tag:blogger.com,1999:blog-4705356146864444358.post1075460776157763252..comments2023-11-30T00:24:33.038-08:00Comments on குசும்பு: உண்மையை சொல்லும் நேரம் இது!!!குசும்பன்http://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4705356146864444358.post-4133378838530748812007-12-23T02:35:00.000-08:002007-12-23T02:35:00.000-08:00நேத்து பேசெயிலெ சொல்லவே இல்லை.வாழ்த்துக்கள்.நேத்து பேசெயிலெ சொல்லவே இல்லை.
வாழ்த்துக்கள்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-26682975251113244992007-12-22T23:12:00.000-08:002007-12-22T23:12:00.000-08:00//ஆமா, சமைச்சு அய்யனாரை மட்டும்தான் வீட்டுக்கு சாப...//ஆமா, சமைச்சு அய்யனாரை மட்டும்தான் வீட்டுக்கு சாப்பிட கூப்பிடுவீங்களா? ரொம்ப போங்கா தெரியலை?///

அய்யனார் எதையும் தாங்கும் கட்டை என் சமையலை சாப்பிட்டும் நல்லா இருக்கார் நீங்க எல்லாம் குடும்பமாக இருக்கீங்க அதான் விட்டுவிட்டேன்:)))//

ஓஹோ..!

அந்த சிக்கன் ஐட்டங்களுக்கு அய்யனார்தான் டெஸ்ட்டிங் பார்ட்டியா?

இப்ப அவரு எப்படி இருக்காரு...???ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-50434713724760018442007-12-22T22:55:00.000-08:002007-12-22T22:55:00.000-08:00///TBCD said... இந்த வருசமாவச்சும், மூழுசா தாடி வள...///TBCD said...
இந்த வருசமாவச்சும், மூழுசா தாடி வளர வாழ்த்துறேன்...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்....///

நன்றி உங்கள் வாழ்த்து போல் வளரட்டும்:))

நன்றி பெரியார், நன்றி மொராஜ் தேசாய்

நாகை சிவா said...
நான் என்ன பொய்யா சொல்லுறேன்..

பாஸ்போர்ட் காப்பி அனுப்பவா?///

டூப்ளிகேட் காப்பி போட்டாலும் போடுவீங்க ஒரிஜினல் பாஸ்போட் அனுப்புங்க:)))) நல்ல விலைக்கு வாங்குறாங்க!!!!

~பொடியன்~ said...
/// இரவு சுமார் 12 மணிக்கு மேல தான் ஒரு " ரொம்ப நல்லவர்" சொன்னார்.///

யார் அந்த நல்லவர்:))) புகைபட கலாமணி நந்துவா:))

நன்றி சுந்தர்,

நன்றி சீனா

நன்றி சிவா, லேட் ஆனா என்னா உங்கள் அன்பும் வாழ்த்தும் போதும்!

நன்றி தஞ்சாவூரான் என்ன இப்படி கேட்டுக்கிட்டு தாராளமா பயன்படுத்திக்குங்க:))))

நன்றி ஜெஸிலா

///ஆமா, சமைச்சு அய்யனாரை மட்டும்தான் வீட்டுக்கு சாப்பிட கூப்பிடுவீங்களா? ரொம்ப போங்கா தெரியலை?///

அய்யனார் எதையும் தாங்கும் கட்டை என் சமையலை சாப்பிட்டும் நல்லா இருக்கார் நீங்க எல்லாம் குடும்பமாக இருக்கீங்க அதான் விட்டுவிட்டேன்:)))

மங்களூர் சிவா said...

ஒரு 'சேஞ்சு'க்கு!!!///

அப்படியே எனக்கு ஒரு 1 லச்சத்துக்கு சேஞ்சு கிடைக்குமா?

****************************குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-39738116772544999232007-12-22T08:27:00.000-08:002007-12-22T08:27:00.000-08:00// cheena (சீனா) said... என்ன சிவா, G3 பண்ணீட்டிங்...//
cheena (சீனா) said...
என்ன சிவா, G3 பண்ணீட்டிங்க - நார்மலா ரிப்பீட்டேய் தானெ பண்ணுவீங்க

