Sunday, July 26, 2009

அரசியல்+பிரபலம்ஸ் ஸ்பெசல் கார்ட்டூன் 27-7-2009

அரசியல் ஸ்பெசல்
அப்துல் கலாமுக்காவது வெறும் ஷூவோட நின்னுப்போச்சு ஆனா எனக்கு வெறும் ஷூ மட்டும்...அவ்வ்வ்வ்வ்வ்

வாக்காளர் முகவரி சரி பார்ப்பது என்பது இதுதானோ?

இதுதான் முதல் ஸ்டெப் அப்படியே நைசா உள்ள வந்துடனும்

அம்மா கட்சி காரர்கள் நிற்பதை பார்த்து பார்த்து எனக்கும் வந்துட்டு!
எவ்வளோவோ தாங்கிட்டோம் இத தாங்க மாட்டோமா?

அவ்வ்வ் நினைச்சுப்பார்கவே பயங்கரமா இருக்கே!


சினிமா ஸ்பெசல்

அறிமுகப்படுத்தும் பொருளுக்கு தகுந்த மாதிரி டிரஸ் போடனுமாம்!

அங்கேயும் அப்படிதானா?
ஹி ஹி இதுக்காகதானே போராடினாய் பாலகுமாரா?

”பிரபல” மற்றும் பதிவர்கள் கார்ட்டூன்ஸ்

எம்புட்டு பைசா வரும் என்று கால்குலேசன் ?
இது ஒன்னுதான் இன்னும் நடக்கல!

பிரபலம் வீட்டு கண்ணாடியும் பொய் சொல்லும்

ஹி ஹி இது என்னை பற்றி அல்ல!

கீழே விழுந்த அதிர்ச்சியில் லைட்டா ”சிதறிட்டார்” சிபி

யார் வீட்டு குழந்தைங்க சாப்பிட அடம் பிடிக்குதோ அவுங்க பிரிண்ட் போட்டுக்கலாம்!

63 comments:

said...

:))

said...

கடைசி படம் சூப்பரு:))

said...

/ஹி ஹி இது என்னை பற்றி அல்ல!/

நம்பிட்டோம்ல:)

said...

LOL

said...

:))

நான் தான் முதல் போணியா!

said...

சான்சே இல்ல குசும்பன்... வாரத்தின் முதல் நாள் இவ்வளவு மகிழ்ச்சியா தொடங்கும்னு சத்தியமா நான் எதிர்பார்க்கலை... :-) நன்றி.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

said...

Ellamae siripa irunthathu especially arasiyal comments and pirabala pathivargal comments ..

said...

:)

said...

superappu

said...

:))

said...

பிரபல பதிவர் மாநக்கல் சிபிக்கு என்ன நடந்தது? சிபியின் போஸ் கலக்கல் யாரை இப்படி மல்லாக்க படுத்துக்கொண்டு படம் பிடிக்கிறார்?

said...

'பிரபல பதிவர்கள்' கார்ட்டூன்ஸ் அட்டகாசம்.

//இது ஒன்னுதான் இன்னும் நடக்கல!//, மற்றும்

//பிரபலம் வீட்டு கண்ணாடியும் பொய் சொல்லும்//

outstanding.

அனுஜன்யா

Anonymous said...

அட்றா...அட்றா...அட்றா

:))

எம்.எம்.அப்துல்லா

said...

சான்சே இல்ல குசும்பன்... வாரத்தின் முதல் நாள் இவ்வளவு மகிழ்ச்சியா தொடங்கும்னு சத்தியமா நான் எதிர்பார்க்கலை... :-) நன்றி.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

REPEATUUUUUU

ரம்பா புருஷன் said...

குசும்பா நீ என் பொண்டாட்டி படத்ததானே போட்ட??

said...

superrrrrrrrrrrrrrrrrrrrrrrr

said...

பைத்தியக்காரனை பெருமிதத்துடன் வழிமொழிகிறேன்!

மின்னுது மின்னல் said...

:))
::)))))

வெடிகுண்டு முருகேசன் said...

டேங்க் வெடிச்சிடுச்சா..?
:)

said...

அருமை தலைவா..கலாய் கலாய் காலாம் கலாய்..கலைஞர் கலாய் கலக்கல் கலாய்.கலக்கலாய்.

said...

மாப்பி,
துபாய்க்கு ஆட்டோ கார்கோல வருதாம்டீ.
நீ பாட்டுக்கு சாம் ஆண்டர்சன வம்பிழுத்துட்டல்ல. கள்ள தோணியில ஆட்டோவ கார்கோல அனுப்புறானுங்களாம்டே.

said...

சிபி அண்ணா பாரு வேறு எதுனாலயோ கீழவிழுந்துட்டு கடைசியா போட்டோ எடுக்குற மாதிரி போஸ் மட்டும் குடுத்து சமாளிக்கிறாரு. சூப்பர் ஷாட்யா அது.

said...

இருந்தாலும் தலைவர (நாமக்கல் சிபி ) இப்படி படம் பிடிச்சிருக்க வேண்டியதில்லை . ஏதோ மனசுல தோணிச்சி அவ்வளவு தான் ....................

said...

/ஹி ஹி இது என்னை பற்றி அல்ல!/

we won't tease u for that...

What can we do if nature calls that urgently..!!!???

said...

அண்ணே.. அந்த ரம்பா படத்துல ஏதும் போ.ஷா வேலை பாத்துட்டியா?
இல்ல.. என் கண்ணுக்கு எக்ஸ்-ரே சக்தி வந்துடுச்சா?

ஹி ஹி இதுக்காகதானே போட்டோ ஷாப் கற்றுகொண்டாய் குசும்பா?

said...

