







இந்த படத்துக்கு விமர்சனமே தேவை இல்லை
ஜெயிக்க வெச்சிட்டேன் அப்புறம் என்ன பிளான்.
கலைஞர்: அப்புறம் என்ன பிளானா? ஈழத்தமிழர்களுக்காக அனைத்து கட்சி கூட்டம்? சட்டசபையில் தீர்மானம் போட்டு ஈழதமிழர் துயர் துடைக்கனும்.
*************************************************
இந்த பதிவு என்னுடைய பிளாக்குக்கு 100வது பாலோயராக வந்த
Muhammad Ismail .H, PHD, அவர்களுக்காக அவரின் வேண்டுக்கோளுக்கினங்க போடப்பட்டது.
நம்ம பிளாக்கை நாலு பேர் படிப்பதே பெருமையான விசயம் இதில் படிச்சவங்க எல்லாம் படிக்கிறாங்கன்னா ரொம்ப பெருமையான விசயம் தானே.
***********************************************************



43 comments:
106வது ஆளா நானும் உங்களைப் பாலோ பண்ணுறேன்... எனக்காகவும் எதாவது பதிவு போடுங்க பாஸ்...
அம்மா நலமானது மகிழ்ச்சி.. பொங்கல் வாழ்த்துகள்
அம்மா நலமாகிவிட்டதை கேட்டு சந்தோசம்..
பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்.. பொங்கல் வாழ்த்தை மறக்காமல் தெரிவியுங்கள்..
தாயார் குணமானது மிக்க மகிழ்ச்சி
தாயார் குணமானதுக்கு மகிழ்ச்சி. அப்படியே பொங்கல் வாழ்த்துக்களும். வழக்கம்போல கார்ட்டூன் சூப்பர்.
தாயார் குணமானது மிக்க மகிழ்ச்சி!
இப்ப ஊருக்கு போய் பொங்கலிட கிளம்பியாச்சா பாஸ்!
தாயார் குணமானதில் மிக்க மகிழ்ச்சி குசும்பரே
குணமான தாய்க்கு வாழ்த்துக்கள்
புஷ்சு, புஸ்வாணம் ஆகிட்டார்,
கடைசியா மகன்கிட்ட அப்பா சொல்ற மாதிரி ஒரி காமெடி பண்ணிருக்கிங்களே! அதை வச்சே இன்னும் எத்தனை வருசத்துக்கு ஓட்டுவிங்க!
அது ரொம்ப பழசு சார்!
எல்லாமே வழக்கம்போல கலக்கல்+நக்கல்.
அதுலயும் கடைசியில் இருந்து இரண்டாவது கமெண்டு நல்லா இருக்குங்க.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் :))))
மாறன் பிரதர்ஸ் இல்லாமல கலைஞரும் அழகிரியும் மட்டும் இருக்கும் படத்தைப் போட்டு மீண்டும் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்....
எல்லா கமெண்ட்ஸும் வாய் விட்டு சிரிக்க வைச்சது. புஷ்ஷுக்கு இப்படி ஒரு Super Sendoff
பாவங்க புஷ். இதுக்கு அவரு அந்த ஷூவாலேயே அடிபட்டிருக்கலாம்.
அம்மா குணமானதுக்கு மகிழ்ச்சி.
புஷ் புஸ்வாணமா ஆகிட்டாரே... :))
பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும், அம்மாவுக்கும்,குடும்பத்திற்கும் கொசுறுவா தமிழகத்திற்கும்:)
Sir,
Pongal Vazhthukkal, Valakkam Pola Supera Irukku...
Raja - BGL
பொங்கல் வாழ்த்துகள்:)
அம்மாவின் நலம் நீடிக்க வேண்டிக்கொள்கிறேன்.
அம்மா நலமானது மகிழ்ச்சி.. பொங்கல் வாழ்த்துகள்
//
மின்னல்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் :))))
இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்
அம்மா நலம் என்ற செய்தி மிகவும் மகிழ வைக்கிறது.
அதான் புஷ் அங்கிள் மூட்டையக் கட்டிக்கிட்டு கிளம்பிட்டாருல்ல,இன்னமுமா அவரையே போட்டுத்தாக்கணும்?
தம்பீ..
அனைத்துமே செம காமெடி..
வலையுலகின் சிறந்த கார்ட்டூனிஸ்ட் நீதான்..
வாழ்க வளமுடன்
கலக்கல் கமெண்ட்ஸ் குசும்பா.. அம்மா நலமாக இருப்பதில் சந்தோஷம்..
சந்தோசம் அண்ணன்...
பொங்கல் வாழ்த்துகள்
இஃகி இஃகி, ;) கலக்கல் பாஸூ... பொங்கல் திருநாள் வாழ்த்துகள்
அம்மா நலமா?
எங்கள் அன்பைச் சொல்லுங்கள்.
வழக்கம் போல் கலக்கல். அம்மா நலமா?
//அம்மா உங்கள் அனைவரின் பிராத்தனையாலும் மிக நன்றாக இருக்கிறார்கள், விரைவில் வீடு திரும்பிடுவோம் என்று நினைக்கிறேன்.//
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது தம்பி!
பதிவு - வழக்கம்போல கலக்கல் சர வெடி!
:))
அம்மாவிற்கு ஈழத் தமிழரின் அமர்க்கள வாழ்த்துக்கள்.
அன்பின் சரவணா,
அம்மா நலமாய் இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி
கார்ர்ட்ட்டூஊஊன்ன்ன்ன்ன்ன்ஸ் கலக்கல்
நல்வாழ்த்துகள்
:-)))
அம்மாவின் நலம் நீடிக்க வேண்டிக்கொள்கிறேன்.
:) LOL!
பின்னிட்டிங்க பாஸ்.!
god vil shower all his blessings on ur mother to get rid of her pain ....
by
poorani
அம்மா நலமாகிவிட்டதை கேட்டு சந்தோசம்..
பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்..
எல்லா கமெண்ட்ஸும் வாய் விட்டு சிரிக்க வைச்சது.
கலக்கலான பதிவு!
106 பின் தொடர்பவர்கள் !!!வாழ்த்துக்கள்!!
தேவா.....
Post a Comment