ஒரு 'சேஞ்சு'க்கு!!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-76352128441325904062007-12-22T02:13:00.000-08:002007-12-22T02:13:00.000-08:00என்ன சிவா, G3 பண்ணீட்டிங்க - நார்மலா ரிப்பீட்டேய் ...என்ன சிவா, G3 பண்ணீட்டிங்க - நார்மலா ரிப்பீட்டேய் தானெ பண்ணுவீங்கcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-84241180841325095712007-12-22T01:30:00.000-08:002007-12-22T01:30:00.000-08:00மிகவும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள். இதுக்குத்த...மிகவும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள். இதுக்குத்தான் ட்ரீட் ஏதாவது கொடுக்கவாவது போன் செய்யணும்கிறது. செஞ்சிருந்தா வாழ்த்து சொல்லியிருப்போம்ல. :-) ஆமா, சமைச்சு அய்யனாரை மட்டும்தான் வீட்டுக்கு சாப்பிட கூப்பிடுவீங்களா? ரொம்ப போங்கா தெரியலை?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-86522102634260513512007-12-21T13:26:00.000-08:002007-12-21T13:26:00.000-08:00பிறந்த நாள் வாழ்த்துக்கள், குசும்பரே..//நீங்கள் கா...பிறந்த நாள் வாழ்த்துக்கள், குசும்பரே..

//நீங்கள் காட்டிய அன்புக்கும் பாசத்துக்கும் சாதாரனமாக 10000 அல்லது 20000 ரூபாய்க்கு எல்லாம் ட்ரீட் என்று ஒன்றை வைத்து உங்கள் அன்பை சிறுமை படுத்த விரும்பவில்லை!

இது நல்லா இருக்கு. பயன்படுத்திக்கலாமா? காப்பி/டீ ரைட் ஏதும் இல்லயே? :)Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-48970721028773428342007-12-21T10:42:00.000-08:002007-12-21T10:42:00.000-08:00பல இடங்களில் பிறந்த நாள் வாழ்த்து சொல்லியாச்சு குச...பல இடங்களில் பிறந்த நாள் வாழ்த்து சொல்லியாச்சு குசும்பனுக்கு.

இருப்பினும் இந்த இடம் தான் தகுதியான இடம்.

லேட்டானாலும் பரவாஇல்ல,

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-69886069175212243642007-12-21T07:20:00.000-08:002007-12-21T07:20:00.000-08:00பல இடங்களில் பிறந்த நாள் வாழ்த்து சொல்லியாச்சு குச...பல இடங்களில் பிறந்த நாள் வாழ்த்து சொல்லியாச்சு குசும்பனுக்கு.

இருப்பினும் இந்த இடம் தான் தகுதியான இடம்.

லேட்டானாலும் பரவாஇல்ல

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-31028788871349056722007-12-21T03:47:00.000-08:002007-12-21T03:47:00.000-08:00Wish you a very Happy New Year.Wish you a very Happy New Year.Sundhar Raman Rajagopalanhttps://www.blogger.com/profile/14857938031074153451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-65154391717162238582007-12-21T02:02:00.000-08:002007-12-21T02:02:00.000-08:00இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் மாமா.. :-)) கொஞ்...இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் மாமா.. :-))
கொஞ்சம் தாமதம் ஆய்டிச்சி.. மன்னிச்சிடுங்க. உங்க பிறந்தநாள் அன்னைக்கு இரவு சுமார் 12 மணிக்கு மேல தான் ஒரு " ரொம்ப நல்லவர்" சொன்னார். அதுக்கப்புறம் இணைய தொடர்பு இல்லாம போச்சி.. இன்னைக்கு சொல்லிட்டேன். அக்கவுண்ட்ல வச்சிக்கோங்கோ.. :PSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-22684938234773286842007-12-18T00:14:00.000-08:002007-12-18T00:14:00.000-08:00நான் என்ன பொய்யா சொல்லுறேன்..பாஸ்போர்ட் காப்பி அனு...நான் என்ன பொய்யா சொல்லுறேன்..

பாஸ்போர்ட் காப்பி அனுப்பவா?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-29867395614078440322007-12-17T22:52:00.001-08:002007-12-17T22:52:00.001-08:00அன்பு தம்பி சரவணா, உன் பணி தொடரட்டும்...அன்பு தம்பி சரவணா, உன் பணி தொடரட்டும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-69738540871306409192007-12-17T22:52:00.000-08:002007-12-17T22:52:00.000-08:00அன்பு சரவணா அண்ணா, உன் குசும்பு தொடரட்டும்...அன்பு சரவணா அண்ணா, உன் குசும்பு தொடரட்டும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-36627371474514737082007-12-17T22:51:00.000-08:002007-12-17T22:51:00.000-08:00இந்த வருசமாவச்சும், மூழுசா தாடி வளர வாழ்த்துறேன்.....இந்த வருசமாவச்சும், மூழுசா தாடி வளர வாழ்த்துறேன்...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்....TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-40734391948864725752007-12-17T22:36:00.000-08:002007-12-17T22:36:00.000-08:00குசும்பன் said... மதுமிதா மிக்க நன்றிங்க:)குட்டீஸ்...குசும்பன் said...
மதுமிதா மிக்க நன்றிங்க:)

குட்டீஸ் உங்களை தனியாக கவனிக்கனுமே:)))