சூப்பர் சார் இப்போதான் முதல் வாட்டி வர்றேன்
ஹச் பி காமெடியும்

சரத் காமெடியும் கலக்கல்

said...

எல்லாம் சூப்பர். பதிவர்கள் கார்டூன்ஸ்தான் ரொம்ப நல்லாயிருக்கு

said...

சிபி ஃபோட்டோ :-))))))))))))))))

Anonymous said...

நல்ல குசும்புத்தனமான கமெண்டுகள்.

கடைசிப் படம் சூப்பர்.

said...

எல்லாமே காமடியா இருக்கு//பிரபல” மற்றும் பதிவர்கள் கார்ட்டூன்ஸ்//

இது ரொம்ப காமடியா இருக்கு ஹி ஹி ஹி
ஓகோ இதா குசும்பா?

said...

எல்லாப்படமும் கலக்கல் - சிபி சஞ்செய் - சூப்பர்

சும்மா சும்மா நோண்டாதே ஒருத்தனும் பின்னூட்டம் போடல - சூபரோ சூப்பர்

said...

கலக்கல் தல

முழுதும் ரசித்தேன்

நமிதா..! said...

அப்துல் கலாமுக்காவது வெறும் ஷூவோட நின்னுப்போச்சு ஆனா எனக்கு வெறும் ஷூ மட்டும்...அவ்வ்வ்வ்வ்வ்
//ஹா ஹா ஹா

said...

:)))

நயந்தாரா said...

யார் வீட்டு குழந்தைங்க சாப்பிட அடம் பிடிக்குதோ அவுங்க பிரிண்ட் போட்டுக்கலாம்!
//


இது மாதிரி படம் போட்டால் நான் இந்த பக்கமே வர மாட்டேன் போ..!!!

வெடிகுண்டு முருகேசன் said...

ஏற்கனவே மாமியார் பேய் கோலம்
///


சன்செய்’க்கு கல்யாணமே ஆகலை எப்படி மாமியார்..?

அந்த மாமி யார் ?

said...

பிரபல பதிவர்கள் கார்ட்டூன்ஸ் சூப்பரு :)

said...

எல்லாமே சூப்பரோ சூப்பர்.

said...

கலக்கல்!
ஆனா கடைசி படம் பார்த்து பயந்துட்டேன். இந்த மாதிரி படம் போடும் போது சின்ன வயது பசங்களா இருந்தா படங்களைப் பார்க்க வேண்டாம் என்று முன்னாடியே டிஸ்கி போடுங்க.. ;-)))

said...

ஏங்க.. அந்த கைக்கு உறை மாட்ற கார்ட்டூன பத்தி யாரும ஒண்ணும் சொல்லல. என்னய மாதிரி அப்பாவிங்களுக்கு கொஞ்சம் புரிய வைங்க...

said...

சூப்பர்! சூப்பர்!! சூப்பர்!!!

said...

//கீழே விழுந்த அதிர்ச்சியில் லைட்டா ”சிதறிட்டார்” சிபி//


பேண்ட் ஏன் நனைஞ்சிருக்கு!

said...

2 லட்சம் ஓட்டு & உலகமகா பிளாக்கர் தான் சூப்பர்.

said...

தலைவா..தெய்வமே..
எல்லாம் கமெண்டும் அருமை..

வடிவேலு said...

என்னாஆஆஆது? ரம்பா சேல கட்டிருக்கா? எங்க பாப்போம்.....

அட ஆமா.

said...

:)))))))

said...

நல்லவேளை.. கைக்கு உறை மாட்டற படம் உங்க கிட்ட மாட்டுச்சு... வேற படம் மாட்டியிருந்தா... அவ்வ்வ்வ்... நினைச்சுப் பாக்கவே பயங்கரமா இருக்கே....

said...

நல்லக்கண்ணு, மன்மோகன் சிங் நக்கல் கலக்கல்.

பிரபல பதிவர், பதிவர்கள் கார்டூன் அருமை :))

said...

;))

said...

:))

said...

:-)))))))))))))))))))))))))))

said...

:))))))

said...

:))

said...

நண்பர் குசும்பன்
டில்லியில துவங்கி , தமிழகம்,கோடம்பாக்கம்,வலையுலகம் என்று ஆயிரம் வாளா சிரிப்பு சரவெடியை கொளுத்தியிருக்கிறீர்கள்,சூபருங்கோவ்..
அதுவும் சரத்குமார் நினைப்பு சூபர்.
ஸ்டாலின் கண்ணப்பன் சூபரோ சூபர்.
இதுவும் மெயில் பார்வர்டா உலகம் பூரா வளம் வரப்போவுது பாருங்க...
அப்புறம் உங்களுக்கே யாராவது அனுப்புவாங்க

said...

வாழ்த்துக்கள்... டிரிட் எப்போ....

said...

வெற்றிக்கு வாழ்த்துகள்

said...

வெற்றிக் கனியைப் பறித்தமைக்கு வாழ்த்துக்கள்.

said...

தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துகள்..

said...

தமிழ்மண விருது வெற்றிக்கு வாழ்த்துகள் குசும்பா..

said...

குசும்பர் குறும்புக் கம்பர்!!
கங்கிராட்ஸ் ஃபார் டமில்சென்ட் அவார்ட்!!

said...

தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துக்கள்:)!

said...

விருதுக்கு வாழ்த்துக்கள்....
என்னுடைய இந்த http://desandhiri.blogspot.com/2010/02/blog-post_05.html பதிவை எந்த format ல போடணும்னு தெரியாமல் முழிச்சிக்கிட்டு இருந்தேன்.
இந்த பதிவு ஒரு நல்ல ஐடியா குடுச்துச்சு. நன்றி !!!!

said...
This comment has been removed by the author.