்ல :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-9739774353107225122010-07-19T09:33:07.491-07:002010-07-19T09:33:07.491-07:00//5) பிரண்டிடம் பேசிட்டு வருகிறேன் என்று
மொட்டை மா...//5) பிரண்டிடம் பேசிட்டு வருகிறேன் என்று
மொட்டை மாடிக்கு போனா,
யார் கூட பேசறாங்கன்னு பாக்க பின்னாடியே கேவலமா வந்து நோட்டம் விடுவாங்க.//

பிரண்டுகிட்ட பேசறவங்களுக்கு மொட்ட மாடில என்ன பேச்சு? வூட்டுக்குள்ளயே பேச வேண்டியது தான?Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-10677593192268303122010-07-19T09:31:58.173-07:002010-07-19T09:31:58.173-07:00//4) எங்கயாவது போகணும் என்றால் எப்படி பொண்டாட்டிய ...//4) எங்கயாவது போகணும் என்றால் எப்படி பொண்டாட்டிய கழட்டி விட்டுட்டு போலாம் னு 3 நாளைக்கு முன்னமே யோசிச்சி ப்ளான் போட்டு வச்சிக்குவாங்க.

அப்டின்னா எவ்ளோ இம்சையா இருப்பாங்கன்னு யோசிச்சிப் பாருங்க..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.com