மாம்ஸ் அதான் நேத்தே எங்க கிட்ட தனி தனிய அழுது பொலம்பி மன்னிப்பு கேட்டிட்டீங்களே, நாங்களும் உங்கள மன்னிச்சிட்டோமேBaby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-69118659427471547182007-12-17T22:20:00.000-08:002007-12-17T22:20:00.000-08:00மதுமிதா மிக்க நன்றிங்க:)குட்டீஸ் உங்களை தனியாக கவன...மதுமிதா மிக்க நன்றிங்க:)

குட்டீஸ் உங்களை தனியாக கவனிக்கனுமே:)))

புலி நெசமாதான் சொல்றீயா?:))) மிக்க நன்றி புலி:)

G3 என் அன்பை விட பெரிய ட்ரீட் என்ன இருக்க முடியும்:))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-87768393696040870912007-12-17T22:16:00.001-08:002007-12-17T22:16:00.001-08:00நன்றி திவ்யா,நன்றி JKகோவி.கண்ணன் said... //வாழ்த்த...நன்றி திவ்யா,

நன்றி JK

கோவி.கண்ணன் said...
//வாழ்த்துக்கள்... உங்களை விட நான் ஒரு நாள் சிறியவன்...எனென்றால் நேற்று உங்களுக்கு பிறந்தநாள்.///

இது அண்ணே நான் 6 வது பாஸ் அண்ணே நீங்க 10வது பெயிலு அண்ணே என்று செந்தில் சொல்வது போல் இருக்கு:))

////10,000 திர்ஹாமுக்கு டிடி எடுத்து வச்சிருந்தேன் இப்போ வேண்டாமுன்னு சொல்லிட்டிங்க ... சரி எதாவது முதியோர் இல்லத்துக்கு உங்க பேரைச் சொல்லி கொடுத்துடுறேன்.:)))0///

எங்கேயாவது நான் வேண்டாம் என்று சொல்லி இருக்கேனா? சரி சரி எங்க வீட்டு அட்ரெசுக்கு அனுப்பிடுங்க ஏன்னா எங்க அப்பாவும் அம்மாவும் முதியவர்கள் தான்:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-27165721311222366942007-12-17T22:16:00.000-08:002007-12-17T22:16:00.000-08:00லேட்டா சொன்னாலும்...வாழ்த்துக்கள் சார்..!எங்கள் வா...லேட்டா சொன்னாலும்...
வாழ்த்துக்கள் சார்..!

எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும்

மங்காத குசும்பனென்று

சங்கே முழங்கு..!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-30201881032924009182007-12-17T22:13:00.000-08:002007-12-17T22:13:00.000-08:00பிறந்த நாள் வாழ்த்துக்கள்ஹையா குசும்பருக்கு ஒருவயச...பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஹையா குசும்பருக்கு ஒருவயசு கூடிபோச்சுna.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-60633762503778248842007-12-17T22:07:00.000-08:002007-12-17T22:07:00.000-08:00Edho treata pathi soldren solli irundheenga... oru...Edho treata pathi soldren solli irundheenga... oru detailayum kaanom :((

Happy vacation :DG3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-38003764212704005252007-12-17T22:03:00.000-08:002007-12-17T22:03:00.000-08:00இங்கனவும் ஒரு தடவை கூவிக்குறேன். பிறந்தநாள் வாழ்த்...இங்கனவும் ஒரு தடவை கூவிக்குறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்ன விட ஒன்னு இல்ல இரண்டு இல்ல மூணு வயசு எனக்கு கம்மி என்பதையும் சொல்லிக்குறேன்..நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-70623739285937107142007-12-17T22:01:00.000-08:002007-12-17T22:01:00.000-08:00மதுமிதா said... பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! ந...மதுமிதா said...

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

நேத்தே தெரியாம போச்சே குசும்பன் சாரிப்பா

என்றென்றைக்கும் சகல சௌபாக்கியங்களோடும் சீரும் சிறப்புமா வாழ்க!!!!!

இது என்ன குசும்பு, நாங்க மணிக்கு ஒரு பதிவு போட்டோமேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-60432766872225962422007-12-17T22:00:00.001-08:002007-12-17T22:00:00.001-08:00நன்றி மாம்ஸ்நன்றி மாம்ஸ்குட்டீஸ் கார்னர்https://www.blogger.com/profile/04417585179261333973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4705356146864444358.post-44424021774129024002007-12-17T22:00:00.000-08:002007-12-17T22:00:00.000-08:00பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!நேத்தே தெரியாம போச்சே கு...பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

நேத்தே தெரியாம போச்சே குசும்பன் சாரிப்பா

என்றென்றைக்கும் சகல சௌபாக்கியங்களோடும் சீரும் சிறப்புமா வாழ்க!!!!!மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.com