Thursday, June 14, 2007

கனி மொழி ------சொட்டை மனோகர்

கனி மொழி :கலைஞர் டிவி பற்றி எனக்கு எதுவும் பெரிதாக தெரியாது...
மனோகர்: அப்ப ஜின்னதா ஏதாவது தெரியுமாமாமாமா!!!


கனி மொழி : தயாநிதிக்கு பதிலாக வரவில்லை..
மனோகர்: அப்ப இன்னா கேள்வியா வந்திருக்கீங்கலாலாலா...


கனி மொழி: தயாநிதி மாறன் வெளியேற்றப்பட்டதால் எந்த வெற்றிடமும் ஏற்படவில்லை. திமுகவில் நம்பிக்கையும், பலமும், அரசியலில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். தயாநிதியால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப அவர்களால் முடியும்.

மனோகர் : என்னாங்கோ வெறிடம் ஏற்படவில்லைங்குறீங்கோ...வெற்றிடத்தை நிரப்ப ஆள் நிறைய இருக்காங்க என்கிறீங்க... இடம் காலியா இருக்கா இல்லையா ....இடம் காலியா இருந்தா சொல்லுங்க பிளாட் போட்டு வித்துடலா........ம்

8 comments:

said...

/////////////
....இடம் காலியா இருந்தா சொல்லுங்க பிளாட் போட்டு விற்றுவிடலாம்..
////////////

அப்படியே நம்ம மொட்ட மனோகரை கற்பனை பண்ணி படிச்சா.
சிரிப்பு சிரிப்பா வருது . . . . . ..

said...

கற்பனை அருமை நம்ம மனோகர் போல வார்த்தைகளை போட்டால இன்னும் நன்றாக இருக்கும்

இடம் காலியா இருந்தா சொல்லுங்க பிளாட் போட்டு வித்துடலா........ம்

said...

வாங்க வெங்கட்ராமன்..
"நம்ம மனோகர் போல வார்த்தைகளை போட்டால இன்னும் நன்றாக இருக்கும்"

ஜின்னதா

வந்திருக்கீங்கலாலாலா ...
இப்படி சின்ன சின்னதா போட்டு இருக்கேன்..மேலுன் முயற்ச்சி செய்கிறேன் அவரோட கைய சுத்துர மானரீசமும்...முட்ட முழிய உருட்டுறதும் அனைவரையும் சிரிக்கவைக்கும்...

நல்லவன் said...

எந்த மனோகரை சொல்றிங்க நம்ப பாலாஜி மனோகரை இல்லையே :))))


பாவம்பா அவரு

அவர் பாட்டுக்கும் சு(ம்)மா இருக்காரு

அவரை விட்டுடுங்க...

said...

"நல்லவன் said...
எந்த மனோகரை சொல்றிங்க நம்ப பாலாஜி மனோகரை இல்லையே :))))


பாவம்பா அவரு

அவர் பாட்டுக்கும் சு(ம்)மா இருக்காரு

அவரை விட்டுடுங்க... "

யப்பா நல்லவனே! யாருப்பா அந்த பாலாஜி மனோகர்...நான் தான் கொட்டை எழுத்துல சொட்டை மனோகர்ன்னு போட்டு இருக்கிறேன்ல...

நல்லவனே நல்லா இருங்க...

said...

:)))) நல்லாருக்கு!

said...

யப்ப்ப்ப்ப்பா! செம குறும்புங்க உங்களுக்கு! ஒரு பதிவுக்குள்ள போய் எல்லா இடுகையும் படிச்சிட்டு வர்றது இதான் முதல் தடவை எனக்கு! சரியான அறுந்த வாலா இருக்கீங்களே!

said...

"ஒரு பதிவுக்குள்ள போய் எல்லா இடுகையும் படிச்சிட்டு வர்றது இதான் முதல் தடவை எனக்கு!"

நன்றி காயத்ரி அவர்களே தங்கள் முதல் வருகைக்கு.
அளவுக்கடந்த மகிழ்ச்சி உங்கள் கருத்துக்கு..தொடர்ந்து ஆதரவு தருக.